Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.3000 பென்சன் பெற வேண்டுமா…? மத்திய அரசின் சிறந்த திட்டம்… நல்ல பலன் தரும்…!!!

மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 பென்ஷன் வாங்க முடியும். அமைப்புசாரா தொழிலாளர்களும் மாதம் பென்சன் பெறும் வகையில் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வீட்டு வேலை செய்யும் பெண்கள், வாகன ஓட்டுநர்கள், பிளம்பர்கள், ரிக்‌ஷா தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் உள்ளிட்ட பல அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதாந்தர பென்சன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயத் […]

Categories

Tech |