Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க மானிய உதவி…. விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள்…? முழு விவரம் இதோ தெரிஞ்சுக்கோங்க…!!!

ஏழை விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்கு  பிரதான் மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா திட்டம் மானிய உதவி வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் டிராக்டர் வாங்கும் விவசாயிகளுக்கு பாதி மானியத்தை அரசே வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு 18 முதல் 60 வயது வரையிலான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். டிராக்டர் வாங்குபவரின் பெயரில் சொந்த நிலம் இருக்க வேண்டும். இவர்கள் வேறு மானிய திட்டங்கள் எதிலும் உதவி […]

Categories
தேசிய செய்திகள்

குட் நியூஸ்..! விவசாயிகளுக்கு ரூ.2000 எப்போது தெரியுமா …? வெளியான முக்கிய அறிவிப்பு ..!!!!

பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 10 ஆவது தவணை பணம் வழங்கப்பட்ட நிலையில் பதினோராவது தவணையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் 11வது தவணைக்கான பணத்தை பிரதமர் நரேந்திர மோடி எப்போது வெளியிடுவார் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.. இந்த நிதியானது மே-31 ஆம் தேதி பிரதமர் மீண்டும் வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பத்தாவது தவணையானது மே 15ஆம் தேதி விவசாயிகளுக்கு […]

Categories

Tech |