அமெரிக்க நாட்டில் கோடீஸ்வரரான பிரபல நடிகர் சாம் கனோன் இதய நோயால் திடீரென்று மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த சாம் என்னும் பிரபல நடிகர் உள்நாட்டு பயணத்தின் போது திடீரென்று உயிரிழந்தார். இவருக்கு ஏறக்குறைய ரூ. 72,09,71,800.00 சொத்து மதிப்பு இருக்கும் என்று தெரிய வந்திருக்கிறது. இவரின் மரணம் பற்றி தாயார் ஏஞ்சலா தெரிவித்ததாவது, என் மகன் திடீரென்று உயிரிழந்ததால் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறேன். பிறவியிலேயே அவருக்கு […]
Tag: பிரபல நடிகர் மரணம்
கனடாவின் பிரபல நடிகர் வயது முதிர்வினால் மரணமடைந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள ரொறொன்ரோ பகுதியை சேர்ந்த நடிகர் பிளம்மர். இவர் கடந்த 1958 ஆம் வருடத்தில் ஸ்டேஜ் ஸ்டிரைக் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு காலடி வைத்துள்ளார். மேலும் பிளம்மர் மூன்று முறை திருமணம் செய்தவர். சவுண்ட் ஆப் மியூசிக் என்ற திரைப்படத்தில் கேப்டன் வான் டிராப் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலமாக அவர் புகழின் உச்சத்திற்கு சென்றார். கடந்த 60 ஆண்டுகளாக திரைப்படங்களில் […]
நடிகர் அருண் அலெக்சாண்டர் மரணமடைந்துள்ளது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்சாண்டர் மாரடைப்பால் காலமானார். இவர் மாநகரம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் அருண் அலெக்ஸாண்டர் மாநகரம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பல முக்கியமான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியிட உள்ள மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடைய மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் […]
பிரபல மலையாள நடிகர் திடீரென மரணமடைந்துள்ளது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐயப்பனும் கோஷியும், கம்மா ட்டி பாடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் அனில் நெடுமங்காட் மரணமடைந்தார். அவர் தன்னுடைய நண்பர்களுடன் மலங்கரா அணையில் குளித்துக் கொண்டிருந்த போது நீரின் சுழற்சியில் உள்ளிழுக்கப்பட்டு மூழ்கி மரணம் அடைந்துள்ளார். மலையாள படங்களில் இவர் நடிப்பு மிகவும் பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய இந்த திடீர் மரணம் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை […]