Categories
உலக செய்திகள்

தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக கருத்து… சிறிது நேரத்தில் நேபாள பிரதமர் ராஜினாமா…?

இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த நேபாள நாட்டு பிரதமர் கேபி ஷர்மா இன்று மாலை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வாய்ப்புக்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது இந்தியாவில் இருக்கும் சீக்கிம், பீகார், மேற்கு வங்காளம். உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களுடன் 1,850 கிலோமீட்டர் எல்லையை நேபாளம் பகிர்ந்து வருகின்றது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் காலாபனி, லிபுலேக்,  லிம்பியதுரா பகுதிகள் நேபாளம் தங்களுக்கு சொந்தமென கூறிவந்தது. இதனால் இந்தியா மற்றும் நேபாளம் இடையே நீண்டகாலமாக விரிசல் போக்கு […]

Categories

Tech |