பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரன்வீர் சிங். இவர் பிரபல நடிகை தீபிகா படுகோனே-வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில் ரன்வீர் சிங்க் பேப்பர் பத்திரிக்கை ஒன்றுக்காக உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். அவரது நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பல தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தன. இந்நிலையில், ரன்வீர் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டம் […]
Tag: பிரபல நடிகர்
பிரபல பழம்பெரும் நடிகர் மிதிலேஷ் சதுர்வேதி காலமானார். இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் லக்னோவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று இரவு காலமானார். இதனை மிதிலேஷின் மருமகன் ஆஷிஷ் சதுர்வேதி சமூக வலைதளங்களில் உறுதி செய்துள்ளார். மிதிலேஷ் சதுர்வேதி பல தசாப்தங்களாக சினிமா துறையில் உள்ளார். ஹிருத்திக் ரோஷனுடன் கோய் மில் கயா, சன்னி தியோலுடன் காதர் ஏக் பிரேம் கதா, சத்யா, பன்டி அவுர் பப்லி, க்ரிஷ், தால், ரெடி, அசோகா மற்றும் ஃபிசா உள்ளிட்ட […]
பிரபல மராத்தி டிவி நிகழ்ச்சியான சுக் ம்ஹஞ்சே நக்கி கே அஸ்டா நடிகர் அரவிந்த் தாணுவின் திடீர் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 47. இவர் பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அரவிந்த் தாணு கலந்து கொண்டபோது மேடையிலேயே திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவருக்கு ரத்த அழுத்தமும் அதிகமானது. இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழைத்து செல்லப்பட்டு அவருக்கு அங்கு தீவிர […]
அசாமை சேர்ந்த பிரபல நடிகர் கிஷோர் தாஸ் புற்றுநோய் காரணமாக சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 28. சமீபத்தில் கிஷோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சிகிச்சையில் இருந்த போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ,அவரது உடலை அசாமுக்கு அனுப்ப முடியவில்லை. இதனால் அவரின் இறுதி சடங்குகள் அனைத்தும் சென்னையிலேயே நடைபெற்றது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை […]
பிரபல நடிகர் ஜானி டெப்பின் முன்னாள் மனைவிக்கு 10.35 மில்லியன் டாலர் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிகாரபூர்வமாக உத்தரவிட்டிருக்கிறது. பிரபல நடிகர் ஜானி டெப்பின் முன்னாள் மனைவியான ஆம்பர் ஹேர்டு, ஜானியால் தான் பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை அனுபவித்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்குமாறும் கோரியிருந்தார். அதே சமயத்தில், ஜானி டெப் முன்னாள் மனைவியான ஆம்பர் தன் பெயரை கெடுக்கும் விதமாக இந்த வழக்கை தொடர்ந்து இருக்கிறார் என்றும் […]
“அமெரிக்கன் பியூட்டி” படத்தில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதையும், “தி யூசுவல் சஸ்பெக்ட்ஸ்” திரைப்படத்தில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதையும் வென்ற பெருமைக்குரியவர் கெவின் ஸ்பேசி. தற்போது 62 வயதாகும் அவர் மீது 3 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரிட்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆலியா பட் நடிப்பில் வெளியான 2 ஸ்டேட்ஸ் என்ற படத்தில் அவருக்கு தந்தையாக நடித்திருந்த ஷிவ் குமார் சுப்பிரமணியம் நேற்று மும்பையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி பாலிவுட் பிரபலங்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் tu hai mera sunday, Hichki, Nail Polish, Rocky Handsome என்ற பல படங்களில் நடித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஷிவ் குமார் சுப்பிரமணியம் மகன் மூளை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தற்போது ஷிவ் […]
பிரபல மலையாள நடிகர் அணிஷ் மேனன் மீது பெண் ஒருவர் பேஸ்புக்கில் மீ டூ பாலியல் புகார் தெரிவித்துள்ளார் . பிரபல மலையாள நடிகர் அனீஸ் மேனன். இவர் தமிழில் தீக்குளிக்கும் பச்சைமரம், நம்ம கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ஒரு அடார் லவ், டிரைவிங் லைசென்ஸ், லூசிபர், திரிஷ்யம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மேனன் மீது இளம்பெண் ஒருவர் மீது புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளதாவது […]
பிக் பாஸ் 5 ல் கலந்துகொண்ட அபிநயும் அவருடைய மனைவி அபர்னாவும் பிரிய போவதாக தகவல்கள் வெளியாகின. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ்5 நிகழ்ச்சியில் ஜெமினி கணேசனின் பேரனான அபினய் கலந்து கொண்டார். அபினைக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.அவருடைய மனைவி பெயர் அபர்ணா வரதராஜன். இந்நிலையில் அபினய்க்கு பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய சக போட்டியாளரான பவானி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பவானி அபினயை பார்த்து “என்ன லவ் பண்றியா என்று கேட்டார். ” அதற்கு […]
சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது பல வீடியோக்கள் வைரலாவது வழக்கம் .தற்போது ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. ஆனால் இது சற்று வித்தியாசமாக உள்ளது. அந்த வீடியோவில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து வரும் தனது தாயை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு பாலஸ்தீனிய-அமெரிக்க நகைச்சுவை நடிகர் அன்வர் சென்றுள்ளார். அன்வர் தனது கையில் உன்னை மிஸ் செய்தோம் என்று எழுதப்பட்ட பலகையுடன் கையில் ஒரு பூங்கொத்தை வைத்துக்கொண்டு விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த தனது தாயைப் பார்த்து ஓடிச் […]
காங்கிரஸை சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர் மறைந்த நல்லதம்பி சர்க்கரை மன்றாடியாரின் மகன் அர்ஜுன் மன்றாடியார். இவரது மனைவி கல்பனா மன்றாடியார். இவர் நடிகர் சத்யராஜ் உடன் பிறந்த தங்கை. கல்பனா உடல்நலக்குறைவு காரணமாக ஒருவாரமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். மறைந்த என்.அர்ஜுன் மன்றாடியார் மற்றும் ஏ.கல்பனா தம்பதிக்கு ஏ.மகேந்தர் என்ற மகன் உள்ளார். இவர் நடிகர் சத்யராஜின் மகளான […]
பிரித்தானியாவில் 20 பெண்களை தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் நோயல் கிளார்க் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பிரபல நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பிரபலமான இயக்குனராக வலம் வரும் நோயல் கிளார்க் 2017-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான பிரித்தானிய தேசிய விருதையும், லாரன்ஸ் ஒலிவியர், பாஃப்டா உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். பிரபல நடிகரான இவர் மீது அவருடன் பணியாற்றிய 20 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்கள் என்று “தி கார்டியன்” […]
தமிழில் பிரபல நடிகர் ஒருவர் தன்னை சமரசம் செய்துகொள்ள அழைத்ததாக நடிகை ஷாலு ஷம்மு பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவான படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்தப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த ஷாலு ஷம்மு அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் “குறிப்பிட்ட பெரிய நடிகருடன்”சமரசம் செய்து கொள்ளாவிட்டால் அவரின் படங்களில் நடிப்பதற்கு […]
கர்நாடக மாநிலத்தில் ரசிகர் ஒருவர் பிரபல நடிகருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மாண்டி என்ற பகுதியில் ராமகிருஷ்ணா (25) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் நடிகர் யஷ்ஷின் தீவிர ரசிகர். இந்நிலையில் ராமகிருஷ்ணா கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில், “நான் வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டேன். நான் யஷ் மற்றும் சித்தராமையாவின் தீவிர ரசிகன். […]
பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் அவர் பிணமாக மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். அவரை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தநிலையில், அவரின் வீட்டில் அருகில் இருந்த கிணற்றில் அவர் பிணமாக மிதந்த கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் […]
பிரபல நடிகர் ராம் சரணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அவரின் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கொடியை கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவரையும் கொடூரமாக தாக்கி வருகிறது. அதனால் தற்போது வரை அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் மற்றும் பல்வேறு […]
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பந்தம் பற்றி திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் பற்றி திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டு இருக்கும் வக்கிர மிரட்டல் மிகவும் காட்டுமிராண்டித்தனமானது. அது மிகவும் ஆபத்து. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவது மட்டுமே கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இவ்வாறு வக்கீல் மிரட்டல் விடுத்துள்ள நபர் […]