Categories
உலக செய்திகள்

அய்யோ பாவம்….!! பிரதமருக்கு கொரோனா…. பரபரப்பில் பிரபல நாடு….!!

ஆஸ்திரேலிய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு சில நாட்களாகவே காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்துள்ளது. இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டு அவரின் அலுவலக பணிகளை தொடர்ந்து செய்து கொண்டு வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “எனக்கு காய்ச்சல் […]

Categories
உலக செய்திகள்

“முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அனுமதி!”.. ஆஸ்திரேலிய அரசு வெளியிட்ட தகவல்..!!

ஆஸ்திரேலிய அரசு, 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள், அடுத்த மாதத்திலிருந்து தங்கள் நாட்டிற்கு வரலாம் என்று தெரிவித்திருக்கிறது. உலக நாடுகளில், கொரோனா பரவியதால் பல்வேறு நாடுகள், போக்குவரத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதேபோன்று, ஆஸ்திரேலியாவிலும் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில், அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட மக்கள் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு […]

Categories

Tech |