Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. கார்த்தியுடன் இணைந்த பிரபல இயக்குனர்…. இது நம்ம லிஸ்டிலியே இல்லையே…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை‌யே உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் அடுத்த அடுத்த படங்கள் வெளியாகி ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.  கடந்து செப்டம்பர் மாதம் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியன் செல்வன் படம் வெளியானது. இந்த படத்தில் வதந்திய தேவனாக நடித்த கார்த்தி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய சாதனை படைத்தது. இதற்கிடையில் மித்ரன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பிரபல இயக்குனரின் கார் கண்ணாடி உடைப்பு”…. போலீசார் விசாரணை….!!!!

சாலிகிராமத்தில் பிரபல இயக்குனரின் கார் கண்ணாடி கல்லால் உடைக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனரும் நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணி திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் பெப்சி சங்கத்தின் தலைவராகவும் இருக்கின்றார். இவரின் வீடு சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் இருக்கின்றது. நேற்று முன்தினம் மாலையில் இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக சாலிகிராமத்தில் இருக்கும் கண்ணம்மாள் தெருவிற்கு சென்றிருக்கின்றார். அப்போது அவர் சாலையோரமாக காரை நிறுத்தி இருக்கின்றார். பின் அவர் நண்பரை பார்த்து விட்டு திரும்பி வந்த போது கார் கண்ணாடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய்-அஜித் இணையும் படம்”…. இப்படித்தான் இருக்கும் என பிரபல இயக்குனர் பேச்சு…!!!!

விஜய் மற்றும் அஜித் இணையும் திரைப்படம் பற்றி இயக்குனர் வெங்கட் பேசியதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் இரு முக்கிய உச்சமாக நடிகர்களாக வலம் வருகின்றார்கள் விஜய் மற்றும் அஜித். இணையத்தில் எப்பொழுதும் இருவரின் ரசிகர்களுக்கும் இடையே மோதல் இருப்பது வழக்கமான ஒன்று. இதனால் இவர்கள் இருவரும் படத்தில் இணைந்து நடித்தால்  இதற்க்கு ஒரு முடிவு கிடைக்கும் என சிலர் முயற்சித்து வருகின்றார்கள். அந்த வரிசையில் இயக்குனர் வெங்கட் பிரபுவும் ஒருவர். இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ரசிகர்களின் நிலை இதுதான்….. லோகேஷ் சார்பாக ட்வீட் செய்த பிரபல இயக்குனர்…. செம வைரல்….!!!

பிரபல இயக்குனரின் டுவிட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் தான் இயக்கிய அனைத்து படங்களிலும் வெற்றி கண்டவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் 67 படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் பாலிவுட் படத்தை இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. Meanwhile Thalapathy fans […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டது…. பிரபல இயக்குனரின் பரபரப்பு தகவல்…!!!

பிரபல இயக்குனர் ஒருவர் விஜய் மக்கள் இயக்கம் குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

முன்னணி இயக்குனரால் கர்ப்பம்….. பிரபல நடிகை சொன்ன பகீர் சம்பவம்….!!!!

ஹிந்தி திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான மந்தனா கரீமி,  பாக் ஜானி, ராய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஈரான் நாட்டைச் சேர்ந்தவரான இவர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடமும் பிடித்திருந்தார். மும்பையை சேர்ந்த தொழிலதிபரான கவுரவ் குப்தா என்பவரை காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் சில மாதங்களிலேயே பிரிந்து விட்டனர். இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் நடத்தும் லாக்கப் என்ற நிகழ்ச்சியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனரின் ராக்கி படம்…. SNEEK PEEK வீடியோ இதோ….

தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் செல்வராகவன். இவர் முதல் முறையாக நடிகராக நடித்துள்ள திரைப்படம் சாணிக் காயிதம். இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள சாணிக் காகிதம் திரைப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். முன்னதாக இயக்குனர் இயக்கத்தில் முதல் திரைப்படமாக உருவாகி இன்று உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது ராக்கி திரைப்படம். RA ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் மனோஜ் குமார் தயாரித்துள்ள ராக்கி திரைப்படத்தை ரவுடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி…. படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ….!!!!

தமிழ் திரையுலகில் பாடகராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் வளர்ந்து வருபவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கிய முதல் படம் கனா. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் இணைந்து நடித்து வெளிவந்த கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிவரும் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கியுள்ளார் அருண்ராஜா காமராஜ். மேலும் தமிழ் சினிமாவின் […]

Categories
தேசிய செய்திகள்

புகழ்பெற்ற இயக்குனர் காலமானார்…. பெரும் சோகம்…!!!

புகழ்பெற்ற இயக்குனரும் தயாரிப்பாளருமான சுமித்ரா பாவே(78) காலமானார். நுரையீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட இவர் இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் Devrai, Badha, Samhita, Astu, Kaasav உள்ளிட்ட பல படங்கள், குறும்படங்கள், டிவி தொடர்களை இயக்கியுள்ளார். தேசிய விருது, மஹ்ராஸ்டிரா மாநில விருது  உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

பெண்களின் உடல் தான் பிடிக்கும்… பிரபல இயக்குனர் பேட்டியால் சர்ச்சை…!!!

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா பெண்களின் உடல் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருப்பது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிக பிரபலமான இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒரு பேட்டியில், “மூளை என்பது ஆண் பெண் இருபாலருக்கும் உண்டு. அது பொதுவானது. ஆனால் பாலியல் அச்சம்தான் தனித்தன்மையானது. அந்த வகையில் பெண்களிடம் கூடுதலாக உள்ள கவர்ச்சியை எனக்கு பிடிக்கும். அதை போற்றுகிறேன்” என்று சொன்னதுடன் “பெண்களின் மூளை அல்ல, அவர்களின் உடல்தான் எனக்கு […]

Categories

Tech |