Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பலனளிக்கும் சனி பிரதோஷம்… சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் உள்ள புஷ்பவனேசுவரர் கோவிலில் சிறப்பு சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் சிறப்பு வாய்ந்த புஷ்பவனேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நந்திபெருமானுக்கு அலங்கார பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது. அதன் பின் சவுந்திரநாயகி, புஷ்பவனேஸ்வரர் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் சொக்கநாதபுரம் சிவன் கோவிலிலும், பாகனேரி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பலனளிக்கும் பிரதோஷ வழிபாடு… 16 வகை திரவியங்களால் அபிஷேகம்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டியில் சிறப்பு வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அதில் கைலாசநாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் 16 வகையான திரவியங்களால் செய்யப்பட்டது. அதேபோல் காளையார் கோவிலில் உள்ள சொர்ண காளீஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு அலங்கார பூஜையும், சிறப்பு அபிஷேகமும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பலனளிக்கும் பிரதோஷ வழிபாடு… 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள்… ஏராளமானோர் பங்கேற்ப்பு..!!

பெரம்பலூரில் பிரதோஷ வழிபாடு சிவன் கோவில்களில் சிறப்பாக நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு அருகே சிறப்பு வாய்ந்த சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு அம்மன், சிவன், நந்தி பெருமானுக்கு சந்தனம், பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன் பின் அலங்காரங்களும் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகளும் செய்யப்பட்டது. இதில் கழனிவாசல், அத்தியூர், ஆடுதுறை, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பலனளிக்கும் பிரதோஷ வழிபாடு… கைலாசநாதர் கோவிலில் சிறப்பு அலங்காரம்… பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே சிறப்பு வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பாகனேரி சிவன் கோவிலில் உள்ள நந்திக்கு பால், தயிர், இளநீர், தேன் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதன்பின் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் சிவபெருமானுக்கு நடைபெற்றது. நேற்று முன்தினம் காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடை முன்னிட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பலனளிக்கும் பிரதோஷ வழிபாடு… சிறப்பான 16 வகை அபிஷேகங்கள்… பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கையில் உள்ள பல கோவில்களில் நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டியில் பழமையான கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அலங்கார பூஜைகளும், 16 வகையான சிறப்பு அபிஷேகங்களும், கைலாசநாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு நடைபெற்றது. இதேபோன்று பிரதோஷ வழிபாடு உலக நாயகி சமேத ராமநாதசாமி கோவிலிலும் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து ரிஷபவாகனத்தில் உள் மண்டபத்தில் உலக நாயகி சமேத உலகநாத […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற சிவாலய பிரதோஷ வழிபாடு… ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..!!

சிவகங்கை எஸ்.புதூர் அருகே உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் கைலாசநாதர் மற்றும் சனீஸ்வரருக்கு அலங்கார பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. மேலும் சாமிக்கு 16 வகையான அபிஷேகங்களும் செய்யப்பட்டது. அதேபோல் உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாத சுவாமி கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து ரிஷப வாகனத்தில் உலகநாயகி சமேத உலகநாத […]

Categories

Tech |