வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ள பிரபலங்கள். பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் […]
Tag: பிரபலங்கள்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், நடன ஆசிரியர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு கமலின் 234-வது திரைப்படத்தில் 35 வருடங்களுக்குப் பிறகு மணிரத்தினம் இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ […]
உலகம் முழுவதும் புற்றுநோய் குறித்த ஆய்வுகள் மற்றும் புற்றுநோய்க்கான தீர்வுகளாக புதுப்புது கண்டுபிடிப்புகள் தினம் தோறும் நடந்து கொண்டிருக்கின்றன.முன்பை விட தற்போது அதிக அளவு விழிப்புணர்வு புற்றுநோயை குறித்து உருவாகியுள்ளது.இவை அனைத்தும் புற்று நோய்க்கு எதிராக போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மேலும் வலிமை அளிக்கும் என்றாலும் புற்றுநோயை போராடி வென்றவர்களின் மனவலிமை இன்னும் பலமானது. அப்படி இந்தியாவில் புற்று நோய்க்கு எதிராக போராடிக் கொண்டிருந்த மற்றும் போராடிக் கொண்டிருக்கும் பிரபலங்கள் பற்றி இதில் பார்க்கலாம். முதலில் பிரபல நடிகையான […]
இந்தாண்டு திருமணம் செய்துகொண்ட சினிமா பிரபலங்கள் இந்த தீபாவளி பண்டிகையை தலை தீபாவளியாக கொண்டாடினார்கள். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 […]
இந்தியாவில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பொதுமக்கள் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் பிறகு தமிழகத்தில் திரை பிரபலங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் உதவும் உள்ளங்கள் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் வருடம் தோறும் தீபாவளி கொண்டாடப்படும். இந்த பண்டிகையானது ஆனந்த தீபாவளி என்ற பெயரில் கொண்டாடப்படும். […]
தீபாவளி பண்டிகை முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். இந்த தீபாவளியை நம்முடைய முன்னோர்கள் தீ ஒளி என்று குறிப்பிடுகிறார்கள். திருமணம் ஆகிய ஜோடி முதன் முதலாக தீபாவளி கொண்டாடுவது தல தீபாவளி. பெண் வீட்டார் தன்னுடைய மகள் மற்றும் மருமகனுக்கு தலை தீபாவளி பரிசாக புத்தாடை, புது நகைகள், இனிப்பு பலகாரங்கள் செய்து கொடுத்து மகிழ்விப்பார்கள். புதுமண […]
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தற்போது வாடகை தாய்முறையில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் தற்போது இரட்டை குழந்தை பெற்றதுதான் பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது மத்திய அரசு இந்தியாவில் வாடகைத்தாய் முறையை கடந்த ஜனவரி மாதம் ரத்து செய்தது. ஒருவேளை கணவன்-மனைவிக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் இருந்தால் […]
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. […]
2021 ஆம் ஆண்டுக்கான சைமா விருது விழா பெங்களூருவில் நடைபெற்றது. ஆகஸ்ட் 10, 11 ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் கே.ஜி.எஃப் நடிகர் யஷ், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகர் கமல்ஹாசன், அல்லு அர்ஜூன், லோகேஷ் கனகராஜ், ஆர்யா, சிவா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சைமா விருது நிகழ்ச்சியில் விருதுகள் வென்ற தமிழ் பிரபலங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கர்ணன் படத்திற்காக இசையமைப்பாளர் […]
மனநல பிரச்சினை என்பது ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய நோயாக உள்ளது. இதன் காரணமாக பலர் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். அதிலும் சமீபத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் என்று மனதளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்கள் சற்றும் யோசிக்காமல் தற்கொலை என்று முடிவை எடுத்து விடுகின்றனர். ஆனால் தற்கொலை ஒரு பிரச்சனைக்கு எப்போதும் தீர்வாக முடியாது. அதனை எதிர்த்து நாம் போராட வேண்டும். அப்படி போராடி பல நபர்கள் தங்கள் வாழ்க்கையில் வென்றுள்ளனர். பல […]
பிரபல நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஒரு கல் ஒரு கண்ணாடி, காஷ்மோரா, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மதுமிதா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பகுதியிலேயே வெளியேறினார் .அதிலிருந்து பாதியில் வெளியேறிய நிலையில் மதுமிதா கர்ப்பமாக இருப்பதாக அவரது கணவர் அறிவித்திருந்த நிலையில், அவர்களுக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பணம், புகழ் உள்ளிட்டவற்றால் சிறப்பாக வாழ்ந்தவர்கள் சில தவறால் காணாமல் போயுள்ளனர். ஒருவருக்கு பணம் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கின்றது. ஆனால் அளவுக்கு மீறினால் அந்த பணமே ஒருவரின் வாழ்வை அழிக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. இப்படி வாழ்க்கையில் நடந்த சில மனிதர்களை நாம் பார்க்கலாம். குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் ஒவ்வொரு போட்டியிலும் கோடிகோடியாக சம்பாதித்து அவரை மிஞ்சும் அளவிற்கு யாரும் இல்லாத அளவிற்கு வளர்ந்தார். ஆனால் கற்பழிப்பு, போதைப்பழக்கம், கோபம் போன்ற தீய பழக்கவழக்கங்களால் அதுவே […]
கவினின் புதிய திரைபடத்தில் முன்னணி நடிகர்கள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான ”லிப்ட்” திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தாக, இவர் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிக்கும் ”ஊர்குருவி” என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது உதவி இயக்குனரான கணேஷ் பாபு என்பவர் இயக்கத்தில் புதிய படத்தில் […]
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் 2-வது நாளாக அஞ்சலி செலுத்தினர். இன்று காலை முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இதனையடுத்து புனித் ராஜ்குமார் உடல் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் மேற்கொள்ளப்பட்டனர். பின்னர், பொதுமக்கள் அஞ்சலிக்காக அரசுக்கு சொந்தமான கண்டியூர்வா மைதானத்துக்கு […]
விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியின் புரோமோவை பார்த்து ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி ஸ்டார் கிட்ஸ். இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் தங்கள் குழந்தைகளுடன் செய்யும் கலாட்டா மிகவும் ஸ்வாரசியமாக இருக்கும். இந்நிலையில் இந்த வார புரோமோவை விஜய்டிவி வெளியிட்டுள்ளது. அதில் பிரபலங்கள் நிஷா, பாடகி ராஜலட்சுமி, ஈரோடு மகேஷ் ஆகியோர்கள் தாங்கள் வேலைக்கு […]
பிக்பாஸ் பிரபலங்கள் ஒன்றாக செய்து நடனமாடியுள்ள வீடியோக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது.இந்நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்னும் புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல பின்னணி பாடகர் மோகன் வைத்தியமும், […]
பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 மெகா சங்கமத்தில் குக் வித் கோமாளி பிரபலங்கள் இணைந்துள்ளனர். பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 மெகா சங்கமம் மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. ஏனென்றால் தற்போது இந்த மெகா சங்கமத்தில் சிறந்த குடும்ப உறவுகளுக்கான தேடல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பிக்பாஸ் பிரபலங்கள் ரியோ, சம்யுக்தா, சோம் சேகர் ஆகியோர் வந்தனர். […]
காலையில் எழுந்தவுடன் நம்மில் பலருக்கு பிடித்தது காபி. காபியை உட்கொண்டால் எடை குறையுமா, அதிகரிக்குமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. அவற்றில் எது சரி என்பதை இதில் காண்போம். காப்பி உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும் ஒரு பானம். உடல் எடையை குறைப்பவர்கள் பலர் காப்பியை அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். எடை குறைக்க டயட் நிபுணர்கள் இந்த காபியை பரிந்துரை செய்கிறார்கள். ஆனால் காபியில் வெண்ணை அல்லது சிறிது நெய் சேர்த்துக் கொடுப்பதால் என்னென்ன […]
பிரான்சில் கொரோனா தடுப்பூசியை பிரபலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து போடப்பட்ட பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி பிரபலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் போடுவதாக பிரான்ஸ் மருத்துவமனை ஒன்றில் சர்ச்சைக்குரிய செய்தி வெளியாகியுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டின் தலைநகரமான பாரிசில் இருக்கும் அமெரிக்கன் ஹாஸ்பிடல் ஆஃப் பாரிஸ் மருத்துவமனையில் முன் பதிவு செய்தவர்களை காத்திருக்க செய்துவிட்டு பிரபலங்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுத்து போடப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. […]
காலையில் எழுந்தவுடன் நம்மில் பலருக்கு பிடித்தது காபி. காபியை உட்கொண்டால் எடை குறையுமா, அதிகரிக்குமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. அவற்றில் எது சரி என்பதை இதில் காண்போம். காப்பி உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும் ஒரு பானம். உடல் எடையை குறைப்பவர்கள் பலர் காப்பியை அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். எடை குறைக்க டயட் நிபுணர்கள் இந்த காபியை பரிந்துரை செய்கிறார்கள். ஆனால் காபியில் வெண்ணை அல்லது சிறிது நெய் சேர்த்துக் கொடுப்பதால் என்னென்ன […]
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் பாஜக கட்சியில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது கர்நாடக இசைக் கலைஞரும் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளருமான மோகன் வைத்தயா பாஜக கட்சியில் இணைந்துள்ளார். தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் முன்னிலையில் மோகன் வைத்யா பாஜகவில் இணைந்தார். இதேபோன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடிகை வனிதா பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் […]