ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை பகுதியில் சினேகவல்லி சமேத ஆதிரத்தினேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு பால், சந்தனம், பன்னீர் போன்ற வாசனைப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து நந்தீஸ்வரர் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதே போல் ஓரியூர், தீர்த்தாண்டதானம், எஸ்.பி பட்டினம், திருவொற்றியூர், பாண்டுக்குடி, நம்புதாலை, தொண்டி போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சனி […]
Tag: பிரதோஷ விழா
செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று பிரதோசத்தையொட்டி விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் இருக்கும் செண்பகவல்லி அம்மன் உடனுரை பூமிநாத சுவாமி கோவிலில் நேற்று பிரதோசத்தையொட்டி மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதையடுத்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதையடுத்து நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமையிலான கோவில் ஊழியர்கள் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |