Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண் மருத்துவரின் வீட்டில் கைவரிசை….. பிரபல கொள்ளையர் கைது….. 226 பவுன் தங்க நகைகள் மீட்பு…. போலீஸ் அதிரடி….!!!!

பிரபல கொள்ளையரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே நடுக்காட்டு இசக்கியம்மன் பகுதியில் ஜலதா தேவகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜலதா தேவகுமாரியின் கணவனும், மகனும் இறந்து விட்டனர். இவருடைய மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜலதா தேவகுமாரியின் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக 83 பவுன் தங்க நகைகள் மற்றும் 1,26,000 ரூபாய் பணம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர் திருட்டு சம்பவங்கள்…. பிரபல கொள்ளையர் கைது…. போலீஸ் அதிரடி….!!

பிரபல கொள்ளையரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த கொள்ளை சம்பவங்கள் ஏ.டி.எம் மையங்கள், நகைக்கடைகள் மற்றும் செல்போன் கடைகள் உள்ளிட்ட பல இடங்களில்  அரங்கேறியது. இந்த கொள்ளையர்கள் குறித்து காவல்துறையினர் பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் கொள்ளையர்கள் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் ஒரு குழு திருமன்னம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

11 பவுன் தங்க நகை திருட்டு…. போலீசின் தீவிர முயற்சி…. பிரபல கொள்ளையர் கைது…!!

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல கொள்ளையரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே வடக்கு கன்னக்குறிச்சி பகுதியில் மரிய ஜெபாஸ்தியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட காண்டிராக்டர் ஆக இருக்கிறார். இவருடைய மனைவி அனுத்சுகி ஆவார். இந்நிலையில் அனுத்சுகி குளித்துக் கொண்டிருக்கும் போது‌ வீட்டிலிருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து அனுத்சுகி ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories

Tech |