Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“என்னுடன் வாழ மறுக்கும் கணவர்”… இரண்டாம் திருமணம் செய்ய போகிறார்… போலீசாரிடம் புகார் அளித்த சீரியல் நடிகை..!!

பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னுடைய கணவர் இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்வதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சேர்ந்தவர் சீலா இவரது வயது 32. இவர் டிவி சீரியலில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்டம் இடைப்பாடி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். இடைப்பாடி செல்லான்டிவலையைச் சேர்ந்த சவுந்தரராஜன், இவரது வயது 31. எம்பிஏ படித்து முடித்த இவர் புலியூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி […]

Categories

Tech |