Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களே மிஸ் பண்ணிடாதீங்க…! மத்திய அரசின் சூப்பர் திட்டம்…. தகுதிகள் என்னென்ன….????

ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியதைப் பாதுகாக்கவும், 60 வயதிற்கு மேல் சிறப்பான ஓய்வூதிய பலனை பெற வேண்டும் என்பதற்காகவும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என்கிற ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் 60 வயது பூர்த்தியடைந்தவர்கள் சேர்ந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் சேருவதற்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது. மேலும், PMVVY திட்டத்தின் பாலிசி காலம் 10 ஆண்டுகளாகும். மேலும், சந்தாதாரருக்கு […]

Categories

Tech |