Categories
உலக செய்திகள்

உள்நாட்டு எல்லைகள் மீண்டும் திறக்கப்படுமா….? வலியுறுத்திய ஆஸ்திரேலியா நாட்டு பிரதமர்…. வெளிவந்துள்ள தகவல்….!!

உள்நாட்டு எல்லைகளை திறப்பதற்காக  ஆஸ்திரேலிய நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் வலியுறுத்தி உள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஆஸ்திரேலிய நாட்டில் இருக்கும் மாகாணங்களில் எல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால்  அங்கு கொரோனா பரவல்  குறைந்து  வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து நேற்று  விக்டோரியா மாகாணத்தில்  779 பேருக்கும், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 960 பேருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து […]

Categories

Tech |