Categories
உலக செய்திகள்

ஸ்டார்ஸ் உருவாகும் இடம்…. பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்கள் வெளியீடு….!!!!!

அமெரிக்கநாட்டின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு மேற்கொள்வதற்காக தொலைநோக்கி ஒன்றை உருவாக்கி இருக்கிறது. “ஜேம்ஸ்வெப்” என பெயரிடப்பட்டிருக்கும் இத்தொலைநோக்கி சென்ற வருடம் டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. மொத்தம் 5 ராக்கெட்டுகளின் உதவியுடன் விண்ணில் இந்த தொலைநோக்கியானது ஏவப்பட்டது. இத்தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப் பாதையிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியானது பிரபஞ்சத்தின் […]

Categories

Tech |