Categories
மாநில செய்திகள்

ரெடியா இருங்க மக்களே! தமிழ்நாட்டை வச்சி செய்ய…. காத்திருக்கும் பிப்ரவரி…!!

பிப்ரவரியில் நிச்சயமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் எந்த வருடமும் இல்லாதது போல சில தினங்களாக நல்ல மழை பெய்து வந்தது. இதனால் ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வழிந்தன. மேலும் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் நிச்சயமாக அசாதாரண மழைக்கு வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். கடந்த சில […]

Categories

Tech |