Categories
தேசிய செய்திகள்

“இப்ப தொடுங்கடா பார்ப்போம்”… ரசாயன முறையில் “ஆண்மை நீக்கம்”… அவசர சட்டத்திற்கு பிரதமர் ஒப்புதல்..!!

பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது . பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனையடுத்து பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் அவசர […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரசுக்கு…. இந்த நாட்டு பிரதமர் பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!

எஸ்தினி நாட்டு பிரதமர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ்க்கு உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல முக்கிய புள்ளிகளும் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் தெற்குப்பகுதியில் உள்ள சிறிய எஸ்வதினி விநாட்டையும் விட்டுவைக்கவில்லை. வெறும் 12 லட்சம் பேர் மட்டுமே வசிக்கும் இந்த நாடு சுவாசிலாந்து என்று முன்பு அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்த காரணத்தால் 6 ஆயிரத்து 700 பேர் கொரோனா வைரசால் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

Breaking: கொரோனாவால் பிரதமர் மரணம்… அதிர்ச்சி தகவல்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்வாசிலாந்து நாட்டின் பிரதமர் திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போதும் உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனால் அதற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் தற்போது வரை முக்கிய பிரபலங்கள், […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் செய்த காரியத்தை பாருங்கள்… கலாய்க்கும் ட்விட்டர் வாசிகள்…!!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீரென எடுத்த முடிவை ட்விட்டர் வாசிகள் அனைவரும் கலாய்த்து ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார்கள். உலகில் உள்ள முக்கியமான பிரபலங்களை கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைத்தளங்களில் பின் தொடர்கின்றனர். தினம் தோறும் லட்சக்கணக்கான பதிவுகள் ட்விட்டரில் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை ட்விட்டரில் 12.9 மில்லியன் பேர் மட்டுமே பாலோ செய்கின்றனர். அதனால் ‘முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விட இம்ரான் கானை மக்கள் வெறுக்கிறார்கள்’என ட்விட்டர் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

தமிழகத்தில் தேர்வு மையம் தேவை – முதல்வர் பிரதமருக்கு கடிதம் …!!

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் மையம் அமைக்க உத்தரவிடக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பி இருக்கிறார். முதுநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவின் சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க மத்திய சுகாதாரத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் எழுதியிருக்கும் கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி… வாக்களித்த பெண்களுக்கு பிரதமர் மோடி நன்றி…!!!

பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி பெற வாக்களித்த பெண்களுக்கு பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார். பீகாரில் 243 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்தது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. அதில் ஜனநாயக கூட்டணி வெற்றியடைந்துள்ளது. ஒரு கட்சி வெற்றி பெற 122 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களையும், மெகா கூட்டணி 110 இடங்களையும் கைப்பற்றியது. லோக் ஜனசக்தி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா எப்போதும் ஆஸ்திரேலியாவிற்கு துணை நிற்கும்… பயங்கரவாதிகள் அட்டுழியம்… பிரதமர் மோடி கண்டனம்…!!!

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்து ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் மத்திய வியன்னா என்ற நகரில் மக்கள் பரபரப்பு மிகுந்த பகுதியில் திடீரென புகுந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் அங்கிருந்த மக்களை கண்மூடித்தனமாக சுட்டனர். அதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அதனை ஆஸ்திரேலியா ஒரே மக்கள் விரோத பயங்கரவாத தாக்குதல் என்று கூறியுள்ளது. அந்த கொடூர தாக்குதலில் பலத்த காயங்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் அடுத்தடுத்து மூன்று திட்டங்கள்… தொடங்கி வைத்த பிரதமர்… உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்…!!!

குஜராத்தில் வேளாண்மை துறை, சுற்றுலாத்துறை மற்றும் மருத்துவ துறைக்கான வளர்ச்சித் திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாக பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்சாரம் வழங்கக் கூடிய வகையில் கிசான் சூரியோதயா யோஜனா என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின்படி விவசாயிகள் அனைவருக்கும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையில் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும். 3500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை […]

Categories
உலக செய்திகள்

தென்கொரிய அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை…!!

தென்கொரிய அதிபர் மூஞ்சே உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் சர்வதேச விவகாரங்கள் குறித்து உரையாடினார். தென் கொரிய குடியரசின் அதிபர் முஞ்சே உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் நேற்று உரையாடினார். அப்போது கொரோனா பெரும் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளின் முன்னேற்றம் சர்வதேச மதிப்பு சங்கிலிகலின் தற்போதைய பரவல் வளர்ச்சி சார்ந்த மற்றும் விதிமுறைகள் அடிப்படையிலான சர்வதேச வர்த்தக முறை மற்றும் உலக வர்த்தக அமைப்பின் முக்கியப் பங்கு ஆகிய சர்வதேச விஷயங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமரின் பேச்சு” சில வினாடிகளில் 4,500 டிஸ்லைக்கள்…. அதிர்ந்து போன பாஜக… எடுத்த அவசர முடிவு…!!

பிரதமர் பேசியதை பாஜக யூடியுபில் ஏற்றிய சில வினாடிகளில் 4500 டிஸ்லைக் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நேற்று மாலை 6 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் ஊரடங்கு முடிந்து நாட்டின் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பி வருவதாக கூறினார். இறப்பவர்களின் சதவீதம் குறைந்து குணமடைபவர்களின் சதவீதம் அதிகரிப்பதாகவும் ஆனால் தொற்று இன்னும் நம்மை விட்டு விலகவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் கூறினார். அதோடு 90 […]

Categories
உலக செய்திகள்

இந்த ஊதியம் போதாது… நான் பதவியை விட்டு விலகுகிறேன்… இங்கிலாந்து பிரதமர்… திடீர் அறிவிப்பு…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது பெற்று வரும் ஊதியம் போதாது என்பதால் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முடிவு செய்துள்ளார். தன் குடும்பத்தை நடத்துவதற்கு, தற்போது பெற்று கொண்டிருக்கும் ஊதியம் போதாது என்பதால் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயரை வெளியிட விருப்பம் கொள்ளாத ஆளும் கட்சி எம்பிக்கள் இரண்டு பேர் இந்த தகவலை அளித்துள்ளனர். அவ்வாறு வெளியான தகவலில், “இங்கிலாந்து நாட்டின் பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

லோ கட் ஜாக்கெட் போட்ட பிரதமர்… எழுந்து வரும் எதிர்ப்புகள்… ஆதரவாக கொந்தளிக்கும் பெண்கள்…!!!

பின்லாந்து நாட்டின் பிரதமர் லோ கட் ஜாக்கெட் அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளதால், அவருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பெண்களின் உரிமை ஆர்வலரும் பின்லாந்தின் மைய இடது சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சன்னா மரின் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ட்ரெண்டிங் ஆன பத்திரிக்கையில் அட்டைப்படத்தில் காட்சியளித்தார். அதில் லோ கட் ஜாக்கெட் மற்றும் அழகான நெக்லஸை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ளார். அவர் லோகட் ஜாக்கெட் பணிந்து வெளியான புகைப்படம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்து […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரம்… 12 பொது கூட்டங்களில் பேசும்… பிரதமர் மோடி…!!!

பீகாரில் சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 12 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்கிறார். பீகாரில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைத் தேர்தல் வருகிற 28-ஆம் தேதி, அடுத்த மாதம் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. சட்டசபை தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், பீகார் முழுவதும் தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழை மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்… நவராத்திரி வாழ்த்துக் கூறிய… பிரதமர் மோடி…!!!

நவராத்திரி விழாவையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்துக்களின் முக்கிய திருவிழாவாகக் கொண்டாடப்படும் நவராத்திரி விழா இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவையொட்டி, அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், உற்சவங்கள் மற்றும் கொலு காட்சிகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்களை தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ” நவராத்திரியின் முதல் நாளான இன்று அன்னை […]

Categories
தேசிய செய்திகள்

ராஜமாதா சிந்தியா பிறந்தநாள்… புதிய 100 ரூபாய் நாணயம்… வெளியிட்ட பிரதமர் மோடி…!!!

முத்தலாக் தடை சட்டம் இயற்றியதால் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற ராஜமாதா சிந்தியாவின் பார்வை நாட்டை முன்னெடுத்துச் சென்றது என மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவின் தாயார் மற்றும் மூத்த அரசியல்வாதி ராஜமாதா விஜயராஜே நூற்றாண்டு பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவாக மத்திய நிதி அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்ட சிறப்பு 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.அதன்படி மெய்நிகர் […]

Categories
தேசிய செய்திகள்

எங்கள் நாட்டில்… ஏழை மக்கள் அனைவருக்கும் வீடு… பிரதமர் மோடி பெருமிதம்…!!!

இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கின்ற 2 கோடி ஏழை குடும்பங்களுக்கு மிக அருமையான வீடுகள் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்திய அரசின் ஸ்வாமித்வா என்ற திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை திட்டம் அமலுக்கு வந்துள்ளது.அந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சொத்து தொடர்பான உரிமைகள் பதிவு செய்யப்பட்டு அட்டை மூலமாக வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு சொத்து அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, உத்திரப் பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம்,கர்நாடக மற்றும் உத்தரகாண்ட் ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் பயன்பெறும்… சொத்து அட்டை திட்டம்… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!!!

விவசாயிகளின் சொத்து குறித்த விவரங்கள் குறிப்பிட்டுள்ள சொத்து அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலமாக நாளை தொடங்கி வைத்தார். மத்திய அரசின் ஸ்வாமித்வா என்ற திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சொத்து தொடர்பான உரிமைகள் பதிவு செய்யப்பட்டு அட்டை மூலமாக வழங்கப்பட உள்ளன. விவசாயிகளுக்கு சொத்து அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, உத்திரப் பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்தில்… குண்டு துளைக்காத வாகனம் இல்லை… பிரதமருக்கு சொகுசு விமானம் தேவையா?… ராகுல்காந்தி கேள்வி…!!!

ராணுவ வீரர்களுக்காக குண்டு துளைக்காத கார் வாங்கித் தர இயலாத பிரதமருக்கு சொகுசு விமானம் தேவையா? என்று ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் இன்று ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு ஆயத்தமாக வாகனங்களில் செல்லும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “ராணுவ வீரர்களுக்காக குண்டுதுளைக்காத டிரக்குகள், வாங்கி தர […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் பயன்பெறும்… சொத்து அட்டை திட்டம்… தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…!!!

விவசாயிகளின் சொத்து குறித்த விவரங்கள் குறிப்பிட்டுள்ள சொத்து அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலமாக நாளை தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் ஸ்வாமித்வா என்ற திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை திட்டம் அமலுக்கு வர உள்ளது.அந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சொத்து தொடர்பான உரிமைகள் பதிவு செய்யப்பட்டு அட்டை மூலமாக வழங்கப்பட உள்ளன. விவசாயிகளுக்கு சொத்து அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, உத்திரப் பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, […]

Categories
தேசிய செய்திகள்

ராம்விலாஸ் பஸ்வான் மறைவு… ஜனாதிபதி, பிரதமர் நேரில் அஞ்சலி…!!!

மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மத்திய மந்திரி மற்றும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் நேற்று டெல்லியில் உயிரிழந்தார். அவரின் உடல் மருத்துவ நடைமுறைகளுக்கு பின்னர் இன்று காலை அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அதன் பிறகு அவர் உடல் மருத்துவமனையிலிருந்து அவரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உயர்நீதிமன்றத்திற்கு பதிலடி கொடுத்த மோடி…!!!

இந்தியா 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்து பொருட்களை வழங்கி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். நாம் மருந்து மூலப்பொருட்களுக்கு 90% சீனாவை நம்பி உள்ளதாகவும்  நம் நாட்டின் ஆராய்ச்சியையும், ஆராய்ச்சியாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும் எனவும் மத்திய மற்றும் மாநில அரசுகளை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் மக்களுக்கு தரம் குறைந்த மருந்து பொருட்கள் கிடைப்பதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் பிரதமர் மோடி கொரோனா  காலத்தில் உலக நாடுகளுக்கு மருந்துகள் வழங்குவதில் இந்தியா முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.8,400 கோடி விலையில் விவிஐபி சொகுசு விமானங்கள்…!!

குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பயணங்களுக்காக வாங்கப்பட்டுள்ள சொகுசு விமானம் காங்கிரஸ் ஆட்சியில் தான் ஆர்டர் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் பயணங்களுக்காக 8,400 கோடி ரூபாய் செலவில் 2 சொகுசு விமானங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அதில் 1 கடந்த வாரம் இந்தியா வந்தடைந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சொகுசு விமானம் வாங்கி பிரதமர் திரு மோடி பல […]

Categories
தேசிய செய்திகள்

உலகிலேயே… மிக நீளமான அடல் சுரங்கப்பாதை…பிரதமர் திறந்து வைத்தார்…!!!

இமாச்சல பிரதேசத்தில் சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் மணாலியில் இருந்து லே செல்லும் நெடுஞ்சாலை பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 அடி உயரத்தில் சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சுரங்கப்பாதை 9 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.உலகிலேயே நெடுஞ்சாலையில் மிக நீளமாக அமைக்கப்பட்டுள்ள சுரங்க இதுவேயாகும். 10 ஆண்டுகள் கடின உழைப்பால் இந்த சுரங்கம் கட்டப்பட்டுள்ளது. அதனால் மணாலியில் இருந்து லே […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கான… ‘ஜல் ஜீவன் மிஷன்’திட்டம்… விரைவில் செயல்படுத்த… பிரதமர் மோடி கடிதம்…!!!

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை ஊராட்சி தலைவர்கள் விரைவில் செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். சுதந்திர தின விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்ட போது அதில் உரையாற்றிய பிரதமர் மோடி ‘ஜல் ஜீவன் மிஷன்’என்ற திட்டத்தை அறிவித்திருந்தார். அந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் நாடு முழுவதும் ஊரக பகுதியில் இருக்கின்ற அனைத்து குடும்பங்களுக்கும் வருகின்ற 2024 ஆம் ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதுதான்.இந்த நிலையில் அந்தத் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

தேசப்பிதாவுக்கு பிறந்தநாள்… மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர்…!!!

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இந்தியாவின் விடுதலைக்கு பெரிதும் போராடி, இந்திய விடுதலைப் போராட்டத்தை அகிம்சை வழியில் நடத்தி வெற்றி கண்ட நம் தேசப்பிதா காந்தியின் 151 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனால் அவருக்கு நாடு முழுவதிலுமுள்ள அனைவரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.அதன்படி டெல்லியில் இருக்கின்ற அவரின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சலத்தில் மிகப்பெரிய சுரங்க பாதை… அக்டோபர் 3 பிரதமர் மோடி திறப்பு…!!!

இமாச்சல பிரதேசத்தில் சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை வருகின்ற அக்டோபர் 3ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார். இமாச்சல பிரதேசத்தில் மணாலியில் இருந்து லே செல்லும் நெடுஞ்சாலை பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 அடி உயரத்தில் சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சுரங்கப்பாதை 9 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.உலகிலேயே நெடுஞ்சாலையில் மிக நீளமாக அமைக்கப்பட்டுள்ள சுரங்க இதுவேயாகும். 10 ஆண்டுகள் கடின உழைப்பால் இந்த சுரங்கம் கட்டப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் விவசாயிகளை அவமதிக்கிறீர்களா?… எதிர்க்கட்சிக்கு கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி…!!!

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் அனைவரும் விவசாயிகளை அவமதிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதிலும் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உத்தரகாண்டில் நடைபெற்ற கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தில் மிகப்பெரிய ஆறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதில் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் விவசாயிகளை அவமதித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

மிகப்பெரிய ஆறு திட்டங்கள்… தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி…!!!

பிரதமர் நரேந்திர மோடி கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் மிகப்பெரிய ஆறு திட்டங்களை இன்று காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்டில் கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் 6 பெரிய திட்டங்களை இன்று தொடங்கி வைக்க உள்ளார். காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், கங்கை நதியை மையமாகக் கொண்டு நடைபெற்ற கலாச்சார வளர்ச்சி மற்றும் பல்லுயிர் பெருக்கம் ஆகியவற்றை பிரதிபலிக்கக்கூடிய முதல் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா குறித்து அலட்சியம் வேண்டாம்”… பிரதமர் மோடி எச்சரிக்கை…!!

கொரோனா குறித்து மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் கடுமையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 47 லட்சத்தை நெருங்கி போய் கொண்டிருக்கிறது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 77 ஆயிரத்தைத் தாண்ட உள்ளது. இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொலி மூலமாக நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ஊரடங்கு காரணமாக பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

சாதாரணமா எடுத்துக்காதீங்க…. அதுவரை இப்படி இருங்க… அட்வைஸ் சொன்ன மோடி …!!

 தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். ரூ.20,050 கோடி ரூபாய் மதிப்பில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலன் சார்ந்த திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர், சமூக இடைவெளியை கடைபிடிப்பது கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழியென தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கொரோனாவை தடுக்க மருந்து […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடி – பாஜக வினர் ஆர்ப்பாட்டம்…!!

பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் நடைபெற்ற மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி பாஜக சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சென்னையில் தமிழக பாஜக நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களின் தலைமையில் ஆட்சித் தலைவரிடம் கிசான் திட்டம் ஊழல் தொடர்பாக முறையாக விசாரணை நடத்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கொடியது அல்ல… சிங்கப்பூர் பிரதமர்…!!!

கொரோனா வைரஸ் மனித குலத்தை அழிக்க கூடிய கொடிய நோய் அல்ல என்று சிங்கப்பூர் பிரதமர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பற்றி சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் கூறுகையில், ” நோய் எக்ஸ் மனித குலத்திற்கு மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகிறார்கள். அது மட்டுமன்றி இது அதிக அளவிலான நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடிய அறியப்படாத நோய்க்கிருமிகளை கொண்டது என்று 2018 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு உறுதியாக ஏற்றுக்கொண்டது. […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் பிரதமர் வாக்கெடுப்பு… யோஷிஹைட் சுகாவுக்கு பெருகும் ஆதரவு…!!!

ஜப்பான் பிரதமராக யோஷிஹைட் சுகாநியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற ஷின்ஜோ அபே, தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இருந்தாலும் புதிய பிரதமரை நாடாளுமன்றம் தேர்வு செய்யும் வரையில் தான் பதவியில் நீடிப்பேன் என அவர் உறுதியளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜப்பானின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்கெடுப்பு வருகின்ற 14ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் ஆளும் தாராளவாத […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் ….!!

ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார். ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க கோரி முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான 12 ஆயிரத்து 250 கோடி ரூபாயை விரைவில் விடுவிக்குமாறு அந்த கடிதத்தில் தமிழக முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 41வது ஜிஎஸ்டி காணொளி மூலமாக நடைபெற்றது.  தமிழக அரசு சார்பில் அமைச்சர் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பரவல்” இந்த வருடம் முழுவதும்…. இவர்களுக்கு தடை நீடிக்கும்… மக்களிடம் அறிவித்த பிரதமர்…!!

கொரோனா பரவலை தடுப்பதற்காக மலேசியாவிற்கு சுற்றுலாப்பயணிகள் வர இந்த வருடத்தின் இறுதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் தொலைக்காட்சி மூலமாக மக்களிடம் உரையாற்றிய பிரதமர் முகைதின் யாசின் கூறுகையில், உலகின் மற்ற நாடுகளில் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. நம் நாட்டில் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் சில இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு போடப்பட்ட தடை இந்த வருடத்தின் இறுதி வரை நீட்டிக்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களிடம் இன்று பிரதமர் மோடி பேசுகிறார் – முக்கிய தகவல் வெளியாக வாய்ப்பு ..!!

இன்று காலை பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உறையற்ற இருப்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாராந்திர வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மங்கி பார்த்து எனப்படும் மனதில் இருந்து பேசுகிறேன் என்ற இந்த வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேச இருக்கின்றார். இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பிரதமர் பேச இருக்கின்றார். நாளை மறுநாளோடு மூன்றாம் […]

Categories
தேசிய செய்திகள்

“வெட்டுக்கிளிகளை அடியோடு ஒழித்துவிட்டோம்”… பிரதமர் பெருமிதம்…!!

இந்தியாவில் பரவலாக பரவிய வெட்டுக்கிளிகளின் அராஜகத்தை நவீன தொழில்நுட்பம் கொண்டு முறியடித்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார். நடக்கின்ற 2020 ஆம் ஆண்டில் பிரச்சனைகள் இல்லாத நாட்கள் இல்லை. அதாவது கொரோனா, தீவிரவாத தாக்குதல், கனமழை, வெள்ளம் போன்ற பெரும் அழிவை தரக்கூடிய சூழல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது. இதில் சமீபத்தில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம் இந்தியாவிற்கு வந்தது. இதனை எவ்வாறு இந்தியா கட்டுப்படுத்தியது? என்பது குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் ஜான்சி ராணி லட்சுமி பாய் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் எம்.பி மறைவு… பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்…!!!

காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த எம்.பி வசந்தகுமார்(70) கடந்த 10ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. அதனால் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று இரவு 7 மணிக்கு சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

வரலாற்று மிக்க புதிய சாதனை… ஜப்பான் பிரதமர்…!!

ஜப்பான் நாட்டின் பிரதமராக சுமார் 8 வருட காலமாக நீடித்து நின்று ஷின்சோ அபே சாதனை படைத்துள்ளார். சென்ற 2012ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை ஜப்பான் நாட்டின் பிரதமராக ஷின்ஸோ அபே  பதவியில் நிலைகொண்டு வருகிறார். இன்று வரை எடுக்கப்பட்ட கணக்கின்படி, 2,799 நாள்கள் அவர் பதவியில் இருந்துள்ளார். இதன் மூலம், அந்நாட்டில் அதிக வருடங்கள் ஆட்சிப் புரிந்து வரும் பிரதமர் என்ற சாதனையை அவர் தனது பதவியின் மூலம் நிரூபித்துள்ளார். 1964 முதல் 1972ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச விமான நிலைய விவகாரம்…பிரதமருக்கு 2 லட்சம் எதிர்ப்பு இமெயில்…!!!

சர்வதேச விமான நிலையம் தனியார் மயமாக்குவாதை எதிர்த்து பிரதமர் மோடிக்கு 2 லட்சம் இ-மெயில்கள் அனுப்பப்பட உள்ளன. கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தினை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவினை செயல்படுத்துவதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்காது என முதல் மந்திரி பினராயி விஜயன், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி அறிவிப்பை வாபஸ் பெற்ற ஆஸ்திரேலிய பிரதமர்… அதிர்ச்சியில் ஆழ்ந்த மக்கள்…!!!

கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பினை ஆஸ்திரேலிய பிரதமர் வாபஸ் வாங்கியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் தடுப்பூசியை தங்கள் நாட்டில் உற்பத்தி செய்வதற்கு வினியோகம் செய்ய ஆஸ்திரேலிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுபற்றி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நேற்று முன்தினம் கூறியிருந்தார். அப்போது இந்த தடுப்பூசி முடிந்தவரையில் அனைவருக்கும் கட்டாயமாக வழங்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் சிறிது நேரம் கழித்து அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் தலைமையில் கூடும் மத்திய அமைச்சரவை கூட்டம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான புதிய கல்விக் கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது. இந்த கல்விக் கொள்கையில் இருக்கின்ற அம்சங்களில் ஒன்றான மும்மொழிக் கொள்கை, ஒருங்கிணைந்த தொழிற்கல்வி, சமஸ்கிருதத்தை தேசிய நீரோட்டத்தில் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதற்கு தமிழகமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

புகழ்பெற்ற இந்திய பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் மறைவு… பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்…!!!

பழம்பெரும் இந்திய பாடகரான பண்டிட் ஜஸ்ராஜ் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மிகவும் புகழ்பெற்ற இந்திய கர்நாடக இசை பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவின் நியூஜெர்சியில் தனது 90 வயதில் நேற்று காலமானார். ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் 930 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பிறந்த இவர், 80 ஆண்டுகளுக்கும் மேலாக இசை வாழ்க்கையில் தொடர்ந்து, பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். உலகப் புகழ்பெற்ற பாடகரின் மறைவுக்கு இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டம்…பிரதமர் கொடி ஏற்ற உள்ளார்…!!!

சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று , மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். வழக்கமாக சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்…புதிய திட்டத்தை தொடங்கிய பிரதமர்…!!!

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம்  1-ஆம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அப்போது பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ‘வரி செலுத்துவோர் சாசனம்’ தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த சாசனம், வரி செலுத்துவோருக்கும், வருமான வரித்துறைக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும் என்றும், வரி செலுத்துவோருக்கு தொந்தரவுகளை குறைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். வரி செலுத்துவோர் மதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். அதன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்: முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை…!!

தமிழ்நாடு உட்பட கொரோனா அதிகம் பாதித்த 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் திரு மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டு வரும் நிலையில், முழுமையாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து, மாநில முதல்வர்களுடன் பிரதமர் திரு மோடி அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கொரோனா அதிகம் பாதித்த மகாராஷ்டிரா, […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு – பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு ..!!

இன்று மாலை 5 மணிக்கு புதிய கல்வி கொள்கை விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார். அதில் புதிய கல்விக் கொள்கை குறித்து விளக்கம் அளித்த பிரதமர் மோடி, புதிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்களுக்கான பாட சுமை குறைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கமே கற்றல் ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தான். இதன் மூலம் அனைவருக்குமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  மனப்பாட முறையிலிருந்து சிந்தனை முறைக்கு இது வழிவகுத்துள்ளது. இருபத்தியோராம் நூற்றாண்டில் இளைஞர்களின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வணக்கம் சொல்லி உரையை தொடங்கிய பிரதமர் மோடி ….!!

புதுமையான பொருட்களை கண்டுபிடிப்பதை ஊக்குவிக்க ஆண்டுதோறும் ஹேக்கத்தான் நடத்தப்படுகிறது. இதில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நிலையில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020ன் இறுதிச்சுற்றில் பிரதமர் மோடி பங்கேற்று காணொலியில் கலந்துரையாடினார். கோவை கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக கலந்துரைய பிரதமர் மோடி, தமிழக மாணவிக்கு வணக்கம் தெரிவித்து தனது கலந்துரையாடலை தொடங்கினார் பிரதமர். இளைஞர்கள் சவால்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கேட்க ஆவலாக உள்ளேன் என்று  தெரிவித்தார்.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீடு கட்டாமலேயே வங்கிக் கணக்கில் பணம் எடுப்பதாக புகார்….!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துயுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வந்தவாசி அருகே வெடால் கிராமத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பதிமூன்று பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருளர் சமூகத்தை சேர்ந்த அவர்கள் தங்களால் வீடு கட்ட இயலாது என்று கூறியதால் கட்டுமான பணியை ஊராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 75% பணம் அவர்கள் வங்கி கணக்கில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

சீனா துணையோடு…. ”பாக். வங்கதேசத்தில் ஆதிக்கம்”… இந்தியா வேதனை …!!

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் வங்காள தேச பிரதமர் இருவரும் அலைபேசியில் கலந்துரையாடல் மேற்கொண்டது கவலை அளித்திருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் வங்காள தேச பிரதமர்  ஷேக் ஹசீனாவை அலைபேசியில் தொடர்பு கொண்டு, வங்காள தேசபிரதமருடன்  ஜம்மு-காஷ்மீர் குறித்த தனது கவலைகளை இம்ரான் ஆன் கான் பகிர்ந்துள்ளதாவும் கூறபட்டுள்ளது. வங்காள தேசத்தில் வலுவான செல்வாக்கு செலுத்தி கொண்டிருக்கும் சீனா, இந்த தொலைபேசி உரையாடலில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்ற கவலைகள் எழுந்திருக்கின்றன. காஷ்மீர் பற்றி […]

Categories

Tech |