Categories
மாவட்ட செய்திகள்

கெட்டுப் போய் இருந்த பிரபல இனிப்பு கடையின் ஸ்வீட்…. அலட்சியம் காட்டிய ஊழியர்கள்…. கன்ஸ்யூமர் கோர்ட்டை நாடிய ஊராட்சி மன்ற தலைவர்….!!

கோவையில் பிரபல இனிப்புக் கடையில் வாங்கிய பலகாரங்கள் கெட்டுப் போய் இருந்ததால் வாடிக்கையாளர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். கோவை கிட்டாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் வி.எம் சந்திரசேகர் இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்குவதற்காக கோவையில் உள்ள பிரபல கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்ற இனிப்புக் கடையில் பலகாரங்கள் வாங்கியுள்ளார். இவர் மொத்தம் எட்டு கிலோ இனிப்பு வகைகளை அரை கிலோ பாக்கெட் அளவிற்கு வாங்கியுள்ளார்.தொடர்ந்து வாங்கிய இனிப்பு பலகாரங்களை நண்பர்கள் […]

Categories

Tech |