அமெரிக்காவில் தாக்கப்பட்ட சல்மான் ருஷ்டி என்னும் பிரபல எழுத்தாளருக்கு ஆதரவாக இருப்போம் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்திருக்கிறார். இந்திய நாட்டின் மும்பை மாநிலத்தில் பிறந்த சல்மான் ருஷ்டி என்னும் பிரபல எழுத்தாளர் பிரிட்டன் அமெரிக்கராவார். இவர் 1988 ஆம் வருடத்தில் எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் என்னும் நாவல் முஸ்லிம் மதத்தை புண்படுத்துவதாக கூறி உலக நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், நியூயார்க் மாகாணத்தில் உரையாற்றி கொண்டிருந்த போது […]
Tag: பிரபல எழுத்தாளர்
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இந்திய வம்சாவளி எழுத்தாளரை தாக்கிய நபரை ஈரான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. அமெரிக்க நாட்டின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்நிலையில் மேடையில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று ஒரு மர்ம நபர் அவரை கத்தியால் தாக்கினார். உடனடியாக, அவரை ஹெலிகாப்டர் மூலமாக கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பேச முடியாமல் இருக்கிறார். மேலும், அவர் […]
பிரபல எழுத்தாளர் வாத்தியார் ஆர். எஸ் ஜேக்கப் காலமானார். 1926 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், ராஜாவின் கோவில் கிராமத்தில் பிறந்த இவர் ஒரு ஆசிரியர் ஆவார். 100க்கும் மேற்பட்ட நூல்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய வாத்தியார் என்ற நூல் பிரபலமானதால் வாத்தியார் ஜேக்கப் என அழைக்கப்பட்டார். நேற்று இரவு 11 மணிக்கு உடல் நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வாத்தியார் ஆர். எஸ் .ஜேக்கப் வயது மூப்பு காரணமாக […]
பிரபல எழுத்தாளர் சாரு, என்னை அறிந்தால் திரைப்படத்தில் பணியாற்றியதற்கு தனக்கு அங்கீகாரம் தரப்படவில்லை என்று கூறியிருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக பட்டையை கிளப்பி வரும் நடிகர் அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. தற்போது அஜித்தின் 60-வது திரைப்படம் “வலிமை” ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு பிரம்மாண்டமாக தயாராகியிருக்கிறது. எனவே ரசிகர்கள் உச்சகட்ட ஆர்வத்துடன் மிகுந்த எதிர்பார்ப்பில் வலிமை படத்தை பார்க்க காத்திருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித்தின் “என்னை அறிந்தால்” திரைப்படம் தொடர்பில் பிரபல எழுத்தாளரான சாரு ஒரு […]
மிக முக்கிய பிரபலமான பேராசிரியர் தொ. பரமசிவன் மரணமடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர்களில் மிக முக்கியமான ஒருவர் பேராசிரியர் தொ.பரமசிவன்(75). இவர் நாட்டார் வழக்காறு சார்ந்த பார்வையில் புது வெளிச்சம் பாய்ச்சியவர் ஆவார். மேலும் இவர் “திராவிடம்” எனும் சிந்தனை எப்படி நம் தமிழ் மண்ணில் உருவானது, அதற்கான வரலாற்று – பண்பாட்டுப் பின்னணி என்ன என்று தர்க்கபூர்வமாக நிலைநாட்டியவர். பண்பாட்டுத் தளத்தில் அறிஞர் அண்ணாவின் பங்களிப்புகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். பிரபல எழுத்தாளரும்,இந்நிலையில் […]