பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டதிற்கு மத்திய அரசு கடுமையான விதிமுறைகளை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய மோடி அரசு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில் மிக முக்கியமான திட்டம் தான் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். இத்திட்டத்தில் வீடற்ற ஏழை எளிய மக்கள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தால் ரூபாய் 2.67 லட்சம் வரையிலும் மானிய உதவி தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தை கடந்த 2015ஆம் […]
Tag: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்
2015 ஆம் வருடம் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் நோக்கத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டம் மோடி அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் அனைவருக்கும் 2022 ஆம் வருடத்திற்குள் வீடு கட்டி தரப்படும் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் 2022ஆம் வருடத்திற்குள் நகர்ப்புறங்களில் 1.12 கோடி வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தீவிரப்படுத்த தற்போது மத்திய கண்காணிப்பு குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிப்ரவரி […]
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்ட மக்கள் வருமான சான்றிதழ் பெற தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் மத்திய அரசின் சிறந்த திட்டமான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழைகளுக்கு வங்கிகளின் மூலம் கடன் கொடுத்து வீடுகள் கட்டித் தரப்படுகிறது. எனவே மக்கள் வீடு கட்ட வங்கிகளில் கடன் பெறுவதற்காக வருமான சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்நிலையில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா […]