தென்ஆப்பிரிக்க நாடுகளில் தோன்றிய உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் முழுமையான தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களை கூட தாக்கும் என்று இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தென் ஆப்பிரிக்காவில் புதிதாக உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றம் அடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டிலுள்ள 2 பேருக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் புதிதாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை […]
Tag: பிரதமர்
பிரான்ஸ் அரசு, அபாயகரமான முறையில் பயணித்து தங்கள் நாட்டிற்குள் வரும் அகதிகளை தடுக்க பிரிட்டன் வைத்த கோரிக்கையை நிராகரித்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டிலிருந்து அகதிகள் பல வழிகளில் பிரிட்டனுக்குள் நுழைய முயன்று வருகிறார்கள். இதனால் பல உயிர் பலிகள் ஏற்படுகிறது. இது தொடர்பில் பிரான்ஸ் நாட்டின் அதிபருக்கு பிரிட்டன் பிரதமர் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், தங்கள் நாட்டிற்கு வரும் அகதிகள் அனைவரையும் பிரான்ஸ் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். மேலும், அகதிகள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க பிரான்ஸ் […]
இந்திய அரசியல் சாசன தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி கூறியதாவது, காலனித்துவ மனநிலை பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. வளரும் நாடுகளின் வளர்ச்சி பயணத்தில் போடப்படும் தடைகள் தான் இதற்கு தெளிவான உதாரணம். வளர்ந்த நாடுகள் தாங்கள் வளர்ச்சி பெறுவதற்காக உருவாக்கிய பாதைகள் வளரும் நாடுகளுக்கு மூடப்படுகிறது. வளர்ந்த நாடுகள் தான் கார்பன் வெளியேற்றத்தில் அதிக பங்களிப்பை செய்துள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கார்பன் வெளியேற்றம் 11 மடங்கு அதிகமாக உள்ளது. […]
கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக அமைதிக்கான நோபல் பரிசை வென்ற எத்தியோப்பியாவின் பிரதமர் அந்நாட்டை கைப்பற்ற முயற்சிக்கும் போராளிக் குழுக்களுக்கு எதிராக எத்தியோப்பிய ராணுவத்தை வழி நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் அக்கண்டத்திலேயே அதிகமான மக்கள் தொகையை கொண்ட எத்தியோப்பியா அமைந்துள்ளது. ஆனால் எத்தியோப்பியாவில் டைக்ரே போராளிக் குழுக்களுக்கும் அந்நாட்டின் ராணுவ படைகளுக்குமிடையே போர் நிலவி வருகிறது. ஆகையினால் அந்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக […]
பிரான்சில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பிரதம மந்திரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பா முழுவதும் கொரோனோவின் நான்காம் அலை பரவி வரும் நிலையில், பிரான்சில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் நேற்று, பிரான்ஸ் நாட்டின் பிரதமரான ஜீன் காஸ்டெக்ஸ், பெல்ஜியம் நாட்டிற்கு சென்று வந்திருக்கிறார். அதன் பின்பு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிரதமர் அடுத்த பத்து தினங்கள் தனிமைப்படுத்துதலில் இருப்பார் என்று பிரதமர் அலுவலகம் கூறியிருக்கிறது. எனவே, பெல்ஜியத்தின் பிரதமருக்கு […]
ஸ்வீடன் நாட்டின் புதிய பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் பிரதமர் மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் தலைவராக இருந்த ஸ்டெஃபான் லோஃப்வென், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவினார். அதன் பின்பு, அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். எனவே, நிதியமைச்சரான மக்டலெனா ஆண்டர்சன் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், அவரை அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்க, நாடாளுமன்ற ஆதரவு அவருக்கு அவசியம். நாடாளுமன்றத்தில் 349 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், 175 நபர்களின் […]
3 வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்த நிலையில் அதனை வரவேற்பதாக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளனர். இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக பல முக்கிய பிரச்சனைகளை குறித்து பேசினார். அதிலும் குறிப்பாக மூன்று வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு குறு விவசாயிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். […]
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெருவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில் விவசாயிகள் போராட்டங்களை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அப்போது நமது விவசாயிகளின் வேதனையை நேரடியாக அறிந்தவன் நான். அதனால்தான் விவசாயிகளுக்காக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தினேன். நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க பாடுபட்டு வருகிறேன். 3 வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு குறு விவசாயிகளின் நலனுக்காக கொண்டு […]
பிரிட்டனில் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நடந்த உரையில் அவையில் கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருந்த பிரதமரை அவைத்தலைவர் சத்தமிட்டு உட்கார வைத்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பிற பணிகளை செய்வது தொடர்பில் விவாதம் நடந்துள்ளது. அப்போது எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் தொடர்ந்து பல கேள்விகளை கேட்டனர். ஆனால் பிரதமர் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல், அவர்களை எதிர்த்து மீண்டும் கேள்விகளை கேட்டார். எனவே, அவைத் தலைவரான லிண்ட்சே, பிரதமரிடம் எதிர்க்கட்சியினர் எழுப்பிய […]
ராணுவ புரட்சி பாகிஸ்தானில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான Inter-Services Intelligenceன் புதிய தலைவரை நியமனம் செய்வது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கும் ராணுவ தளபதியான கமர் ஜாவேத் பஜ்வாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் பிரதமர் பதவி விலகும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் அங்கு ராணுவப் புரட்சி களமிறக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பை மீண்டும் பதவியில் அமர்த்த பேச்சுவார்த்தை […]
இந்திய தலைநகரமான டெல்லியின் எல்லையில் மத்திய அரசின் 3 வேளாண்மை சட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் வருகின்ற 26ம் தேதியுடன் ஒரு ஆண்டு முடிவடைகிறது. ஆனாலும் விவசாயிகளின் நிலைமையைக் குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “விவசாயி பெயருக்கு முன்னால் தியாகி என்று குறிப்பிடப் பட […]
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் 340 கி.மீ தூரத்தில் ரூ.22,500 கோடி செலவில் பூர்வாஞ்சல் விரைவுசாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் 22 மேம்பாலங்கள், 7 ரயில்வே மேம்பாலங்கள், 114 சிறிய மேம்பாலங்கள், 6 சுங்கச்சாவடிகள், 87 பாதசாரி சுரங்கப் பாதைகள் மற்றும் சுல்தான்பூர் பகுதியில் 3.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு விமான ஓடுபாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூர்வாஞ்சல் சாலையை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன் பிறகு […]
பிரதமருக்கும் ராணுவ ஜெனரலுக்கும் Inter-Services Intelligence தலைவரை தலைவரை நியமனம் செய்வது தொடர்பாக மோதல் நிலவுகிறது. பாகிஸ்தானின் Inter-Services Intelligence தலைவரை நியமனம் செய்வது தொடர்பாக பிரதமர் இம்ரான்கானுக்கும் ராணுவ ஜெனரலான கமர் ஜாவேத் பஜ்வாவுக்கும் இடையே மோதல் நிலவுகிறது. இதன் காரணமாக பிரதமர் இம்ரான்கான் தனது பதவியை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இருப்பினும் ராணுவ புரட்சி சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ராணுவம் இம்ரான்கானை மாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்து வருகிறது. குறிப்பாக வருகின்ற நவம்பர் […]
மழை, வெள்ளம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி டெல்லிக்கு போன் செய்து பேசி உள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூ,ர் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முதல்வர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “வடகிழக்கு பருவமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை நானும் எனது […]
ஜப்பானில் ஃபுமியோ கிஷிடோ மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ தலைமையிலான லிபரல் ஜனநாயக கட்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று ஜப்பான் நாட்டின் பிரதமராக ஃபுமியோ கிஷிடோ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஜப்பானில் இதற்கு முன்பாக யோஷிஹிடே சுகா என்பவர் பிரதமராக இருந்துள்ளார். அப்போது யோஷிஹிடே சுகா கொரோனா காலகட்டத்தில் நெருக்கடியை சரியாக கையாளாத காரணத்தினால் அவர் மீது பல புகார்கள் முன்வைக்கப்பட்டது. இதனால் யோஷிஹிடே […]
அமெரிக்க அரசு, ஈரான் பிரதமர் மீது ரகசியத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதற்கு கடுமையாக எச்சரித்திருக்கிறது. தற்போது ஈரானின் பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் முஸ்தபா அல் கமிதி, உள்துறை தலைவராக இருந்த சமயத்தில், அமெரிக்க நாட்டுடன் நெருங்கிய உறவில் இருந்ததாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று ஈரான் பிரதமர் வீட்டில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை ட்ரோன்களில் வைத்து ரகசியமாக தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இத்தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் 7 பேருக்கும், பிரதமருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. இது தொடர்பில் அமெரிக்க […]
கொரோனாவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உத்தரகாண்ட் மாநில மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். கேதார்நாத்தில் உள்ள சிவாலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்ற மோடி பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது, ஆதிகுரு சங்கராச்சாரியார் சிலைக்கு முன்பு இருந்த சமாதியில் அமர்ந்திருந்தபோது பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட உணர்வு இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருந்ததாக அவர் கூறினார். மேலும் கேதார்நாத் பகுதியில் 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவை தொடர்ந்து இந்த […]
வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டில் மதத்தை கொண்டு வன்முறையை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். வங்காளதேசத்தில் இந்து கோவில்கள் மீது துர்கா பூஜா நிகழ்ச்சியின் போது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 22 பேர் காயமடைந்ததாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. மேலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானதோடு 66 வீடுகள் சேதப்படுத்தபட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மத ரீதியாக […]
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா துர்க்கை பூஜை பந்தல்களிலும், கோவில்களிலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். நவராத்திரியை முன்னிட்டு வங்கதேசத்தில் அலங்கரிக்கப்பட்ட பந்தல்களில் துர்க்கையின் சிலை வைத்தும், கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் குமிலா மற்றும் வேறு சில இடங்களில் சமூக ஊடகங்களில் வெளிவந்த வதந்தியை நம்பி இந்துக்கள் மீது திடீர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் […]
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதிகளில் உள்ள 23 மீனவர்கள் கடந்த 11ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதையடுத்து அவர்கள் புதன்கிழமை இரவு இலங்கை பருத்தித்துறைக்கு தென் கிழக்கே நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்த தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த […]
பிரிட்டன் பிரதமர் யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தை ரத்து செய்ததால் நாட்டின் முக்கிய தொகுதிகளில் இருக்கும் குடும்பங்களின் வருமானத்தில் 500 மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்கள் வாரந்தோறும் 20 பவுண்டுகள் ஊக்கத்தொகையாக பெற்று வந்தது. ஆனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது இத்திட்டத்தை ரத்து செய்துவிட்டார். இதனால் பல ஏழை குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டதால் நாட்டில் அதிகம் பாதிப்படையும் […]
உடனடியாக ஆந்திர மாநிலத்தின் அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி தேவை என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆந்திராவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருப்பதால் அவசர உதவி வேண்டி ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் 45 சதவீதத்தை பூர்த்தி செய்யும் மாநில மின் […]
போலந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற இருப்பதாக கூறப்பட்டதற்கு அந்நாட்டுப் பிரதமர் விளக்கமளித்துள்ளார். போலந்து நாட்டின் எதிர்க்கட்சிகள் மற்றும் அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தங்கள் நாட்டை வெளியேற்ற விரும்புவதாக கூறினர். மேலும் முரண்பாடு ஏற்படும் சமயங்களில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டத்தை காட்டிலும், போலந்து நாட்டின் தேசிய சட்டத்திற்கு முன்னுரிமை இருக்கிறது என்று அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் மோதலை உண்டாக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய நிர்வாக குழு கூறியிருந்தது. இந்நிலையில் […]
பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தை ரத்து செய்ய தீர்மானிதத்திருப்பதால், ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு குழந்தை பாதிக்கப்படும் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் அரசாங்கம் யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தை ரத்து செய்ய தீர்மானித்திருக்கிறது. அதாவது, இத்திட்டமானது, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, மாதம் ஒரு முறை அல்லது இருமுறை நிதியுதவி வழங்கும் திட்டமாகும். இதனால், குழந்தைகளுக்கு அதிக பயன் கிடைத்திருக்கிறது. மேலும், இந்த கொரோனா சமயத்தில் வாரந்தோறும், 20 பவுண்டுகள் இத்திட்டத்தின் கீழ் […]
நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடுவது சட்டவிரோதம் என்ற புதிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில், சமீபத்தில் பல்பொருள் அங்காடியில் இலங்கையைச் சேர்ந்த ஒரு நபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காவல்துறையினர், உடனடியாக அவரை சம்பவயிடத்திலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலுக்கு பின்பு, நியூசிலாந்தின் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள தவறுகள் வெளிவந்தது. இருப்பினும், விரைவாக புதிய பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் Jacinda Ardern தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாட்டில் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் இடைக்கால ஆட்சியின் பிரதமராக இருக்கும் முகமது ஹசன் அகுந்த், இராணுவ படைகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, நகரங்களில் இருக்கும் குடியிருப்புகள் மற்றும் வாகனங்களை தலிபான்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்று மக்கள் பலரும் புகாரளித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆப்கானிஸ்தான், ஐக்கிய அமீரகத்தின் புதிய பிரதமரான முகமது ஹசன் அகுந்த் முக்கிய உத்தரவுகள் பிறப்பித்திருக்கிறார். அதாவது, பிரதமர் MOI, MOD மற்றும் உளவுத்துறையில் இருக்கும் இராணுவ வீரர்கள் […]
வானொலி நிகழ்ச்சிகள் பிரதமர் மோடி திருவண்ணாமலையில் உள்ள நாக நதியை குறிப்பிட்டு உரையாற்றியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பிரதான நதியான நாகநதி சில ஆண்டுகளுக்கு முன்பு வரண்டு விட்டது. அதனை மீட்டெடுக்க அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெரு முயற்சி மேற்கொண்ட நிலையில் மீண்டும் நாக நதியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதுகுறித்து 81வது மண் கி பாத் வானொலி நிகழ்ச்சிகள் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இதுகுறித்த விரிவான விபரம் பின்வருமாறு : “திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் […]
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு அமைத்த ஆட்சியை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற 76வது ஐநா பொது சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் பலவித கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார்கள். இதற்கிடையே தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைத்த ஆட்சியை உலக நாடுகள் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லை. ஆனால் ஆப்கானிஸ்தானில் ஆட்சி […]
வங்கி கணக்கிற்கு தவறுதலாக வந்த பணத்தை பிரதமர் மோடி கொடுத்தார் என்று கூறி இளைஞர் ஒருவர் இஷ்டத்திற்கு செலவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலின் பொழுது வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாயை போட உள்ளதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் ஒருவர் வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ரூ 5.5 […]
கனடாவின் பிரதமரான, ஜஸ்டின் ட்ரூடோவை எதிர்த்து அதிகமாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் நிலையில், அதனையெல்லாம் அமைதியாக எதிர்கொண்ட பிரதமரை ஆத்திரமடைய செய்யும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கனடா பிரதமர், ஜஸ்டின் ட்ரூட்டோ, நடைமுறைப்படுத்திய கொரோனா விதிமுறைகளை எதிர்த்து மக்கள் போராடி வருவது, அவருக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. மேலும், குறிப்பாக பிரதமர் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களுக்கெல்லாம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையூறு செய்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், பிரதமரை எதிர்க்கும் மக்கள் அவரை மோசமான வார்த்தைகளால் திட்டுகிறார்கள். ஆபாசமான வார்த்தைகள் […]
ஜப்பான் நாட்டில், நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், டாரா கோனோ நாட்டின் பிரதமராக அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் பிரதமரான யோஷிஹிடே சுகா, பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். எனவே அந்நாட்டின், ஒரு செய்தி நிறுவனம் அடுத்த பிரதமராகக்கூடிய வாய்ப்பு யாருக்கு அதிகமாக இருக்கிறது என்று தொலைபேசி வாயிலாக கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. எனவே, 1701 மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர், டாரா கோனோவிற்கு 32% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். மேலும், பாதுகாப்பு துறை முன்னாள் […]
ஆஸ்திரேலியாவின் பிரதமரான ஸ்காட் மோரிசன், பிரிட்டன் அரசு தங்களுக்கு 4 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் மாகாணங்களிலும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆஸ்திரேலிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி நாட்டில் செலுத்தப்பட்டு வருகிறது. எனினும், மக்கள் தடுப்பூசி செலுத்த தயங்குகிறார்கள். இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை வழங்க […]
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 26 பேரை ஆப்கானிஸ்தானின் தலைநகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து விமானத்தின் மூலம் மீட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் ஆப்கானிஸ்தானிலுள்ள பல பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளார்கள். இதனால் ஆப்கானிஸ்தானிலுள்ள வெளிநாட்டவர்களை அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டிற்கு மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகராக விளங்கும் காபூலிலுள்ள விமான நிலையத்திலிருந்து ஆஸ்திரேலிய […]
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பிரிட்டன் மக்கள், போரிஸ் ஜான்சனனை விட பிரதமர் பதவியில் ரிஷி சுனக் தான் சிறந்து விளங்குவார் என்று கருதுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டனின் சேன்ஸலரான ரிஷி சுனக், கொரோனா விதிமுறைகளை அகற்ற, அதிக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கோரிக்கை விடுத்து அனுப்பியிருந்த கடிதம், ஊடகங்களுக்கு தெரியவந்ததாக புகார் எழுந்திருக்கிறது. இதனால், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. எனவே, அலுவலர்கள் பலர் இருக்கும் போது, ரிஷி சுனக்கை சுகாதார செயலாளராக பதவி இறக்கம் செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். […]
குழந்தைகளை அடிமைப்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு டெல்லியை சேர்ந்த நீதிபதி நரேஷ் குமார் கடிதம் எழுதியுள்ளார். சிறுவர்-சிறுமிகளை பப்ஜி என்றஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளின் மனநிலையை பாதித்ததாக்கவும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று கூறி பப்ஜி விளையாட்டு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு இந்தியாவில் கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. எனினும் பிரீ பையர் போன்ற பல விளையாட்டு செயலிகள் இன்னும் தடை செய்யப்படாமல் இருந்து வருகின்றது. […]
இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சனின் மூன்றாவது மனைவிக்கு வரும் டிசம்பர் மாதத்தில் இரண்டாம் குழந்தை பிறக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இதற்கு முன்பு இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். அதன் பின்பு, கேரி சைமண்ட்ஸ் என்பவரை காதலித்து, திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அதன் பின்பு கடந்த வருடம் பிப்ரவரி மாத கடைசியில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு, கடந்த வருடம் ஏப்ரல் மாதக்கடைசியில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனக்கு வழங்கப்படும் சம்பளம் 1,57,000 பவுண்டுகள் போதவில்லை என்று புலம்புவதாக தெரியவந்துள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் பிரதமராக பதவி ஏற்ற பின்பு தன் வருமானத்தில் அதிகமான தொகையை இழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் போரிஸ் ஜான்சனுக்கு முன்னணி பத்திரிக்கையில் வாரந்தோறும் ஒவ்வொரு கட்டுரைக்கு என்று வருடத்திற்கு 2,75,000 பவுண்டுகள் சம்பளமாக கிடைத்து வந்தது. ஆனால், பிரதமரான பின்பு, போரிஸ் ஜான்சன் அந்த சம்பளத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், […]
உலக நாடுகளில் டெல்டா வகை பரவி வருவதால் 60 வயதுக்கு அதிகமான மக்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த இஸ்ரேல் தீர்மானித்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் பிரதமரான நப்தலி பென்னெட், ஐந்து மாதத்திற்கு முன்பு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று மூன்றாம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் ஜனாதிபதி, Isaac Herzog-க்கு வரும் செப்டம்பர் மாதம் 61 வயதாகிறது. எனவே, அவர் இன்று […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஒரு குடையை விரிப்பதற்கு போராடிய வீடியோ வெளியாகி இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பிரதமர் போரிஸ் ஜான்சன், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். வழக்கமாக, பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பரபரப்பும் கட்டுப்பாடுகளும் நிறையவே இருக்கும். இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துகொண்ட விழாவில் திடீரென்று மழை பெய்துவிட்டது. எனவே, பிரதமர் மற்றும் விழாவில் கலந்துகொண்ட அனைத்து நபர்களுக்கும் குடை கொடுத்துள்ளார்கள். அனைவரும் குடையை விரித்து தங்களை காத்துக்கொண்டனர். ஆனால், பிரதமருக்கு மட்டும் குடையை […]
பிரிட்டனில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமரின் முடிவிற்கு நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். பிரிட்டனில் வரும் 19ம் தேதியில் இருந்து கொரோனா விதிமுறைகள் அனைத்தும் அகற்றப்பட உள்ளது என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார். எனவே மீண்டும் மக்கள் பழைய நிலைக்கு திரும்பவுள்ளார்கள். எனினும் மருத்துவ நிபுணர்கள் பிரதமரின் இந்த அறிவிப்பை எதிர்க்கிறார்கள். நாட்டில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பும் நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள். அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டால் மீண்டும் கொரோனா […]
பிரிட்டன் பிரதமரான, போரிஸ் ஜான்சன் தனிமைப்படுத்தபோவதாக தெரிவித்திருக்கிறார். பிரிட்டனில் தற்போது டெல்டா வகை தொற்று பரவி வருகிறது. எனவே தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரான, சாஜித் ஜாவித் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக நேற்று தெரிவித்திருந்தார். எனவே பிரதமர் போரிஸ் ஜான்சனும், நிதியமைச்சர் ரிஷி சுனக் இருவரும் தாங்கள் தனிமைப்படுத்திக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பில் பிரதமர் அலுவலகத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பிரதமரையும், நிதியமைச்சரையும் […]
பிரான்சில் கொண்டுவரப்பட்ட புதிய கொரோனா சட்டத்தை எதிர்த்து நடைபெறும் ஆர்ப்பாட்டம் அதிகரித்திருக்கிறது. பிரான்ஸிலுள்ள லியோன், பாரிஸ், லில்லி மற்றும் மார்சேய் போன்ற இடங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதாவது ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், நாட்டில் பரவும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார். அந்த வகையில், சுகாதார பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே, திரையரங்கங்கள், உணவகங்கள் மற்றும் பார் ஆகிய இடங்களுக்கு செல்ல […]
பிரிட்டனில் சுகாதார செயலாளரான சஜித் ஜாவித்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அமைச்சரவையில் இருக்கும் முக்கால்வாசி பேர் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். பிரிட்டனில் சஜித் ஜாவித்(51) புதிய சுகாதார செயலாளராக சில நாட்களுக்கு முன்பு தான் பதவியேற்றார். இந்நிலையில் அவர் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தி கொண்டதனால் சிறிய அறிகுறிகள் தான் தனக்கு ஏற்பட்டிருப்பதாக கூறினார். எனவே அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்த தகவல் கண்டறியப்பட்டது. அதன்பின்பு அவர்களிடம் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதாவது […]
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமரை நேரில் சந்திக்க உள்ளார். தமிழ் நாட்டின் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவும். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் மற்ற மூன்று மாநிலங்களும் மாற்று கருத்துக்களை […]
லண்டனில் நாட்டுமக்கள் ஜூலை 19ஆம் தேதிக்கு பின்பும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகவுள்ளது. லண்டனில் வரும் 19 ஆம் தேதியிலிருந்து கொரோனா தொடர்பான அனைத்து விதிமுறைகளும் நீக்கப்பட உள்ளது. அதன் பின்பும் பொது போக்குவரத்து சேவைகளின் போது, மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று லண்டன் மேயர் சாதிக்கான் TFL நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார். அவர், பணியாளர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறும் TFL நிறுவனத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இதில் […]
பிரான்ஸ் அரசாங்கம், டெல்டா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகளை கையாண்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஷாப்பிங் மால், மருத்துவமனை, நீண்ட தூர ரயில் பயணம் மற்றும் உணவகம் போன்ற இடங்களுக்கு செல்லும் மக்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சிறப்பு கொரோனா சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் என்று பிரதமர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்திருக்கிறார். இந்த கொரோனா சான்றிதழ் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது அல்லது சமீபத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை காட்டும். 12 வயதுக்கு அதிகமான அனைத்து மக்களுக்கும் திரையரங்கம், […]
ஜெர்மனியின் சேன்சலர் ஏஞ்சலா மெர்கல், பிரிட்டன் மகாராணி மற்றும் பிரதமரை சந்திக்க பிரிட்டன் செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மன் சான்சலர் பதவியிலிருந்து ஏஞ்சலா மெர்கல் ஓய்வு பெற இருக்கிறார். எனவே பிற நாட்டு தலைவர்களை சந்தித்து, அவர்களிடம் விடை பெற்று வருகிறார். எனினும் பிரிட்டன் மகாராணியை அவர் சந்திப்பதற்கு இதுதான் காரணம் என்று சரியாக தெரிவிக்கப்படவில்லை. முதலில் ஏஞ்சலா மெர்கல் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இல்லத்திற்கு சென்று, அவரை சந்திக்கவுள்ளார். அப்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு, செல்லும் […]
நியூசிலாந்தில் 12லிருந்து 15 வயதுடைய குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த இடைக்கால ஒப்புதல் அளித்துள்ளது. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், 12லிருந்து 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு Pfizer/BioNTech தடுப்பூசிகள் 16 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன் பின்பு கடந்த ஏப்ரல் மாதத்தில், 12-15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனை செய்யப்பட்டதில் 100% திறன் கொண்டிருந்தது. இதனையடுத்து […]
கே.பி ஷர்மா ஒலி, யோகா இந்தியாவில் உருவாகவில்லை நேபாளத்தில் தான் தோன்றியது என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. உலகெங்கும் இந்தியா அளித்த கொடைகளில் யோகா மிக முக்கியமானது. மனிதர்களின் ஆரோக்கியத்தை காக்கும் அற்புத கலையாக யோகா விளங்குகிறது. வருடந்தோறும் ஜூன் 21ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி உலக நாடுகள் முழுவதிலும் நேற்று யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று காத்மாண்டுவில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க கே.பி சர்மா ஒலி […]