இந்தியாவில் எந்த ஒரு ஏழை மக்களும் வீடு இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசாங்கம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடு கட்டுவதற்கான மானியம் வழங்குகிறது. இந்த வீடு கட்டுவதற்காக 2.50 லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும். இதில் ஒரு லட்சத்தை மாநில அரசும், 1.50 லட்சத்தை மத்திய அரசும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்திருந்தால் உங்கள் பெயரை எப்படி சரி பார்ப்பது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். […]
Tag: பிரதமர் வீடு கட்டும் திட்டம்
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமரின் நகர்ப்புற வீடு கட்டிடம் திட்டத்தை 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டி முடிக்க மாநில யூனியன் பிரதேச அரசுகள் கூடுதல் கால அவகாசம் கோரி இருந்தனர். அதனால் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள வீடுகளில் கட்டுமான பணிகளுக்கு மத்திய […]
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து அரசு அதிகாரிகள் 7 பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் மூலம் மானியத்துடன் கடன் உதவி கொடுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் வாயிலாக வீடு கட்டுவதற்கு பெறப்படும் கடன் உதவியால் பயனாளிகளுக்கு 2 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சத்து 70 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கொட்டரை ஊராட்சியில் […]