Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…! நயன்தாரா திருமணம்…. இத்தனை கண்டிஷனா…? வாய் பிளக்கும் ரசிகர்கள்…!!!

நீண்ட ஆண்டுகளாகக் காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி திருமணம் வருகிற 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியை இயக்குனர் கவுதம் மேனன் இயக்க பிரபல ஓடிடி நிறுவனம் ஒளிபரப்ப உள்ளது. திருமணத்திற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில்  இந்நிலையில் நெட்பிளிக்ஸ் இவர்களின் திருமணத்தை ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது திருமணத்திற்கு வருபவர்கள் தொலைபேசிகளை அரங்கத்திற்குள் எடுத்து வரக்கூடாது என்றும், அனுமதியுடன் […]

Categories

Tech |