ஆஸ்திரேலியாவின் தலைநகரில் கொரோனா கட்டாய தடுப்பூசிக்கு எதிராக 10,000 பேர் வரையிலான பொதுமக்கள் பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி அணிவகுத்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக 10,000 ரத்துக்கும் மேலான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றுள்ளார்கள். அவ்வாறு போராட்டம் நடத்திய பொதுமக்கள் கட்டாய மருந்துகள் தங்களுக்கு வேண்டாம் என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த போராட்டம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் […]
Tag: பிரதமர்
கொரானோ விதிமுறைகளை மீறியதன் காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. அந்த வகையில் இங்கிலாந்திலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்த சமயத்தில், பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் போரிஸ் ஜான்சன் கலந்துகொண்ட விவகாரம் அந்நாட்டின் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக லண்டன் போலீஸ் விசாரணை தொடங்கியபோது ,போரிஸ் ஜான்சன் இந்த சம்பவத்திற்காக […]
பிரதமர் அப்துல் ஹமீத் திபய்பா மீது மர்ம நபர்கள் கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிபியா நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் அப்துல் ஹமீத் திபய்பா மீது கொலை முயற்சி செய்துள்ளனர். இவர் காரில் திரிபோலிக்கு சென்று கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் பிரதமருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் துப்பாக்கி சூடு நடத்திய […]
பாஜகவின் மூத்த தலைவரான ஜங்கா ரெட்டியின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து செய்தி ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பாஜகவின் மூத்த தலைவரான ஜங்கா ரெட்டி காலமானார். தற்போது இவருக்கு 87 வயதாகிறது.இவர் 1984-ஆம் ஆண்டு ஆந்திராவின் ஹனுமகொண்டா நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் பிரதமர் பி.வி நரசிம்ம ராவை தோல்வியுறச் செய்து முதல்முறையாக எம்பி ஆனார். அத்தேர்தலில் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மக்களவை உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார். ஜங்கா ரெட்டி மறைவிற்கு பிரதமர் மோடி, […]
போர்ச்சுக்கல் நாட்டின் பிரதமருக்கு அறிகுறிகள் எதுவுமின்றி கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தன்னை 7 நாட்கள் சுய தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். போர்ச்சுக்கலில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் அண்டோனியோ என்பவர் பிரதமர் பதவியை வென்றுள்ளார். இந்நிலையில் இவருக்கு எந்தவித அறிகுறிகளுமின்றி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் லூசா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவ்வாறு கொரோனா உறுதி செய்யப்பட்ட பிரதமர் தன்னை 7 நாட்கள் சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவலை […]
கனடா அரசாங்கத்தின் கொரோனா தடுப்பூசி கட்டாயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டிராக்டர் ஓட்டுநர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் ஒட்டாவாவில் நடத்தும் போராட்டத்தை முன்னிட்டு அந்நாட்டின் அதிபர் தலைமறைவாகியுள்ள நிலையில் இந்தியாவிலுள்ள சமூக ஊடகங்க பயனாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்கள். கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கட்டாயமாக அமெரிக்காவிற்கும் அந்நாட்டிற்குமிடையே எல்லை தாண்டும் ஓட்டுநர்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ட்ராக்டர் ஓட்டுனர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தலைநகர் ஒட்டாவாவிலுள்ள […]
கனடாவில் தடுப்பூசியை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமறைவாகியதற்கு விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு இடையே பயணம் மேற்கொள்பவர்கள் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும் என்று கனடா அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தலைநகரான ஒட்டாவாவில் மக்கள்,ட்ரக் ஓட்டுனர்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு ‘Freedom Convoy’ என்ற ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன் குடும்பத்தாருடன் தலைமறைவாகி […]
கடந்த 23-ம் தேதி புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 3 பேர் வேதாரண்யம் கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 16 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை இலங்கையைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர். அவ்வாறு தாக்கப்பட்ட அப்பாவி தமிழக மீனவர்கள் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 105 மீன்பிடி படகுகளை வருகிற பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 11 வரை ஏலம் […]
பாகிஸ்தானில் உள்ள எதிர்கட்சிகளை மிரட்டும் வகையில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி ஆட்சி செய்து வருகிறது. பிரதமராக அக்கட்சியின் தலைவர் இம்ரான்கான் இருந்து வருகிறார். பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டங்களும் பேரணியை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பிரதமர் இம்ரான்கான், எதிர்க்கட்சிகள் அரசை கவிழ்க்க முயற்சி செய்தால் கடும் எதிர்வினைகளை […]
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தினால் சுமார் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 28 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரின் தேசிய […]
கொரோனா விதிமுறைகளை பொருட்படுத்தாமல் பிரதமர் இல்லத்தில் நடந்த மதுபான பார்ட்டியில் கலந்துகொண்ட போரிஸ் ஜான்சனை 5 வயது சிறுமி தனது மழலை பேச்சால் வெளுத்து வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தின் தலைவரான போரிஸ் ஜான்சன் பிரதமர் இல்லத்தில் நடந்த மதுபான பார்ட்டியில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் கலந்துகொண்டுள்ளார். இந்த தகவலை தொலைக்காட்சியில் கவனித்த 5 வயது லைலா என்னும் சிறுமி இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சனை தனது மழலை பேச்சால் வெளுத்து வாங்கியுள்ளார். அதாவது […]
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்றழைக்கப்படும் விவசாயிகளின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக 6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த நிதி உதவி பெற விண்ணப்பிக்க முடியும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் இதுவரை 9 […]
கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே, தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி […]
தமிழகத்தில் திருவள்ளுவர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகை, நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது வணக்கம் என்று கூறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து ரூ.4,000 கோடி செலவில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவ கல்லூரிகள் மூலம் கூடுதலாக 1,450 […]
தமிழகத்தில் திருவள்ளுவர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகை, நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது வணக்கம் என்று கூறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து ரூ.4,000 கோடி செலவில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவ கல்லூரிகள் மூலம் கூடுதலாக 1,450 […]
தமிழகம் முழுவதும் புதிதாக திறக்கப்பட உள்ள மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில் தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன.மருத்துவ கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களை தேர்வு செய்து அந்த மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்து திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, மன்சுக் மாண்டவியா, உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, மருத்துவ கட்டமைப்புகளை தயார்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகள், கடும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் […]
தமிழகத்தின் காங்கிரஸ் கட்சி தலைவரான கே எஸ் அழகிரி, பாஜகவினர் பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்று கூறி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே எஸ் அழகிரி, பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் மக்கள் கூடவில்லை என்பதால் தான் அவர் பயணத்தை ரத்து செய்திருக்கிறார். அதனை மறைப்பதற்காகவே அவர்கள் நாடகமாடுகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இதுபற்றி அவர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “பிரதமர், பஞ்சாப் பயணம் மேற்கொண்டதை அரசியலாக்கி, முடிந்தவரைக்கும் லாபத்தை தேடும் முயற்சி […]
பிரதமரின் பயணம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கும் பஞ்சாப் அரசு கவனக்குறைவாக செயல்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “தமிழகத்தில் நீட் தேர்வின் முக்கியத்துவம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் கூறுவார். நீட் தேர்வு மாணவர்களுக்கு மிகவும் முக்கியம் சாதாரண ஏழை மாணவன் கூட மருத்துவர் ஆக்குவது நீட் தேர்வு தான்., திமுக எம்பி டி.ஆர் பாலு தமிழக […]
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜனவரி 12ஆம் தேதி அன்று தமிழகத்திற்கு வருகிறார் என்று தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மதுரையில் பாஜக நடத்தும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் மதுரையில் வரும் 12-ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி சட்டமன்ற தேர்தலுக்காக பஞ்சாப்பிற்கு வருகை தரும் நிலையில் பல விவசாய அமைப்புகள் அவரின் வருகையை கடுமையாக எதிர்த்துள்ளன. பஞ்சாப் உட்பட ஐந்து மாநிலங்களில் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது, பஞ்சாப் மாநிலத்திற்கு மோடி வருகை தர இருக்கிறார். இந்நிலையில், பிரதமரின் வருகையை பஞ்சாப் மாநிலத்தின் பல விவசாய அமைப்புகள் எதிர்க்கின்றன. ஒரு வருடத்தை […]
பிரிட்டனில் கேபினெட் கூட்டமானது, பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடக்கவிருக்கும் நிலையில், புதிய கொரோனா விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பிரிட்டன் பிரதமர் கொரோனா விதிமுறை குறித்து முடிவெடுக்க ஒரு கேபினட் கூட்டத்தை நடத்த இருக்கிறார். ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. எனினும் எதிர்பார்த்த அளவிற்கு மருத்துவமனைகளில் சிக்கல் ஏற்படாது என்று கருதப்படுகிறது. இதனிடையே பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தெரிவித்திருப்பதாவது, ஒமிக்ரான் தொற்று முன்பு பரவிய வைரஸ்களை விட வீரியம் குறைவாகத்தான் இருக்கிறது […]
பாகிஸ்தான் பிரதமரின் விவாகரத்து பெற்ற 2 ஆவது மனைவி உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரது காரை நோக்கி துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார்கள். பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கானுக்கும் இரண்டாவதாக ரீஹம் கான் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இவர்களுடைய திருமண உறவு 2015 ஆம் ஆண்டே முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ரீஹம் கான் அவருடைய உறவினர் வீட்டின் திருமண […]
ஸ்டாலின் ஒரு நாளும் பிரதமராக முடியாது என திருமாவளவனுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்து பேசியுள்ளார் . சமீபத்தில் விசிக-வின் தலைவர் திருமாவளவன், “குஜராத் மாநிலத்தின் பிரதமராக இருந்த மோடி, நாட்டின் பிரதமராகும்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக முடியாதா” என பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “ஒரு தேசியவாதியாக இல்லாத ஸ்டாலின், நாட்டின் பிரதமராக முடியாது” எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]
பிரதமர் மோடி இன்று உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், இந்த பல்கலைக்கழகம் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உள்ளது. விளையாட்டுக் கருவிகள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என்று கூறியுள்ளார். சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு பல்கலைக்கழகம் நிறுவப்படுகிறது. செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து, கைப்பந்து கபடி மைதானம், டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சிக்கூடம், […]
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீட்டில் ரூ.177 கோடிக்கு மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஜிஎஸ்டி செலுத்தாமல் வாசனை பொருட்களை விற்றதன் மூலம் கிடைத்தது என்று வாக்குமூலம் அவர் அளித்துள்ளார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற நடைபெற உள்ள நிலையில் ரொக்கமாக இவ்வளவு பெரிய தொகையை வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக-சமாஜ்வாடி இடையே காரசார வாதம் நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து ஐதராபாத் […]
அதிபருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோமாலியா பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017-ஆம் வருடம் முதல் கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் முகமது பர்மாஜோ அதிபராக இருந்து வருகிறார். இவரின் பதவி காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிந்த நிலையில் மேலும் 2 வருடங்களுக்கு தனது பதவி காலத்தை அவர் நீட்டித்து கொண்டார். இவ்விவகாரத்தில் அவருக்கும் பிரதமரான முகமது உசேன் ரோபலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவியது. இதனால் அங்கு […]
பிரதமர் மோடி இன்று கான்பூர் சென்று மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் நிறைவு பகுதியைத் திறந்து வைக்க உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கான்பூர் மெட்ரோ ரயில் பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டு, ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொள்ளவார். இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் முழுநீள 32 கிலோமீட்டர் என்றும் ரூ.11,000 கோடி செலவில் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பினா-வாங்கி மல்டிபுராடக்ட் பைப்லைன் திட்டத்தையும் […]
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு சமீபத்தில் 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்வை அதிகரித்தது. அதன்படி தற்போது 30% வரை அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதனை தொடர்ந்து ஊதிய உயர்வு வேண்டியும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. […]
கனடியப் பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ கிறிஸ்துமஸ் தினதன்று தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனையடுத்து அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் அனிதா ஆனந்த் பிரதமருக்கு வாழ்த்து கூறியுள்ளார். இதுபற்றி அனிதா ஆனந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். அனிதா ஆனந்த் ட்விட்டர் பதிவில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்! கனடியர்களுக்காக நாம் இணைந்து பணியாற்றுவது தொடர ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த நாள் குடும்பத்துடன் இணைந்து அற்புதமான நாளாக இருந்திருக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி நாளை கான்பூர் சென்று மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் நிறைவு பகுதியைத் திறந்து வைக்க உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னதாக கான்பூர் ஐஐடியில் 54 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார். கான்பூர் மெட்ரோ ரயில் பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டு, ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொள்ளவார். இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் முழுநீள 32 […]
தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய பேராயர் டெஸ்மன்ட் டுட்டு(90) இன்று காலமானார். இதுகுறித்து தென்னாபிரிக்க அதிபர் சிரில் றார்மபோசா வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் தார்மீக வழிகாட்டியாக திகழ்ந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். நீண்ட காலம் போராடி நாட்டிற்கு விடுதலை பெற்றுத்தந்த சிறந்த ஒருவருக்கு பிரியாவிடை அளிக்கும் தருணம் என்று அவர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பதவியேற்ற போது வானவில் தேசம் என்ற சொல்லாடலை உருவாக்கி டுட்டு பிரபலப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் […]
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறு கிழமை அன்று இந்திய வானொலியில் ‘மனித குரல்’ என்ற நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றி வருகிறார். அதன்படி இன்று காலை 11 மணிக்கு மனிதனின் குரல் என்று நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சியை புதிய உச்சத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் நாம் அனைத்து வளங்களையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் அனைத்து வளங்களையும் சரியாக பயன்படுத்தும் போது தான் அவற்றை வீணாக்க மாட்டோம். […]
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்த வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசி வருகிறார். அதன்படி இன்று மன் கி பாத் நிகழ்ச்சி காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் கூறியது, கொரோனா புதிய உருமாற்றத்தை நாம் அனைவருடைய கூட்டு முயற்சியால் விழ்த்தவேண்டும். இதுவரை இந்தியாவில் 140 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா புதிய உருவமான […]
பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அண்மையில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியபோது, ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கிளப்பிவிட்டார். பெண்கள் கல்வி பயில அனுமதிக்காமல் இருப்பது ஆப்கானிய கலாச்சாரம் என்று அவர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் பெண்கள் குறித்து தவறான கருத்துகளை கூறியதாக அவர் மீது கண்டனங்கள் கிளம்பியுள்ளன. அந்த மாநாட்டில் பங்கேற்ற இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் அவரது இந்த கருத்து ஏற்றுக் கொள்ள முடியாத […]
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்புவரை ஊரடங்கு இருக்க வாய்ப்பில்லை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இருக்க கிறிஸ்துமஸ் பண்டிகை வரை ஊரடங்கு இருக்க வாய்ப்பில்லை என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் இரண்டு மணிநேரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் பலர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக எதிர்ப்பு […]
உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதனால் பல்வேறு நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நெதர்லாந்து அரசாங்கம் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நாடுகளான பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கடுமையான ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. மேலும் நெதர்லாந்து நாட்டில் 5-வது அலை பரவி வருகிறது. இதனால் அங்குள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், உணவகங்கள் மற்றும் […]
கொரோனா தொற்று பரவலால் உலக நாடுகளுக்கிடையே அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோன தொற்றான ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஒமைக்ரானைவிட வேகமாக பரவி வருகிறது. அதனால் பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இதனை தொடர்ந்து இந்தியாவிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளை மருத்துவ […]
சென்ற ஆண்டு சுதந்திர தினவிழா அன்று உரையாற்றியபோது, பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருந்தார். அதன்படி, தற்போது திருமண வயதை 21-வயதாக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.சென்ற ஆண்டு சுதந்திர தின விழாவின்போது, செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறுகையில், நம் நாட்டின் மகள்கள், சகோதரிகளின் நலன் குறித்து இந்த அரசு எப்போதுமே அக்கறை எடுத்து வருகிறது. நமது மகள்களை […]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தகூட்டத் தொடரின்போது, இடையூறு செய்ததாகவும், அவை மரபுகளை மீறியதாகும் கூறி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆறுதல் சிவசேனா 2 பேர் இடதுசாரிகள் 2 பேரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 என மொத்தம் 12 எம்பிக்களை குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகிறது. மேலும் பல்வேறு […]
நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருவதனால், அமலில் உள்ள ஊரடங்கை வரும் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் ஆணையிட்டுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வூகான் நகரில் டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. இந்த வைரஸ் தொற்று இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது பல்வேறு […]
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்ரேல் பிரதமரான நஃப்தாலி பென்னட் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேலில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார் என்று பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிலும் இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசரான ஷேக் முகம்மது பின் ஸயீது அல்நஹ்யான் அவர்களை அபுதாபியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று பிரதமரின் […]
பிரான்ஸ் நாட்டின் பிரதமர் Jean Castex, நாட்டில் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுமா? என்பது தொடர்பில் விளக்கமளித்திருக்கிறார். பிரான்சில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் அங்கு தடுப்பூசியளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 44,000-த்திற்கும் அதிகமான தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கடந்த திங்கட்கிழமை அன்று அரசு அடுத்த வருடம் ஜனவரி 6ஆம் தேதி வரை இரவு நேரத்தில் இயங்கும் கிளப்புகள் அடைக்கப்படும் என்று அறிவித்தது. எனினும், கொரோனா பரவல் அதிகரித்தது. இதனால் […]
பிரிட்டன் பிரதமரின் மூன்றாவது மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சனின் மூன்றாவது மனைவியான கேரிக்கு லண்டன் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மேலும் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதிலும் அவரின் முதல் மனைவியான அலெக்ரா மோஸ்டின்-ஓவனுக்கு குழந்தை இல்லை. இதனை அடுத்து அவர் இரண்டாவதாக மெரினா வீலர் என்ற வழக்கறிஞரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளன. […]
ஜெர்மனி பிரதமர் பணியிலிருந்து இன்று ஓய்வு பெறுகிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜெர்மனியின் பிரதமராக கடந்த 2005 ஆம் ஆண்டு ஏஞ்சலா மெர்க்கல் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து ஜெர்மனியின் செல்வாக்கானது பலமடங்கு உயர்ந்தது. மேலும் அவரது ஆட்சிக் காலத்தில் 4 அமெரிக்க அதிபர்கள், 4 பிரான்ஸ் அதிபர்கள், 5 இங்கிலாந்து பிரதமர்கள் மற்றும் 8 இத்தாலிய பிரதமர்களுடன் இணைந்து பணி புரிந்துள்ளார். இந்த நிலையில் மெர்க்கலின் 16 ஆண்டுகால ஆட்சியானது இன்றுடன் முடிவடைகிறது. அதாவது மெர்க்கல் […]
பிரதமரின் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் பென்சன் கிடைக்கும். மத்திய அரசின் பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பென்சன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இணையும் விவசாயிக்கு இரண்டு ஹெக்டேருக்கு குறைவான சாகுபடி நிலம் இருக்க வேண்டும். இரண்டு ஹெக்டேருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் பிரதமர் கிசான் மந்தன் யோஜனாவின் பலன்களைப் பெற முடியாது. 18 வயதாக இருக்கும்போதே இத்திட்டத்தில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் […]
நம் நாட்டில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு ஆரம்பிக்கலாம். மேலும் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலரோ தபால் நிலையம் அல்லது வங்கிக்குச் சென்று கணக்கு தொடங்கலாம். செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வருடத்திற்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. மேலும் சிறு […]
தடுப்பூசி முகாமில் வைக்கப்பட்டிருந்த பேனரில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை என்பதற்காக அதனை அகற்ற பாஜகவினர் முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் ஆர்வமுடன் வந்து தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மேலும் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் சாலை கிராமத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்தது. இந்த முகாமில் வைக்கப்பட்டிருந்த பேனரில் பிரதமரின் […]
தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் காரணத்தால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் தடை எதுவும் ஏற்படாது என்று இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓமிக்ரான் பரவல் காரணத்தால் கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களில் தடை எதுவும் இருக்காது என்று இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி அடுத்த வருடத்தின் முதல் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேலான அனைத்து பொதுமக்களும் கொரோனா தொடர்பான தடுப்பூசியின் பூஸ்டர் […]
தென்னாப்பிரிக்காவிலுள்ள 9 நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தென்னாப்பிரிக்காவில் புதிதாக உருமாற்றமடைந்த கொரோனா உலக நாடுகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தென் ஆப்பிரிக்காவிலுள்ள 9 நாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயமாக […]