Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தொழில் அதிபருக்கு நேர்ந்த கொடூரம்” மர்ம நபர்களின் சரமாரியான தாக்குதல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பிரபல தொழில் அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் பகுதியில் மதி என்கிற மதிவாணன் வசித்து வந்துள்ளார். இவர் நிதிநிறுவன அதிபராக இருந்துள்ளார். மேலும் இவர் சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார். இந்நிலையில் மதிவாணனுக்கு சொந்தமான இ-சேவை மையம் கிருஷ்ணபாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இதனையடுத்து மதிவாணன் இ-சேவை மையத்தில் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் மதிவாணனை […]

Categories

Tech |