அதிமுகவில் ஏற்பட்ட அதிரடி திருப்பங்களை தொடர்ந்து 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு கடந்த 28ஆம் தேதி தனி விமானம் மூலம் வந்தடைந்தார். இந்த நிலையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பயணத்தின் போது அவரை தனியாக சந்தித்து பேச எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ […]
Tag: பிரதமர்
இங்கிலாந்து பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முன்னாள் நீதி மந்திரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் போன்றோர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது. இதில் நாட்டின் புதிய பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் அடுத்த வாரம் […]
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 42வது பட்டமளிப்பு விழா இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கி வரவேற்றுள்ளார். மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கி வரவேற்றார். மோடி வருகையை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழக பகுதிகளில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் வணக்கம் எனது தமிழில் கூறி உரையை தொடங்கியுள்ளார் மோடி. பட்டம் பெறும் மாணவ […]
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். சென்னை வந்த பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். இன்று காலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். விழாவுக்குப் பிறகு பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். அப்போது பிரதமரை வழியனுப்புவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். விமான நிலையத்தில் பிரதமர் […]
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியின் தனி விமானம் இன்று மாலை, 4.45 மணிக்கு சென்னைக்கு வருவதாக இருந்தது. அந்த விமானம் 25 […]
பிரதமர் நரேந்திர மோடி வருகை முன்னிட்டு நாளை நண்பகல் முதல் இரவு 9 மணி வரை ராஜா முத்தையா சாலை, ஈவேரா பெரியார் சாலை, மத்திய சதுக்கம், அண்ணா சாலை பென்சஸ் சந்திப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. தேவை ஏற்பட்டால் டீலர் சாலை சந்திப்பில் ராஜா முத்தையா சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அதே போல ஈவேகி சம்பத் சாலை ஜெர்மையா சாலை சந்திப்பில் இருந்து […]
பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் தேசிய கொடியை பறக்க விடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நமது தேசிய கொடியை சூரிய உதயத்திலிருந்து பறக்கவிட்டு சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக இறக்கி விட வேண்டும் இதுதான் நடைமுறை. ஆனால் இப்போது இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி வீடுகளில் பொதுமக்கள் தேசியக் கொடியை பகலில் மட்டுமல்லாமல், இரவு நேரத்திலும் பறக்கவிடலாம். இதற்காக இந்திய தேசியக்கொடி சட்டம் 2002ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டில் எந்திரத்தால் செய்த தேசிய கொடிக்கும், பாலிஸ்டர் தேசியக்கொடிக்கும் […]
தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையற்ற தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் பிரதமர் வெற்றியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டின் பிரதமரான பிரயுத் சான்-ஓ-சா ஆட்சியில் பொருளாதாரம் சரியாக கையாளப்படவில்லை என்றும் ஊழலை தடுக்கவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் கடந்த நான்கு தினங்களாக விவாதம் நடக்கிறது. இதனையடுத்து அவரின் ஆட்சியை எதிர்த்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கையற்ற தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் கொண்டு வந்தார்கள். அதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில் பிரதமருக்கு ஆதரவாக 256 வாக்குகள் கிடைத்துள்ளது. அவருக்கு எதிராக 206 பேர் வாக்களித்த நிலையில், ஒன்பது […]
பல்வேறு தடைகளுக்குப் பின் அஇஅதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று இருக்கிறார். மேலும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டு இருக்கின்றனர். இரண்டு தரப்பினரும் மாறி மாறி கட்சியை சொந்தம் கொண்டாடி வருகின்றார்கள். இந்த பரபரப்பான நிகழ்வுகளுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 28ஆம் தேதி தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வருகை தர இருக்கின்றார். சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி […]
ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள பிரிட்டன் நாட்டின் பிரதமராகக்கூடிய போட்டியில் இருக்கக்கூடிய இரண்டு பேரை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைத்திருக்கிறார். ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது மேற்கொண்டிருக்கும் போரில் போரிஸ் ஜான்சன் நன்றாக ஆதரவு தெரிவித்து வந்தார். அதேபோன்று அந்நாட்டின் பிரதமராக போகும் நபரும் இருப்பாரா? என்பதை தெரிந்து கொள்வதற்காக அதிபர் ஜெலன்ஸ்கி ஆவலுடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரிட்டன் பிரதமராகும் போட்டியில் இருக்கும் இரண்டு பேரை தங்கள் நாட்டிற்கு அழைத்திருக்கிறார். அதன் பிறகு, ரஷ்யா பற்றி […]
பிரிட்டனில் அடுத்த பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி எப்படி தேர்வு செய்ய உள்ளது மற்றும் ஆதரவு யாருக்கு என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் நாட்டில் கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய தலைவராக இருக்கும் போரிஸ் ஜான்சனை பிரதமர் பதவியில் இருந்து விலக செய்ய அக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, அவர் பதவி விலகினார். தற்போது, அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது. அதன்படி, முன்னாள் நிதி அமைச்சரான ரிஷி சுனக் உட்பட ஒன்பதுக்கும் அதிகமானவர்கள் நாட்டின் […]
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர் இதை தொடர்ந்து மே 9ஆம் தேதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேயும் ஜூன் 9ஆம் தேதி முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேயும் பதவி விலகினர். இன்று இலங்கையில் பெரும் போராட்டம் வெடித்து வரும் நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு சொகுசு கப்பல் வழியாக தப்பி ஓடினார். இந்நிலையில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து […]
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே நேற்று நாரா நகரில் நடந்த தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டெட்சுயா யாமகாமி என்ற நபர் முதுகு பக்கம் இருந்து அபே மீது சுட்டார். இந்த துப்பாக்கி சுட்டில் படுகாயம் அடைந்த அபே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் பிரதமர் லி ஷியன் லாங்கை கொலை மிரட்டல் விடுத்த நபரை […]
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோஅபே. இவர் கடந்த 2012-2020 வரை ஜப்பானின் பிரதமராக பணிபுரிந்தார். இந்த நிலையில் அந்த நாட்டின் நரா எனும் நகரத்தில் நடந்த பொதுநிகழ்ச்சி ஒன்றில் ஷின்சோஅபே கலந்துகொண்டார். அதாவது சாலை பகுதியில் நடந்த அந்நிகழ்ச்சியில் அபே பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அபே மீது சுட்டார். இதனால் அபேவின் முதுகுப் பக்கத்தில் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. […]
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோஅபே. இவர் கடந்த 2012-2020 வரை ஜப்பானின் பிரதமராக பணிபுரிந்தார். இந்த நிலையில் அந்த நாட்டின் நரா எனும் நகரத்தில் நடந்த பொதுநிகழ்ச்சி ஒன்றில் ஷின்சோஅபே கலந்துகொண்டார். அதாவது சாலை பகுதியில் நடந்த அந்நிகழ்ச்சியில் அபே பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அபே மீது சுட்டார். இதனால் அபேவின் முதுகுப் பக்கத்தில் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மகாராணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் பதவி விலகப் போவதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மகாராணியிடம் தொலைபேசியில் பேசி இருக்கிறார். அப்போது தான் பதவி விலகப் போவதாக கூறியிருக்கிறார். அவர் வரும் அக்டோபர் மாதம் வரை பிரதமர் பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டிருக்கிறது. அதன் பின்பு புதிய பிரதமரிடம் பொறுப்புகளை கொடுத்து விட்டு பிரதமர் இல்லத்தை விட்டு வெளியேறி விடுவார் என்று கூறப்பட்டுள்ளது. எனினும், போரிஸ் ஜான்சனின் […]
பிரித்தானிய பிரதமர் போரிஸ்ஜான்சன் இன்று ராஜினாமா செய்வது தொடர்பாக அறிவிக்க இருக்கும் சூழ்நிலையில், அந்நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரித்தானியாவின் சேன்ஸலரான ரிஷி சுனக் தன் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, பல பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தார்கள். இந்த நிலையில் ரிஷி பிரித்தானியாவின் அடுத்த பிரதமராகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ரிஷி பிரதமர் ஆனால் பிரித்தானியாவின் பிரதமராகும் முதல் இந்திய வம்சாவளியினர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும். பிரதமர் பதவிக்கான […]
இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவித்து வருகிறது. அன்னியசெலாவணி கையிருப்பு இல்லாததால் எரிப்பொருள், உணவு ஆகிய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இயலவில்லை. இதன் காரணமாக நாடு முழுதும் கடும் எரிப்பொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. அன்னியசெலாவணி இல்லாததால் புதியதாக எரிப்பொருள் இறக்குமதி செய்வதற்கான ஆர்டர்களை கொடுக்க இயலவில்லை. மேலும்முன்பே இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்களுக்கும் பணம் கொடுக்க முடியவில்லை. இப்படி எரிப்பொருள் இறக்குமதிக்காக அன்னியசெலாவணி அதிகளவு தேவைப்படுவதால் அதனை ஈட்டுவது தொடர்பாக அரசு தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு […]
ஆந்திர மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகை தந்திருந்தார். அவரின் பயணத்தின் முக்கிய நிகழ்வாக ஆந்திர மாநில பீமாவரத்தில் விடுதலை போராட்ட வீரர் அல்லுரி சீதாராம ராஜுவின் 125 வது பிறந்த நாள் விழாவில் மோடி பங்கேற்றார். அப்போது அவரது 30 அடி உயர வெண்கல சிலையை அவர் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பல்வேறு அரசு திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் பிஸ்வ பூசன் ஹரிசந்தன், மத்திய […]
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி போன்ற ஜி 7 நாடுகள் என அழைக்கப்படுகிறது. வருடம் தோறும் இந்த அமைப்பின் மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான மாநாடு ஜெர்மனியின் எல்மாவ் நகரில் இரண்டு நாட்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாநாடு தொடங்கியுள்ளது இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட ஜி 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் மாநாட்டில் பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடைபெற்றது. இதில் […]
பிரிட்டன் அதிபருக்கு வெற்றிகரமாக சைனஸ் ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டின் பிரதமராக போரிஸ் ஜான்சன் இருக்கிறார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இவருக்கு தற்போது சைனஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இவருக்கு அறுவை சிகிச்சை நடக்கும் சமயத்தில் அதிபரின் பணிகளை துணை பிரதமராக இருக்கும் டோமினிக் ராப் கவனித்துக் கொண்டார். மேலும் போரிஸ் ஜான்சன் காமன்வெல்த் […]
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று மைசூரில் உள்ள மைசூர் அரண்மனை மைதானத்தில் பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் உடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி மைசூர் போன்ற இந்தியாவின் ஆன்மீக தளங்களில் பல நூற்றாண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த யோகமுறை இன்று உலக சுகாதாரத்திற்கு வழிகாட்டியாக மாறி இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் இன்று உலக யோகா உலகளாவிய ஒத்துழைப்புக்கான அடிப்படையாக மாறி மனிதகுலத்திற்கு […]
இலங்கையில் உணவு பற்றாக்குறை காரணமாக 50 லட்சம் மக்கள் பாதிக்கக்கூடிய ஆபத்து இருப்பதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார். இலங்கை நாட்டின் பிரதமரான ரணில் விக்ரமசிங்கே, உணவு பற்றாக்குறையால் 40 லிருந்து 50 லட்சம் வரை மக்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயம் இருக்கிறது என்று எச்சரித்திருக்கிறார். அதேநேரத்தில், எம்பிக்கள் அனைவரும் இலங்கையின் உணவு பாதுகாப்பு திட்டங்களுக்கு நேரடி முறையில் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். மேலும், நிலையை சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதை உறுதிப்படுத்துகிறது என்றும் கூறியிருக்கிறார். இதனிடையே இலங்கையில் […]
பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க. துணை முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறியதாவது: “அதிமுக தொண்டர்கள் இயக்கம். தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். பொதுச்செயலாளர் பொறுப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது. அவருக்கு தரப்பட்ட அந்தஸ்து அது. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறுஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். அதிமுகவை வழிநடத்துகின்ற தலைமை பொறுப்பு உள்ளது என தொண்டர்களுக்கு அடிப்படை உரிமையாக எம்.ஜி.ஆர். ஆல் வழங்கப்பட்டது. தொண்டர்களால் தேர்தல் முறையில் […]
மூன்றாவது அலையுடன் கொரோனா தொற்று குறைந்துவிட்டது என உலக மக்கள் நிம்மதி அடைந்து இருந்தனர். இந்தநிலையில் சில மாத இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியிருக்கிறது. நான்காவது அலை வந்து விடுமோ என்னும் அச்சப்படும் அளவிற்கு உலக அளவில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சாமானியர்கள் தொடங்கி விஐபிகள் வரை அனைத்து தரப்பினரையும் கொரோனா ஒரு வழி செய்து வருகின்றது. இந்த நிலையில் தமக்கு […]
பின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நேற்று முன்தினம் இரவு எனக்கு உடல் வெப்பநிலை அதிகரித்து. அதிகாலையில் கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அறிகுறிகள் லேசாக இருந்தது என்பதை நான் நன்றாக உணர்கிறேன். அதிகம் பயணங்களின் காரணமாக நான் வழக்கமான வீட்டு பரிசோதனைகளை செய்தேன். இந்த வார தொடக்கத்தில் எனது சோதனைகள் எதிர்மறையாக இருந்தன” என்று அவர் தெரிவித்துள்ளார். […]
நளினி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் சிறை துறைக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முருகனுக்கு மருத்துவ காரணங்களுக்காக ஆறு நாட்கள் பரோல் வழங்க கோரிய மனுவிற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்திருந்த மனுவில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு […]
மக்களுக்கு ரூபாய் 15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி கூறியதை நிரூபித்தால் அரசியலை விட்டு நான் விளக்குகிறேன் என்று பாஜக மூத்த தலைவர் எச் ராஜா சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பிரதமர் மோடி அவர்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போட வேண்டும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறுகிறார். அவர் பிரதமர் கூறியதை சரியாக புரிந்து கொள்ளவில்லை. கருப்பு பணத்தை மீட்டால் தான் மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் […]
பாகிஸ்தானில் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியில் இம்ரான்கான் பிரதமராக உயர்ந்தவர். அந்த நாட்டில் எந்த ஒரு பிரதமரும் 5 ஆண்டுகாலம் முழுமையாக பதவியில் தொடர்ந்தது இல்லை என்ற வரலாறு இம்ரான்கானுக்கு சொந்தமானது. அவருடைய ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதனால் அந்நாட்டில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் பதவி பறிக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற புதிய வரலாறு உருவானது. அதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் எதிர்க்கட்சி […]
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், என் உடைகளை விற்று, தன் மக்களுக்கு குறைந்த விலையில் கோதுமை மாவு அளிப்பேன் என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அங்கு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் பணவீக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே, உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி பாகிஸ்தான் நாட்டில் கோதுமை மாவு அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர், ஒரே நாளில் கோதுமை மாவின் விலை […]
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தங்களின் இக்கட்டான சூழ்நிலையில் உதவிய இந்தியாவிற்கு நன்றி கூறியிருக்கிறார். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, அரசியல் குழப்பமாக மாறியது. இதனிடையே அந்நாட்டின் மூத்த அரசியல்வாதிகள் நேற்று பிரதமரை சந்தித்திருக்கிறார்கள். அப்போது அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் ஆலோசனை செய்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரதமர் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், இந்தியாவின் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனுடன் பேசியிருக்கிறேன். இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா உதவி செய்தது. இதற்காக எங்கள் மக்கள் சார்பாக பாராட்டுக்களை கூறிக்கொள்கிறேன். இரண்டு […]
ஒவ்வொரு மாதமும் 4 – 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வந்தே பாரத் ரயில் என்பது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹை ஸ்பீட் சுய உந்துதல் மூலமாக இயக்கப்படும் ரயில் சேவை ஆகும். இது மிகவும் வேகமாகவும் பணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 2019 ஆம் வருடத்தில் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் […]
இலங்கையில் 21-ம் சட்டத்திருத்தம் விரைவாக நிறைவேற்றப்படும் என்று பிரதமரின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில், அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு அதிகமான அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து 21ஆம் சட்ட திருத்த மசோதா விரைவாக நிறைவேற்றப்படும் என்று அரசியல் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்திருக்கிறார்கள். இது குறித்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் தலைமையில் நடந்தது. சட்டத்திருத்த மசோதா தொடர்பில் விவாதம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அறிக்கை ஒன்று […]
தமிழகத்தில் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்துள்ளார். இதற்காக ஒரு நாள் பயணமாக நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என் ரவி போன்றோர் வரவேற்றுள்ளனர். பிரதமர் மோடிக்கு பாஜகவினரும் பிரம்மாண்ட வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்லும் வழியில் காரில் நின்றவாறு மக்கள் மற்றும் தொண்டர்களை பார்த்து பிரதமர் மோடி தனது […]
பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறையில் புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ரூ.31, 400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், […]
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை துறையில் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இதற்காக நாளை மாலை ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அதன்பிறகு ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஐஎன்எஸ் அடையாறு வந்து கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கிற்கு வருகிறார். பிரதமர் 5.45 மணி முதல் […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவி வகித்து வருகின்றார். இவரது தந்தை ஸ்டான்லி ஜான்சன் (81) இவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முன்னாள் உறுப்பினராக கடந்த 2021 ஆம் வருடம் நவம்பரில் பிரெஞ்சுக் குடியுரிமை கோரி விண்ணப்பித்திருந்தார். இதனை பரிசீலித்த பிரான்ஸ் அரசு அவருக்கு குடியுரிமை வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று அவருக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்பட்டிருந்தது. பிரான்ஸ் நிதி அமைச்சகம் சமீபத்தில் இதனை உறுதி செய்திருக்கின்றது. மேலும் பிரான்ஸ் நாட்டின் […]
இந்தியா, ஜப்பான்,அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக கலந்துகொள்கிற குவாட் 2-வது உச்சிமாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று துவங்குகிறது. இம்மாநாடு இந்தோ-பசிபிக் பிராந்திய விஷயங்கள், பரஸ்பர ஆர்வமுள்ள உலகளாவிய பிரச்சினைகள் பற்றி தலைவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வதற்கு வாய்ப்பினை வழங்குகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் புமியோகிஷிடா அழைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா போன்றோருடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், ஆஸ்திரேலியாவின் […]
இலங்கையில் கட்டுப்பாடில்லாத ஜனாதிபதியின் அதிகாரத்தை ரத்து செய்யக்கூடிய அரசியல் சாசன திருத்த மசோதாவிற்கு மந்திரிசபை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது. இலங்கையில் கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் வெற்றிபெற்ற ஜனாதிபதிக்கு கட்டுப்பாடில்லாத அதிகாரங்கள் அளிக்கக்கூடிய வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ராஜபக்சே குடும்பத்தினர் தலைமை பதவிகளில் அமர்ந்தனர். மேலும், ஜனாதிபதியை விட நாடாளுமன்றத்திற்கு அதிகமான அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. அந்த சட்ட திருத்தமும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கை […]
நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டெனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவலை, பிரதமர் அலுவலகம் உறுதி செய்திருக்கிறது. பிரதமருக்கு கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் லேசாக இருந்திருக்கிறது. எனவே, அவர் ஒரு வாரம் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வார் என்று அரசாங்கம் அறிக்கை வெளியிட்டிருகிறது. பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், கொரோனா பரவத்தொடங்கிய போது, முதல் அலையில் நாட்டை சிறப்பாக வழிநடத்தி, கொரோனா வைரஸ் […]
குஜராத் மாநிலத்தில் பரூச் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நடைபெற்ற விதவைகள், முதியவர்கள் மற்றும் ஆதரவற்ற குடிமக்களுக்கான குஜராத் மாநில அரசு நிதியுதவி திட்டங்களின் பயனாளிகள் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். அப்போது முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் பிரதமர் பதவி பற்றி தெரிவித்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதில் ஒரு நாள் ஒரு பெரிய தலைவர் என்னை சந்தித்தார். அந்த தலைவர் எங்களை அரசியல் ரீதியாக அடிக்கடி எதிர்த்து வருபவர். […]
இத்தாலி நாட்டு பிரதமர், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினால் உக்ரைன் நாட்டின் போரை நிறுத்த முடியும் என்று கூறியிருக்கிறார். உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்கா மற்றும் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இத்தாலி நாட்டின் பிரதமரான மரியோ ட்ராகி கூறியிருக்கிறார். நேற்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசியுள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது, அமைதியின் வழி, அதிக சிக்கல் கொண்டது என்பதை அமெரிக்க ஜனாதிபதியும் நானும் அறிந்திருக்கிறோம். எனினும், […]
போலந்து நாட்டின் பிரதமரான மேட்யூஸ் மொராவீக்கி, ஹிட்லரை காட்டிலும் விளாடிமிர் புடின் ஆபத்தானவர் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்து போலந்து நாட்டின் பிரதமரான மேட்யூஸ் மொராவீக்கி ஒரு பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, விளாடிமிர் புடின், ஹிட்லரும் கிடையாது ஸ்டாலினும் கிடையாது. அவர் அதை விட அதிக ஆபத்து நிறைந்தவர். உக்ரைன் நாட்டின் இர்பின், புச்சா, மற்றும் மரியுபோல் போன்ற நகரங்களில் […]
நியூசிலாந்தின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னின் வருங்கால கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரின் வருங்கால கணவரான கிளார்க் கேபோர்டிற்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவலை வெளியிட்ட பிரதமர் ஜெசிந்தா தன்னை ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்திக்கொள்ளப்போவதாக தெரிவித்திருக்கிறார். எனினும், பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மற்றும் அவரின் மூன்று வயது குழந்தை நலமாக உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக அதிபர் மற்றும் பிரதமரை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலக தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதையடுத்து புதிய ஆட்சி அமைப்பதற்காக அதிபர், எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசாவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதுகுறித்து அதிபரிடம் பிரேமதாசா தெரிவித்ததாவது, சில நிபந்தனைகளை ஏற்றால் பிரதமர் பதவியை […]
இம்ரான் கான் பாக்கிஸ்தான் நாட்டிற்கு மலிவான எரிவாயு மற்றும் கோதுமையை ரஷ்யாவிடமிருந்து உறுதி செய்திருக்க முடியும் என்று கூறியுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களுடன் காணொலி வாயிலாக உரையாற்றியுள்ளார். அப்போது அதில் அவர் கூறியிருப்பதாவது, பாகிஸ்தானின் வெளியுறவு கொள்கை அதன் சொந்த நலன்களுக்காக உருவாக்கப்பட வேண்டும். மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கையை மட்டுமே நான் விரும்புகின்றேன். வேறு எந்த நாட்டின் வெளியுறவு கொள்கைக்காகவும் நமது நாட்டை பலியிட கூடாது. மேலும் […]
30 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு பயணம் செய்து விட்டு திரும்பிய போது ஜெர்மனியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகின்றது. கொரோனா பரவலின் தாக்கம் குறைய தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சி செய்து வருகின்றது.உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கின்றார். முதலில் அவர் நேற்று […]
ஜெர்மனிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் நேற்று உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முதலாவதாக ஜெர்மனி சென்றிருக்கின்றார்.தலைநகர் பெர்லினில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலையில் பிரதமர் மோடி போய் சேர்ந்துள்ளர். இந்நிலையில் அங்கு வசித்து வரும் இந்தியர்கள் சார்பில் பழமை வாய்ந்த பிராண்டன்பர்க் கேட் பகுதியில் உள்ள ஓட்டலில் பிரமதர் மோடிக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடாடு செய்யப்பட்டிருந்தது.இதற்காக அந்த அதிகாலை […]
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்துள்ள பெரியதொட்டிப்பட்டி கிராமத்தில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், 3 பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கிணறுகள் அமைக்கும் பணிகளை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சர் எல். முருகன் திங்கட்கிழமை அடிக்கல் நாட்டி வைத்து, தொடங்கி வைத்தார். அதன் பின்னர் விழா மேடையில் அமைச்சர் எல்.முருகன் பேசிய போது, “பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை நேரடியாக […]
ஜம்முவில் சந்தேகிக்கப்படும் குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் இன்று பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்து பகுதியில் இன்று நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்துகின்றார். இதற்காக, பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கிறார். இந்நிலையில், ஜம்முவில் பிஷ்னா பகுதியில் உள்ள லாலியன் கிராமத்தில் திறந்தவெளி […]