Categories
உலக செய்திகள்

பெண்களின் அரைகுறை ஆடை…. பிரதமர் சர்ச்சை பேச்சு…..!!!

பெண்கள் அரைகுறை ஆடை அணிந்தால், அது ஆண்களைப் பாதிக்கும். அவர்கள் இயந்திரம் அல்ல என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பொதுவான அறிவு. நாட்டில் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து இம்ரானின் ஆண் ஆதிக்கப் போக்கு கண்டனத்துக்குரியது என அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.ஒரு பிரதமரே இப்படி பெண்களுக்கு எதிராக பேசுவது வருத்தம் அளிப்பதாகவும் கூறி உள்ளனர்.

Categories
உலக செய்திகள்

மக்களின் உயிர்பலிக்கு காரணமான பிரதமர்.. பொது தேர்தலுக்காக தீவிர பணிகள்..!!

எத்தியோப்பியாவில் ஒரு மாகாணத்தில் ராணுவத்தை இறக்கி, ஆயிரக்கணக்கான மக்களின் கொலைக்கு காரணமான பிரதமர் Abiy Ahmed முதன் முதலாக தேர்தலை சந்திக்கவுள்ளார். எத்தியோப்பியாவில் Abiy Ahmed கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து பிரதமராக உள்ளார். மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் 547 தொகுதிகளில் அதிகமானவற்றை வென்று ஆட்சியை தக்கவைக்க தீவிரமாக பணியாற்றி வருகிறார். அதாவது பொதுத்தேர்தல் கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்திலேயே நடத்தப்பட வேண்டியது. கொரோனா காரணமாக தற்போது நடைபெறவுள்ளது. EPRDF என்ற கட்சி […]

Categories
தேசிய செய்திகள்

உலக யோகா தினத்தை முன்னிட்டு… பிரதமர் வெளியிட்ட புதிய யோகா செயலி…!!

உலக யோகா தினமான இன்று பிரதமர் மோடி ஆண்ட்ராய்டு கருவிகளுக்கான புதிய யோகா செய்தியை வெளியிட்டார். 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகக் கலைகள் உலகம் முழுவதும் பரவுவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஐநா சபையில் ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியதால், அன்றிலிருந்து ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. யோகக்கலை உடல், மனம், […]

Categories
மாநில செய்திகள்

“நீட் முதல் கச்சத்தீவு வரை”…. பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த முக்கியக் கோரிக்கைகள்…..!!!!

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமரை முதல்வர் முக ஸ்டாலின் நேற்று  சந்தித்து பேச தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். இதையடுத்து  டெல்லி சென்ற முதல்வர் பிரதமர் மோடியுடன் பேசினார். இதில் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக மோடியிடம் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். அந்த ஆலோசனையில் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள். தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன்-அமெரிக்கா இடையிலான பயண வழித்தடம்.. இரு நாட்டு அதிபர்கள் ஆலோசனை..!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தங்கள் நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான பயண வழித்தடத்தை உருவாக்குவது தொடர்பில் ஜோ பைடனுடன் கலந்துரையாடியுள்ளார். பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சரான, டோமினிக் ராப் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இருவரும் கடந்த வியாழக்கிழமை அன்று இரண்டு நாடுகளுக்கு இடையேயான பயண வழித்தடத்தை உருவாக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் வழித்தட திட்டத்தை செயல்படுத்துவது எப்படி? என்பது தொடர்பில் இருவரும் பேசியதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், […]

Categories
உலக செய்திகள்

மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு?…. இங்கிலாந்து அரசு அதிரடி….!!!!

உலகம்  முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என  அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்தில் […]

Categories
உலக செய்திகள்

“100 மில்லியன் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் பிரிட்டன்!”.. பிரதமர் உறுதி..!!

பிரிட்டன் வரும் 2020ஆம் வருடத்திற்குள் 100 மில்லியன் தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு இலவசமாக அளிக்கவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அலுவலகமானது, இங்கிலாந்து நாட்டில் தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக முடிந்தது. எனவே மீதமுள்ள தடுப்பூசிகளை தேவையான நாடுகளுக்கு வழங்கவுள்ளோம் என்று முன்பே தெரிவித்திருக்கிறது. தடுப்பூசிகளின் விற்பனையை உலக அளவில் உயர்த்துவதில் அமெரிக்கா மற்றும் பிற பணக்கார நாடுகள் தங்களது பங்கை அதிகரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டது. எனவே தான் பிரிட்டன் இத்திட்டத்தை தீர்மானித்திருக்கிறது. இதன்படி […]

Categories
உலக செய்திகள்

10 கோடி தடுப்பூசி வழங்கும் இங்கிலாந்து…. பிரதமர் அதிரடி அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

இது எப்படி நடந்துச்சுன்னு தெரியல…. நேரில் சென்று ஆய்வு செய்யிங்க…. பிரபல நாட்டில் நடந்த கோர விபத்து….!!

பாகிஸ்தானில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டிலிருக்கும் ரைட்டி ரயில்வே நிலையத்திற்கு அருகில் மில்லட் எனும் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டதோடு மட்டுமல்லாமல் ராவல்பிண்டியிலிருந்து வந்த சர் சையத் என்னும் எக்ஸ்பிரஸ் ரயிலின் மீதும் வேகமாக மோதியுள்ளது. இதனால் 2 ரயில்களிலிருக்கும் பெட்டிகள் புரண்டும், கவிழ்ந்தும் கிடந்துள்ளது. இந்தக் கோர விபத்தில் 31 நபர்கள் பலியாகியும், 100 க்கும் மேலானோர் காயமடைந்த நிலையில் தொடர்ந்து மீட்புக்குழுவினர்களால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்பட 93 அதிகாரிகள்… பிரதமர் மோடிக்கு கடிதம்…!!

லட்சத்தீவில் வளர்ச்சி என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளுக்கு எதிராக ஓய்வுபெற்ற 93 ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். லட்சத்தீவில் வளர்ச்சி என்ற பெயரில் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் பட்டேல் அங்குள்ள மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பல மாற்றங்களை செய்து வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.  காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தரப்புகளும் லட்சத்தீவுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். மேலும் கேரளாவில் சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமரின் ரகசிய திருமணம்.. வெளியான புகைப்படம்..!!

பிரிட்டன் பிரதமர் மூன்றாவதாக தன் காதலியை ரகசிய திருமணம் செய்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அவரின் காதலி கேரி சைமண்ட்ஸை ரகசியமாக திருமணம் செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரலில் எளிமையாக நடந்த அவர்களது ரகசிய திருமணத்தின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. NEW PIC: PM @BorisJohnson newly married to Carrie Symonds in Downing Street garden yesterday pic.twitter.com/CEX3xO0Z2r — Darren McCaffrey (@darrenmccaffrey) May 30, 2021 […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமருக்கு ரகசிய திருமணமா..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், அவரின் காதலியை ரகசியமாக திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், 32 வயதுடைய கேரி சைமண்ட்ஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது. எனவே இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் லண்டனில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தில், பிரதமர் அவரின் காதலியை ரகசியமாக திருமணம் செய்ததாக தெரியவந்துள்ளது. இத்திருமணத்தில் இருவருக்கும் நெருக்கமான […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் போரிஸ் ஜான்சன் காதலியுடன் ரகசிய திருமணம்…. வைரல் செய்தி….!!!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், அவரது நீண்ட நாள் காதலி கேரி சைமன்ட்ஸுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளது. கடைசி நிமிடத்தில் நெருங்கிய விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், போரிஸ் ஜான்சனின் அலுவலகத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரிகளுக்குக் கூட விஷயம் முன்கூட்டியே தெரியாது என்றும் அந்நாட்டு செய்தித் தாள்களும் ஊடகங்களும் தகவல் தெரிவிக்கின்றன. கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் 30 பேருக்கு மட்டுமே திருமண நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

“மெகுல் சோக்சி நாட்டிலிருந்து தப்பியதற்கு ஆதாரம் இல்லை!”.. ஆன்டிகுவா பிரதமர் வெளியிட்ட தகவல்..!!

ஆன்டிகுவா பிரதமர், மெகுல் சோக்சி நாட்டை விட்டு தப்பிச்சென்றதற்கு தகுந்த ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.  பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மற்றும் அவரின் உறவினர் மெகுல் சோக்சி ஆகிய இருவரும் மும்பையில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் 14 ஆயிரம் கோடி கடன் பெற்றுவிட்டு, அதனை திருப்பி செலுத்தாததால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் […]

Categories
உலக செய்திகள்

7 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவு…. பிரதமர் மக்களுக்கு அறிவுரை….!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் பரபரப்பு புகார்…! போட்டுடைத்த நெருக்கமானவர்… வசமாக சிக்கிய போரிஸ் ஜான்சன் …!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் குடியிருப்பை புதுப்பிப்பதற்கு பிரதமர் எவ்வாறு நிதியளித்தார் என்பதை விசாரணை செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சனுடைய முக்கிய ஆலோசகர் பதவியிலிருந்த டோமினிக் கம்மிங் பதவியிலிருந்து கடந்தாண்டு விலகினார். இந்த நிலையில் பிரதமருடைய தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளான, பிரதமர் மாளிகை புதுப்பித்த செலவு விவரங்களும், கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் வெண்டிலேட்டர் குறித்த கருத்துகளும் வெளியே வந்ததற்கு தான் பொறுப்பல்ல என்று டோமினிக் கம்மிங் அலுவலகத்தில் கூறியுள்ளார். மேலும் டோமினிக் கம்மிங் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரே…. பதவியை ராஜினாமா செய்யுங்க…. நாடு பிணக்காடாவதை பார்க்க முடியாது….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

நோய்த் தொற்றில் இருந்து மீண்டுவர பிரார்த்தனை செய்கிறேன்… பாகிஸ்தான் பிரதமரின் மகள்..!!

இந்தியா நோய் தொற்றிலிருந்து மீண்டு வர பிரார்த்தனை செய்கிறேன் என பாகிஸ்தான் பிரதமரின் மகள் மரியம் கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் கூறியுள்ளதாவது : “இதயத்தைத் துளைக்கும் காட்சிகள் இந்தியாவில் இருந்து வருகிறது. அல்லா நம் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் பொறுப்பற்ற பாரபட்சமான தடுப்பூசி கொள்கை…. பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்..!!

மத்திய அரசு பொறுப்பற்ற மற்றும் பாரபட்சமான தடுப்பூசி கொள்கையை பின்பற்றி வருவதாக பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசிகளுக்கு விலை உயர்வு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற பல பிரச்சனைகள் நடந்து வருகின்றது. இவற்றிற்கு பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

பொது முடக்கம் என்பது கடைசி வாய்ப்பு தான் – மோடி பேச்சு

கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர், கொரோனா பாதிப்பை சமாளிக்க கூடுதல் மருத்துவ வசதிகள் செய்து வருகின்றோம். நம் நாட்டில் மிகப் பெரிய மருந்து […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மிகப்பெரிய அளவில் இருக்குது…. மக்களே கவலை தேவையில்லை…. நம்பிக்கையூட்டிய மோடி …!!

கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர், நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க இயலும் என நம்புகிறேன்.தற்போதைய கொரோனா பாதிப்பில் இருந்து நம்மால் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்கள் நினைத்தால்….. கொரோனாவை முறியடிக்க முடியும்…. பிரதமர் மோடி நம்பிக்கை …!!

கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர், நாட்டு மக்கள் அனைவரையும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்கும் இயலும் என நம்புகிறேன். இப்போதைய பாதிப்பிலிருந்து நம்மால் மீண்டு […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தலைவர், பிரதமரின் படங்களை வைக்கலாமா…? உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!!

பாஜக பிரமுகர் அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்திருந்தார் அதற்கு இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பல முக்கிய தலைவர்களின் புகைப்படங்கள் இருக்கும். சில கட்சி அலுவலகங்களில் அந்தந்த கட்சியை சார்ந்த முக்கிய தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். அதேபோன்று தமிழக அரசு அலுவலகங்கள் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்களை வைக்க வேண்டுமென்று பிரமுகர் ஜெயக்குமார் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். […]

Categories
உலக செய்திகள்

கொரோனா விதிகளை மீறிய பிரதமர்… ரூ.1.75 லட்சம் அபராதம்…!!!

கொரோனா விதிமுறைகளை மீறியதாக நார்வே நாட்டு பிரதமருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இங்க வந்துட்டு இத பாக்காம போவேனா…. பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி…. பொது மக்கள் உற்சாக வரவேற்பு….!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். மதுரையில் நடக்கவிருக்கும் தேசிய ஜனநாயக கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள நரேந்திர மோடி மதுரை வந்துள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல திட்டம் போட்டிருந்ததால் கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்து சாமி தரிசனம் செய்தார். […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட 2 அமைச்சர்கள் பதவி நீக்கம் ..!!அதிரடி முடிவு எடுத்த பிரதமர் ..!!

ஆஸ்திரேலியாவில் பாலியல்  குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ள இரண்டு உயர் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லின்டா ரெனால்ட்ஸ் மற்றும் அட்டர்னி ஜெனரலாக இருந்த கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகிய இருவரும்  பாலியல்  குற்றச்சாட்டுகள் காரணத்தால் திங்கட்கிழமை முதல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு  அமைச்சரவையில் வேறு சில பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அரசாங்கத்தின் உயர் சட்ட அதிகாரியான போர்ட்டர் சக ஊழியர் ஒருவரை 1988ல்  பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவிடம் இருந்து மனித குலத்தை விடுவிக்க வேண்டினேன்”…. பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை…!!

வங்காளதேசத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள காளி கோவிலில் நேற்று வழிபாடு செய்துள்ளார். வங்காளதேசம், 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானிலிருந்து தனிநாடாக பிரிக்கப்பட்டது. அப்பிரிவில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கின்ற நிலையில், அந்தப் பற்றின் காரணமாக வங்காளதேசத்தில்நேற்று நடந்த  50 -வது சுதந்திர பொன்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி […]

Categories
உலக செய்திகள்

நாட்டு மக்கள் நலம் பெற வேண்டும்… பிரார்த்தனை செய்த பிரதமர்… வைரலாகும் புகைப்படம்…!!!

வங்காளதேசம் 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் காளி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார். பாகிஸ்தான் பல போராட்டங்களுக்கு பிறகு கடந்த  1971 ஆம் ஆண்டு வங்களாதேசம் பிரிந்து தனி நாடாக மாறியாது.அதில் இந்தியாவிற்க்கு மிகப் பெரிய பங்கு உள்ளது . அதன் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா என்பவர் சுதந்திர பொன் விழாவில்(50-வது ஆண்டு) சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இந்திய நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். கடந்த ஒரு வருட காலமாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா விதிகளை மீறிய பிரதமர்… நாட்டு மக்கள் கண்டனம்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரதமர் வெளிப்படையான கூட்டம் ஒன்றில் பங்கேற்றதால் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை கொலை செய்ய முயன்ற வழக்கில் அதிரடி தீர்ப்பு..!! 14 பேருக்கு மரண தண்டனை ..!!

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை கொலை செய்ய முயன்ற 14 பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது  வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை  கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி 2000த்தில்  தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைத்து கொலை செய்வதற்காக பயங்கரவாதிகள் சுமார் 76 கிலோ எடைகொண்ட வெடி பொருளை பதுக்கி வைத்தனர் .தேர்தல் பிரச்சார கூட்டம் என்பதால் போலீஸ் சோதனையில் அவர்கள் பிடிபட்டனர். அதன் பிறகு மேற்கொண்ட விசாரணையில் இதுதொடர்பாக 9 பேர்  கைது செய்யப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மோசடி… பரபரப்பு குற்றச்சாட்டு …!!!

இந்தியாவின் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பல ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு பிரதமர் வீட்டு வசதி திட்டத்தை அறிமுகம் செய்தது. அந்தத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு வீடு கட்ட கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது. அந்த வட்டி மானியத்தை வீடு கட்ட கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் மத்திய […]

Categories
உலக செய்திகள்

“20 வருடங்களுக்கு முன்பு” … பிரதமரை கொல்ல முயன்ற 14 பயங்கரவாதிகள்… அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி…!!

பங்களாதேஷ் பிரதமரை கொலை செய்ய முயன்ற 14 பேருக்கு 20 வருடங்களுக்கு பிறகு மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அங்குள்ள ஒரு கல்லூரியில் நடத்தப்பட்ட பேரணியில் உரையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது அவர் உரையாடயிருந்த மேடைக்கு கீழ் இரண்டு வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல் முன்பே தெரிய வந்ததால் வெடிகுண்டுகள் வெடிப்பதற்கு முன்பாகவே செயலிழக்க வைக்கப்பட்டது.  இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 14 பேரும் Harkut […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேலில் நடைபெற்ற பரபரப்பு சம்பவம் ..!!பிரதமர் வருகை தந்த நகரில் ராக்கெட் தாக்குதல் ..பாதுகாவலர்கள் அழைத்துக் கொண்டு சென்ற வீடியோ காட்சிகள் ..!!

இஸ்ரேலில்  பிரதமர் வருகை தந்த  நகரில் திடீரென்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவிலிருந்து இஸ்ரேலின் பீர்ஷேபா  நகரில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு பீர்ஷேபா  நகருக்கு வருகை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. #BREAKING: Rocket launched from Gaza towards the city of Beer Sheva, while PM Netanyahu visited the city pic.twitter.com/jLAGAeDotj — Amichai […]

Categories
உலக செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… அரசு திடீர் அறிவிப்பு…!!!

இத்தாலியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம்  உலகநாடுகள் முழுவதிலும்  பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. தற்போது கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா,பிரான்ஸின்  உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில்  கொரோனா தடுப்பூசிகள்உலகம் முழுவதிலும் பாேடப்பட்டு வருகின்றது. மேலும் இந்தியா,பிரான்சின்  உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸின் […]

Categories
உலக செய்திகள்

தடை விதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி… தைரியமாக செலுத்தி கொண்ட பிரதமர்…!!!

உலகில் பெரும்பாலான நாடுகள் தடை செய்த கொரோனா தடுப்பூசியை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செலுத்திக் கொண்டார். சீனாவில்  தோன்றிய  கொரோனா வைரஸ் கடந்த  ஆண்டு மார்ச்  மாதம்  தொடங்கி உலகமெங்கிலும் உள்ள நாடுகளில் பரவ தொடங்கியது.அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .  அதற்க்கு   எதிரான தடுப்பூசி  கண்டறியும் முயற்சியில்  இந்தியா உள்ளிட்ட பல நாடுகள்  தீவிரம் காட்டி வந்தநிலையில்  தற்போது    கொராேனா  தடுப்பூசிகள்  உலகமுழுவதிலும்   போடப்பட்டு வருகின்றது மேலும் கொரோனா வைரஸ்க்கு […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு..? பிரதமருடன் தமிழக முதல்வர் அவசர ஆலோசனை..!!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பிரதமருடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. 85 சதவீதத்தை மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் தாக்கம் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் 21ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் இரவு நேர […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்க மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி பிரதமர் மோடி தீவிர ஆலோசனை நடத்த உள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]

Categories
உலக செய்திகள்

நிரூபர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு.. தொடர்ந்து சர்ச்சையை கிளப்பும் பிரதமர்.. வெளியான வீடியோ..!!

தாய்லாந்து பிரதமர் பத்திரிக்கையாளர்கள் மீது கிருமி நாசினி ஸ்ப்ரே அடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  தாய்லாந்து பிரதமர் Prayuth Chan-ocha தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் அமைச்சரவையின்  மறுசீரமைப்பு  எப்பொழுது? என்று கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு Prayuth, எனக்கு தெரியாது இன்னும் நான் அதை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். Thai prime minister Prayuth Chan-ocha sprayed hand sanitizer at journalists to avert answering questions […]

Categories
உலக செய்திகள்

“முக்கிய அறிவிப்பு!”.. திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறப்பு.. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..!!

பிரிட்டனில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படவுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.  பிரிட்டனில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெரும்பாலானவை வரும் திங்கட்கிழமை அன்று செயல்பட தயார் நிலையில் உள்ளது. இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் அரசு ஊரடங்கை எளிமையாக்க எச்சரிக்கைக்குரிய சில நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறது. எனவே பொதுமக்களுக்கு அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் திங்கட்கிழமை தான் […]

Categories
உலக செய்திகள்

இந்த வகை கொரோனா தாக்கம் அதிகம்.. ஊரடங்கு நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்..!!

பிரான்ஸ் அதிபர் பொது முடக்கம் எந்த பகுதிகளில் நீட்டிக்கப்படுகிறது என்பது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பல கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று பிரான்ஸ் பிரதமரான Jean Castex அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் பொது முடக்கமானது வார இறுதிகளில் சனிக்கிழமை முதல் Pas-de-calais என்ற பகுதி வரை நீடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தாக்கம் Hauts-alpes, Aisne Aube போன்ற பகுதிகளில் அதிகம் இருப்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: பெற்றோர்கள் இதை செய்வது அவசியம்… பிரதமர் நரேந்திர மோடி…!!!

பெற்றோர்கள் பொம்மைகளை பயன்படுத்தி குழந்தைகளுடன் விளையாடுவது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதலாவது பொம்மை கண்காட்சி நேற்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக டெல்லியில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “நம் நாட்டின் பொம்மை தொழிலில் அதிக வலிமை மறைந்து இருக்கிறது. அந்த வலிமையை அதிகரிப்பது, அதன் அடையாளத்தை அதிகரிப்பது சுயசார்பு இந்தியா பிரசாரத்தில் மிகப்பெரிய ஒரு பகுதி. பொம்மைகளுடன் நமது உறவு, நாகரீகத்தை போல மிகப் […]

Categories
உலக செய்திகள்

நாளை ஆரம்பமாகும் தடுப்பூசி செலுத்தும் திட்டம்… இன்னைக்கே 1st தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரதமர் மோரிசன்…!!

ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் முதல் முதலாக இன்று கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். ஆஸ்திரேலியா அரசு  கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை  நாளை முதல் அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு செலுத்த முடிவெடுத்துள்ளது. இந்த வார இறுதிக்குள் குறைந்தது 60 ஆயிரம் டோஸ்கள் குடிமக்களுக்கு கட்டாயம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இதற்கிடையில்  நேற்று  தலைநகர் மெல்போர்ன் சிட்னி உட்பட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான கொரோனா  தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தக் கூடாது என்று கூறி […]

Categories
உலக செய்திகள்

“இதனை செய்ய தயங்கமாட்டேன்”… பிரிட்டன் பிரதமர் அறிவிப்புக்கு… எச்சரிக்கை கடிதம் அனுப்பிய சுகாதார அதிகாரி…!!

பிரிட்டன் பிரதமருக்கு தலைமை சுகாதார அதிகாரி ஒருவர் ஊரடங்கை எளிதாக்குவது குறித்து எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் திங்கட்கிழமை அன்று கொரோனா ஊரடங்கில் விதிமுறைகளை தளர்த்துவதற்கான தன் திட்டத்தின் தேதிகள் அறிவிக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் தொற்று விகிதத்தினால் அவசியம் ஏற்படும் பட்சத்தில் திட்டங்களை தாமதப்படுத்துவதுவதற்கும் தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை, இறப்பு விகிதம் தடுப்பூசி விநியோகத்தில் […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மீது நம்பிக்கை இல்லை… கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்… கனடா அரசு மீது குவியும் எதிர்ப்பு…!

கனடாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது என தெரியவந்துள்ளது. கனடாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் எம்பிகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதனால் அங்கஸ் ரீட் நிறுவனம் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. அதில் 41%பேர் கனடாவின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் 59 சதவீதம் பேர் கனடா அரசு திட்டமிடுதல் தோல்வி அடைந்துள்ளது என அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதற்க்கு முன்னதாக தடுப்பூசி போட விரும்பப்படும் […]

Categories
உலக செய்திகள்

யாரும் வராதீங்க.. நானே பிடிக்கிறேன்… பிரதமருக்கு குடைபிடித்த ஜனாதிபதி… வைரல் வீடியோ…!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஸ்லோவாக்கியா பிரதமருக்கு குடை பிடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி பிரான்ஸ் நாட்டிற்கு வருகை தந்த ஸ்லோவாக்கியா பிரதமர் இகோர் மாடோவிக் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்திக்க எழிஷி அரண்மனைக்குச் சென்றார். அதன்பின் அவர்கள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது மழை பெய்ய தொடங்கியது. அவர்கள் மழையில் நனையாமல் இருக்க பெண் உதவியாளர் ஒருவர் வந்து மாக்ரோனுக்கு ஒரு கருப்பு […]

Categories
உலக செய்திகள்

கனடாவுக்கு வந்தா சொந்த செலவுல இதெல்லாம் பண்ணனும்… அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரதமர்…!!

கனடாவிற்கு வரும் பயணிகள் அனைவரும் ஹோட்டலில் மூன்று நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்குப் பிறகு கொரோனா பரிசோதனையை அவர்களுடைய சொந்த செலவிலேயே செய்ய வேண்டும் என்றும் கனடாவின் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார் . புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக  இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ஜஸ்ட்டின் ட்ரூடோ,” கனடாவிற்கு வரும் பயணிகள் கட்டாயம் மூன்று நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும் அவர்களுடைய சொந்த செலவில் பிசிஆர் […]

Categories
உலக செய்திகள்

85,881பேர் இறந்து போய்டாங்க…! இதற்க்கு நானே பொறுப்பு… ராஜினாமா செய்யும் பிரதமர்…. இத்தாலியில் நிலவும் பதட்டம் …!!

இத்தாலி பிரதமர் கியூசெப் கொன்டே தன் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார். இத்தாலியில் இதுவரை கொரோனாவால் 2,475,372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 85,881 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அந்நாட்டுப் பிரதமர் கியூசெப் கொன்டே கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக செய்யாதது தான் அதிக உயிரிழப்பு ஏற்பட காரணம் என்று அவர் மீது குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் எழுந்தது. கொரோனா மீட்பு பணிக்காக 750 பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்க்கு ஒதுக்கப்பட்டது. அதில் 250 பில்லியன் யூரோக்குகளை இத்தாலிக்கு பயன்படுத்தப் போவதாக […]

Categories
தேசிய செய்திகள்

ஏழைகளின் முதுகு எலும்பை உடைத்த பிரதமர்…. குற்றச்சாட்டு..!!

பல ஏழை எளிய மக்களின் முதுகெலும்பை பிரதமர் மோடி உடைத்துள்ளார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் பல கோடி ஏழை எளிய மக்களின் முதுகெலும்பை மோடி உடைத்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் ஆயிரக்கணக்கான சிறு தொழில்களை அழித்துவிட்டு தனக்கு நெருக்கமான 5 தொழிலதிபர் களுக்காக அரசின் நடவடிக்கைகளை மோடி எடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

பயப்படாதீங்க பாதுகாப்பானதுதான்…. நான் எல்லாம் செய்வேன்…. மக்களிடம் உரையாடிய மோடி….!!

வாரணாசியில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக உரையாடியுள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மக்களிடம் இன்று  காணொலிக் காட்சியின் மூலமாக உரையாற்றியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, கொரோனா தடுப்பூசி பங்களிப்பில் நாடு முழுமை அடைந்துள்ளது. மேலும் இரண்டு தடுப்பூசிகளை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. மேலும் கடந்த ஆறு வருடங்களில் மருத்துவத்துறை மற்றும் அதன் கட்டமைப்புகளில் வாரணாசி நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மேலும் தடுப்பூசி […]

Categories
பல்சுவை

செலவுக்கு மேல சம்பளமா…? திருப்பிக் கொடுத்த தியாகி…. லால் பகதூர் சாஸ்திரி….!!

இந்தியாவில் மிக குறுகிய காலம் பிரதமராக இருந்தாலும் எளியவர்களின் தலைவராக திகழ்ந்த லால்பகதூர் சாஸ்திரியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த தொகுப்பு லால்பகதூர் சாஸ்திரி, எளிமையான பிரதமர் என்பது நாடறிந்த ஒன்று. மிகவும் எளிமையாக வாழ்ந்த அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை அவரை நினைவு நாளை முன்னிட்டு இங்கு நினைவு கூறுகின்றோம். ஒருசமயம் நண்பர் ஒருவர் லால்பகதூர் சாஸ்திரியிடம் ஐம்பது ரூபாய் கடன் கேட்க, இவரோ இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் மனைவியோ […]

Categories

Tech |