Categories
உலக செய்திகள்

விபரீதமான விளையாட்டு….! “4000 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங்”…. டிக் டாக் பிரபலம் பலி….!!!!

பாராசூட் திறக்க தாமதமானதால் நான்காயிரம் அடி உயரத்திலிருந்து குதித்த டிக் டாக் பிரபலம் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் ஒடரியோ மாகாணம் டொரண்டோ பகுதியை சேர்ந்த இளம் பெண் தன்யா பர்டசி.  இவர் 2017 ஆம் ஆண்டு மிஸ் டீன் கன்னடா அழகி போட்டியில் பங்கேற்று இறுதி சுற்று வரை சென்றார். டிக் டாக்கில் பிரபலமான இவருக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவ்ஸ் உள்ளனர். இவர் ஸ்கை டைவிங்கில் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக நிர்வாகியான டிக் டாக் பிரபலம்….. சோனாலி போகத் மாரடைப்பால் திடீர் மரணம்…..!!!!

டிக் டாக் பிரபலமும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் உயிரிழந்தார். 2006ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம் அடைந்த சோனாலி போகத் பின் டிக் டாக் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார். 2020ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அரியானா சட்டமன்ற தேர்தலில் அதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு இருந்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. தேர்தலில் வென்று எம்எல்ஏவான குல்தீப் பிஷ்ணோய் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

“எனது குப்பை எனது பொறுப்பு”… ஈரோட்டில் புதிய முயற்சி…. பிரபலங்களின் புகைப்படங்களுடன் செல்பி எடுக்கும் வசதி….!!!!!!!!!

ஈரோடு மாநகராட்சியில் இருந்து வரும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக குப்பை பிரச்சினை விளங்குகிறது . 60 வார்டுகளிலும் இந்த பிரச்சனை உள்ளது. வெயில் காலங்களில் குப்பை காற்றில் பறந்து சிரமம் ஏற்படுத்துவதும் மழைக்காலங்களில் கழிவு சாக்கடையை அடைத்து  பிரச்சினை ஏற்படுத்துவதும்  தொடர் கதையாகவே இருக்கிறது. ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை சேகரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும் வீதிகளின் ஓரத்திலும் குடியிருப்புகளை ஒட்டிய காலியிடங்களிலும் குப்பைகள் குவிந்து வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த […]

Categories
சினிமா

மூதாட்டியின் கரம் பிடித்த பிரபலம்…… குழந்தை பெற 1 கோடி செலவு….. வினோத சம்பவம்….!!!!

அமெரிக்காவை சேர்ந்த செரில் என்பவருக்கு 61 வயதாகின்றது. இவருக்கு ஏழு பிள்ளைகளும் 17 பேர குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு டிக் டாக் பிரபலம் மெக்கெயின் என்பவரை சந்தித்துள்ளார். இருவருக்கும் 37 வயது வித்தியாசம் உள்ளது. பின்னர் 8 ஆண்டுகள் சந்தித்துக் கொள்ளாத இருவரும் 2020 ஆம் ஆண்டு மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவருக்குள் காதல் மலர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து செரிலை அவர் திருமணம் செய்து கொண்டார்.மூதாட்டி செரிலால் தற்போது குழந்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம்…. வைரலாகும் புகைப்படம்….!!!!!!!!!

ரைசா வில்சனின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்  ரைசா வில்சன். இவர் பிக் பாஸ் சீசன் 1 ல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அதன்பின் துருவிக்ரம் நடித்த வர்மா படத்திலும் நடித்துள்ளார். இவர் தற்போது தீசேஸ், காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் அவ்வபோது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யை கலாய்த்த விஜய் டிவி பிரபலம்…. கொஞ்சம் ஓவரா தான் பண்றாங்களோ…!!!!!

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கவலையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. விஜய் படங்கள் என்றாலே எப்போதும் நன்றாக இருக்கின்றதோ, இல்லையோ நல்ல வசூல் வந்துவிடும். ஆனால் இந்த படத்திற்கு நேற்று  பல காட்சிகள் புக் கூட ஆகவில்லையாம். மேலும் படம் பார்த்த அனைவரின்  கருத்து என்ன நெல்சன் இப்படி என்பது தான். எல்லாரும் எதிர்பார்ப்பது ஒரு நல்ல காமெடி படத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஐதராபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில்…. தெலுங்கு நடிகரின் மகள் உள்பட பலர் கைது…!!!!!

ஹைதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் போதை மருந்துகளுடன் உல்லாச பார்ட்டியில் முக்கிய பிரமுகர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் போதை மருந்துகளுடன்  உல்லாச பார்ட்டி நடத்திய பிரபல தெலுங்கு நடிகரின் மகள் உள்பட பலரை போலீசார் கைது செய்துள்ளனர். கோக்கைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விடுதியின் இரண்டு உரிமையாளர்கள், மேலாளர் போன்றோர்  கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 125 பேர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”கண்ணானே கண்ணே” சீரியலிலிருந்து விலகிய பிரபலம்….. அவருக்கு பதில் இனி யார்…..?

‘கண்ணான கண்ணே’ சீரியலில் இருந்து பிரபல நடிகை விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”கண்ணான கண்ணே”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் டி.ஆர்.பி.யிலும் முக்கிய சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து, இந்த சீரியலில் இருந்து பிரபல நடிகை விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, யமுனா […]

Categories
மாநில செய்திகள்

பிரபல தமிழ் நடிகர் சற்றுமுன் மருத்துவமனையில் அனுமதி….!!!

பிரபல நடிகர் சத்யராஜிக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழ் முக்கிய பிரபலம் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பிரபல தமிழ் திரைப்பட கவிஞர் காமகோடியன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார். 76 வயதுடைய இவர் எம்.எஸ். விஸ்வநாதனின் இறுதி காலம் வரை அவருடன் பணியாற்றியவர். இளையராஜா, தேவா, பரத்வாஜ் யுவன் என 3 தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். மௌனம் பேசியதே திரைப்படத்தில் இவர் எழுதிய “என் அன்பே என் அன்பே என் நெஞ்சுக்குள் கவிதாஞ்சலி” என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டையே மிரளவைத்த தனுஷ் படம்…. OTT-யில் வெளியீடு…. புதிய சாதனை….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவரான தனுஷ் தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை தொடர்ந்து செய்து கொண்டே வருகிறார். ஹிந்தியில் ராஞ்சனா, ஷமிதாப் படங்களை தொடர்ந்து அக்ஷய் குமாருடன் இணைந்து தனுஷ் நடித்துள்ள படம் அட்ராங்கி ரே. ஆனந்த் எல்.ராய் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஹாட்ஸ்டார் OTT தளத்தில் இந்த படம் வெளியாகியுள்ளது. அட்ராங்கி ரே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தனுஷின் […]

Categories
உலக செய்திகள்

சிக்கிய முக்கிய பிரபலங்கள்…. சட்டத்திற்கு புறம்பான சொத்துக்கள்…. பட்டியல் வெளியிட்ட பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு….!!

சட்டத்திற்கு புறம்பாக முதலிடு செய்து வரி ஏய்ப்பு நடத்தியதாக முக்கிய பிரபலங்களின் பெயர்கள் இடம் வகித்த பட்டியல் ஒன்றை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. உலக அளவில் உள்ள அரசியல் பிரமுகர்கள் , திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பலரும் சட்டத்திற்கு புறமான  சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 117 நாடுகள் சேர்ந்து 150 ஊடகங்களில் உள்ள 600 பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட இந்தப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் மிக முக்கிய பிரபலம் காலமானார் – இரங்கல்…!!!

காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவின் மூத்த மருத்துவர் காமேஸ்வரன் காலமானார். அவருக்கு வயது 98. சென்னை மருத்துவக் கல்லூரியில் இஎன்டி துறை இயக்குனராக இருந்த இவர் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல்வேறு சிறப்பு சிகிச்சை முறைகளை கண்டறிந்தவர். இவருடைய மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

என்னை விரும்பும் மனங்களுக்கு மிக்க நன்றி… ராக் பதிவு…!!!

Wrestling பிரபலமும், hollywood நடிகருமான டவைன் ஜான்சன் அமெரிக்க அதிபராக வேண்டும் என்று 42 சதவீத அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. இந்நிலையில் டவைன் ஜான்சன் நான் என்னுடைய நாட்டை மனதார நேசிக்கின்றேன். ஆனால் நான் ரா அரசியல்வாதிவோ, அரசியலில் ஆர்வம் கொண்டவனோ அல்ல. ஆனால் நான் அதிபராக வேண்டும் என்று விருப்பம் உங்களுக்கு உள்ளது. அப்படி விரும்பும் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய நாள்… கிரிக்கெட் உலகையே உலுக்கிய மரணம்… பெரும் சோகம்…!!!

கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி கிரிக்கெட் பிரபலம் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கிரிக்கெட் உலகில் சிறந்து விளங்கிய பால் உல்மர் கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக 2005 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய பங்கு வகித்தார். எனவே 2007 […]

Categories
சினிமா

பிக்பாஸ் மிகமுக்கிய பிரபலம் திடீர் மரணம்… சோகம்…!!!

இந்தி பிக்பாஸ் 10வது சீசனில் பங்கேற்ற மிக முக்கிய பிரபலம் சுவாமி ஓம் காலமானார். இந்தி பிக்பாஸ் 10வது சீசனில் பங்கேற்ற சர்ச்சைக்குரிய பிரபலம் சுவாமி ஓம் (63) டெல்லியில் இன்று காலமானார். சில நாட்களுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரைக்கு வருவதற்கு முன் இவர் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா..? மாகாபா ஆனந்தின் திரைப்பயணம்..!!

மாகாபா ஆனந்த் திரைக்கு வருவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார என்பதை குறித்து இதில் பார்ப்போம். விஜய் டிவி தொலைக்காட்சியில் அறிமுகமானவர் மாகாபா ஆனந்த். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. காமெடி கலந்த அவரது பேச்சுக்கு தனி இடம் உண்டு. அவர் இந்தத் துறை வருவதற்கு முன்பு சுவற்றில் போஸ்டர் ஓட்டும் தொழில் எல்லாம் செய்து வந்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாது. ரேடியோ மிர்ச்சியில் ஒரு ஆர்ஜேஆர் பணியாற்றிவந்த ஹிப் ஹாப் தமிழாவின் கிளப்புல […]

Categories
உலக செய்திகள்

படுக்கை அறை முதல் கழிவறை வரை…” 24 கேரட் கோல்ட்”… எங்க இருக்கு தெரியுமா..?

வியட்நாமில் ஒரு ஹோட்டல் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. உலகிலேயே இதுவே முதல் முறையாகும். வியட்நாமில் ஹனோய் மாவட்டத்தில் கியாங் வோ ஏரியின் கரையோரத்தில் அமைந்துள்ளது டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் என்பது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஆகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஹோட்டல் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும். குளியலறை, படுக்கை அறை, ஏன் கழிவறை கூட தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும். ஊரடங்குக்கு பிறகு திறக்கப்பட்ட இந்த ஹோட்டல் வாடிக்கையாளர்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு படம் மூலம் பிரபலமாகி… பின்னர் வாய்ப்பு கிடைக்காத நடிகைகள்… யார் யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் தனது முதல் படத்திலேயே பல நடிகைகள் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து பின்னர் பட வாய்ப்பு கிடைக்காமல் விலகி சென்று உள்ளனர். அவர்களில் சிலரை பற்றி இதில் பார்ப்போம். தல அஜித் படத்தில் நடித்தவர் பிரியா கில். இந்த படத்தில் ‘ஒல்லிக்குச்சி உடம்புக்காரி’ பாடல் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அந்த பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இருப்பினும் அந்த படத்திற்கு பிறகு அவருக்கு எந்த படவாய்ப்புகளும் கிடைக்காததால் திரையுலகில் இருந்து அப்படியே விலகிவிட்டார். அதேபோன்று அஜித்தின் […]

Categories
தேசிய செய்திகள்

சிரித்தபடி வீடியோ வெளியிட்டு… சில மணி நேரத்தில் உயிரை விட்ட டிக் டாக் பெண் பிரபலம்..!!

சிரித்தபடி வீடியோ பதிவு செய்துவிட்டு டிக் டோக்கில் பிரபலமான பெண் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது டெல்லியை சேர்ந்த ஷியா கக்கர்  என்ற இளம்பெண் டிக் டோக் செயலியில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸுடன் மிகவும் பிரபலமானவராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு மேற்கொண்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு சிரித்தபடி […]

Categories

Tech |