Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

“படிக்கும் போது பள்ளியில் பாலியல் துஷ்பிரயோகம்”…. பிரபல நடிகை குற்றச்சாட்டு…!!!!!

உறைவிட பள்ளியில் மருத்துவ பரிசோதனையின்போது நான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபல நடிகை கூறியுள்ளார். பாரிஸ் விட்னி ஹில்டன் நடிகை, சமூக ஆர்வலர், ஊடக ஆளுமை, தொழிலதிபர், மாடல் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டவராக இருக்கின்றார். இவர் சென்ற 1990 ஆம் வருடம் தனக்கு 17 வயதாக இருந்தபோது 11 மாதங்களுக்கு ப்ரோவோ கேன்யன் தங்கி படிக்கும் பள்ளியில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது பள்ளியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயிலர் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை….. “கிசுகிசுக்கள் செய்த வேலை”…. என்ன நடந்தது தெரியுமா…?

ஜெயிலர் திரைப்படத்தில் பிரபல நடிகை நடிக்க மறுத்தற்கான காரணம் தெரிய வந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தில் முதலில் நடிக்க நடிகை பிரியங்கா மோகனிடம் படக்குழு அணுகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு திருமணமா?….. அந்த பேச்சுக்கே இடமில்லை….. பிரபல நடிகை நச் பதில்….!!!!

தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா. தெலுங்கில் அதிக படங்களில் நடித்த முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழில் மூன்று படங்களிலும், தெலுங்கில் மூன்று படங்களிலும் நடித்து வருகிறார். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு விளக்கம் அளித்து ரெஜினா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: “2020ல் எனது காதல் முறிந்து போனது. அதிலிருந்து விடுபட கொஞ்சம் நாள் எடுத்துக் கொண்டேன். […]

Categories
இந்திய சினிமா சினிமா

200 கோடி….. குற்றப்பத்திரிகையில் பிரபல நடிகை பெயர்…. பெரும் பரபரப்பு….!!!!

200 கோடி மிரட்டிப் பணம் பறித்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது தொடரப்பட்ட வழக்கில், பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்ட ஜாக்குலின், இவ்வழக்கில் தற்போது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2017இல் இரட்டை இலை சின்னத்திற்காக டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தரகர் சுகேஷ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

கார் விபத்தில் சிக்கிய நடிகை மரணம்….. பெரும் சோகம்….!!!!

கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச் உயிரிழந்தார். ஆக.,5-ந் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காரில் சென்ற போது, ஒரு வீட்டின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அன்னே ஹெச் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பிரபல நடிகை…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!!!

அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபல நடிகை சென்ற வாகனம் குடியிருப்பின் மீது மோதி தீ விபத்து ஏற்பட்டதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆனி ஹெச் என்ற நடிகை கடந்த 1997-1998 காலகட்டங்களில் புகழின் உச்சியில் இருந்தவர். இந்நிலையில் நேற்று அவர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு குடியிருப்பின் மீது மோதினார். உடனே, வாகனம் தீ பற்றி எரிந்தது. அதனைத்தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சம்பவ இடத்திற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகையின் தாயார் மரணம்….. பெரும் சோகம்….. இரங்கல்….!!!!

திருவனந்தபுரத்தில் நடிகை மாலா பார்வதியின் தாயார் கே லலிதா வியாழக்கிழமை காலை பட்டத்தில் உள்ள எஸ்யூடி மருத்துவமனையில் காலமானார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஜூலை 12 முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகவலை மாலா பார்வதி தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை மாலா பார்வதி, மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில், இது என்ன மாயம், நிலம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகைக்கு தீவிர சிகிச்சை….. படப்பிடிப்பின் போது நேர்ந்த விபரீதம்….. பெரும் அதிர்ச்சி…..!!!!

தமிழில் கோமாளி, மன்மதலீலை, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. அவர் தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் நேற்று நடைபெற்றது. அப்போது ஒரு சண்டை காட்சியில் நடிகை சம்யுக்தா ஹெக்டே கலந்துகொண்டு நடித்த போது அவர் காலில் தசைபிடிப்பு ஏற்பட்டு தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவரை படக்குழுவினர் மீட்டு பெங்களூருவில் உள்ள ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையை நாசம் செய்த மாமனார்…. பேத்தியையும் விட்டு வைக்காத கொடூரம்…. பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை கெருகம்பாக்கம், பாலகிருஷ்ண நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சனா(37). தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும், சின்ன திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் மாங்காடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் தனது மாமனார் சரவணவேல் தனக்கும் தனது மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து, கொலைவெறி தாக்குதல் நடத்தியாகவும், இதில் இருவரும் பலத்த காயம் அடைந்திருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் மாங்காடு […]

Categories
இந்திய சினிமா சினிமா

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாலும் கவலையில்லை….. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கும், நடிகர் ரன்பீர் கபூருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதாக ஜூன் 27ம் தேதி சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தார். இது குறித்து பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் போன ராக்கி சாவந்திடம் கேட்கப்பட்டது. தன் காதலரான ஆதிலுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது ராக்கியிடம் செய்தியாளர்கள் இந்த கேள்வியை எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த ராக்கி, நான் எப்பொழுது கர்ப்பமாவேன்? திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!!

கும்பலாங்கி நைட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை அம்பிகா ராவ், மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்த வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர் நடிக்க வருவதற்கு முன் பல்வேறு மலையாள திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

பிரபல நடிகை கணவருடன் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை……!!!!!

நவநீத் கவூர் ரானா பல்வேறு தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஆவார். இவர் தமிழில் அமராவதி, அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரும், இவரின் கணவர் ரவி ராணாவும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவார்கள். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் எம்பியாக உள்ள நவநீத் கவூர் ராணா, எம்.எல்.ஏ-வான தன் கணவர் ரவி ரானாவுடன் சேர்ந்து மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு ஹனுமன் சாலீசா பாட இருப்பதாக அறிவித்தார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை…. பெரும் பரபரப்பு…!!!!!

பிரபல பாலிவுட் நடிகையும் மாடலுமான மலய்கா அரோரா சென்ற கார் விபத்தில் சிக்கியது. லேசான  காயம் அடைந்த அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு திரும்பி வரும் வழியில் மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இதனால்  அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Categories
சினிமா

“அந்த சீனில் நான் நடிச்சுருக்கக் கூடாது”… கவலையில் உள்ள பிரபல நடிகை…!!!

படுக்கையறை காட்சியில் நடித்ததற்காக பிரபல நடிகை வருத்தத்தில் இருக்கிறாராம். வேறு நாட்டு மூன்றெழுத்து நடிகை பல திரைப்படங்களில் நடித்து சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார். இவர் முதல் படத்திலேயே கிராமத்து வேடத்தில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார். முதல் திரைப்படம் மட்டும் தான் அவரது நடிப்புக்கு நல்ல கதைகளமாக அமைந்தது. அடுத்தடுத்து திரைப் படங்களில் ஒப்பந்தமான இவர் குறிப்பாக படுக்கை அறை காட்சிகள் முதலான வேடத்தில் நடிக்க வேண்டியதாயிற்று. இந்த […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி: சாக்குமூட்டையில் கிடந்த “பிரபல நடிகை”… ஸ்கெட்ச் போட்டு தூக்கமா போலீஸ்…? பெரும் சோகத்தில் ரசிகர்கள்…!!

சில நாட்களுக்கு முன்பாக காணாமல்போன வங்காளதேசத்தில் பார்டமன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான பிரபல நடிகை தலைநகரில் சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தில் ரைமா இஸ்லாம் என்பவர் 25 க்கும் மேலான படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவராக வலம் வந்துள்ளார். இவர் முதன்முதலாக பார்டமன் என்ற படத்தின் மூலமாகதான் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக காணாமல் போயுள்ளார். இதனை தொடர்ந்து அவரது கணவர் காவல் நிலையத்தில் […]

Categories
சினிமா

“துபாயில் விக்கி-நயன்தாரா ஜோடியுடன் தனுஷ் பட நடிகை”…. வைரலாகும் புகைப்படம்…..!!

துபாய்க்கு சுற்றுப்பயணம் சென்ற நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பிரபல நடிகை ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததை தொடர்ந்து நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இடையே காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து இருவரும் தங்கள் காதலை உறுதி செய்தனர். 2022 ஆம் ஆண்டில் இவர்களின் திருமணம் நடைபெறும் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை…. மணமுடித்த stand-up காமெடியன்…. நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான கார்த்திக்குமார் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தின் மூலம் நடிகராக முதன் முதலில் அறிமுகமானார். மேலும் வானம் வசப்படும், கண்ட நாள் முதல், தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, சீயான் விக்ரமின் தெய்வத்திருமகள், நினைத்தாலே இனிக்கும் மற்றும் வெப்பம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த Stand-Up காமெடியனாக பிரபலமடைந்த கார்த்திக்குமார் Stand-Up காமெடி நிகழ்ச்சிகளுக்கென்று இந்திய அளவில் மிகப் பெரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷின் குட்லக் சகி படத்தின்…. அசத்தலான பாடல் இன்று வெளியீடு…. !!!!

இந்தியாவில் பிரபல நட்சத்திர நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் இன்று வெளியான மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் உடன் சேர்ந்து படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து தெலுங்கில் மகேஷ்பாபுவின் சர்க்கார் வாரி பாட்டா மற்றும் தமிழில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கும் சாணி காகிதம் உள்ளிட்ட படங்கள் கீர்த்தி நடிப்பில் அடுத்தடுத்து தயாராகிக்கொண்டிருக்கிறது. மேலும் வேதாளம் […]

Categories
தேசிய செய்திகள்

200 கோடி மோசடி வழக்கு… பிரபல நடிகையிடம் அமலாக்கத் துறை விசாரணை…..!!!

மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகர் 200 கோடி மோசடி செய்த வழக்கில் பாலிவுட் நடிகை நோகா நோரா ஃபேடேகியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் புரமோட்டர் ஆன ஷிவிந்தர் சிங்கின் மனைவியிடமிருந்து ரூபாய் 200 கோடி ஏமாற்றிய வழக்கில் சுகாஷ் சந்திரசேகர் மற்றும் அவருடைய மனைவி லீனா பால் மீது குற்றம்சாட்டப்பட்டது. தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகாஷ் […]

Categories
உலக செய்திகள்

“கணவரின் இரண்டாம் மனைவியை புகழ்ந்து தள்ளிய நடிகை!”.. ஆச்சர்யமடைந்த மக்கள்..!!

பிரபல நடிகை மற்றும் கோடீஸ்வரியான டிரூ பேரிமோர் என்பவர் தன் முன்னாள் கணவருடைய இரண்டாம் மனைவியை பெரிதாக புகழ்ந்து வியந்து பேசியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் டிரூ பேரிமோரின் என்ற பிரபல நடிகையின் சொத்து மதிப்பு $125 மில்லியன் என்று கூறப்பட்டுள்ளது. இவர் கடந்த 2012ம் வருடத்தில், வில் கோபில்மேன் என்ற நடிகரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அதன்பின்பு, கடந்த 2016 ஆம் வருடத்தில், இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில், வில் […]

Categories
மற்றவை

அமலாபால் வீட்டில் விசேஷம்… திருமண ஏற்பாடுகள் தீவிரம்…!!

பிரபல நடிகையான அமலாபால் தனது தம்பியின் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். இதனை அடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த பிரபலமான இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அமலாபாலும் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் கடந்த 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிரித்தே செத்துவிட்டேன்…… கிண்டல் மீம்ஸ்களுக்கு….. பிரபல நடிகை அசத்தல் பதில்….!!

மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த நடிகை மாளவிகா தன் முக பாவனையை வைத்து வைரலாகி வந்த மீம்ஸ்களை பார்த்து சிரித்தே செத்துவிட்டதாக ஜாலியாக தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். அந்த படம் கடந்த மாதம் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த மாளவிகாவின் முக பாவனைகளை வைத்து கடந்த சில நாட்களாக மீம்ஸ்கள் வைரல் ஆகி வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு… பிரபல நடிகை மியா கலீஃபா டுவிட்…!!!

டெல்லியில் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு பிரபல நடிகை மியா கலிஃபா ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமலை கடுமையாக தாக்கிய பிரபல நடிகை… ட்விட்டரில் அதிரடி பதிவு…!!!

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனை நடிகை விந்தியா டுவிட்டரில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் அனைத்து கட்சிகளும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமானுடன் பிக்பாஸ் பிரபலம்… திடீர் பரபரப்பு… வெளியான புகைப்படம்…!!!

பிக்பாஸ் மூலம் பிரபலமான மீரா மிதுன் விரைவில் நாம் தமிழர் கட்சியில் இணையப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகை மீரா மிதுன். அவர் தமிழ் திரையுலக நடிகர்களில் விஜய் மற்றும் சூர்யா என்று யாரையும் விடாமல் அவர்களை குறிவைத்து மிக மோசமான முறையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியில் இணையப் போவதாக அறிவித்து, பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறந்த பிக்பாஸ் பிரபலத்தின் தந்தை… ஒரு மாதத்துக்கு பின் உடல் அடக்கம்… கண்ணீர்…!!!

பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் உடல் ஒரு மாதத்திற்கு பிறகு இலங்கையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் ஷோ நடந்து கொண்டிருக்கிறது. அதில் தற்போது சீசன் 4 நடந்து வருகிறது. கடந்த சீசனில் மிகவும் பிரபலமான நடிகை லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கடந்த மாதம் கனடாவில் திடீரென உயிரிழந்தார். அது அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல சிக்கல்களுக்கு பிறகு ஒரு மாதத்துக்கு பின் மரியநேசன் உடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளம் நடிகையை துன்புறுத்திய ரஜினி… பிறந்தநாளில் பரபரப்பு…!!!

நடிகர் ரஜினிகாந்த் தன்னை துன்புறுத்தி வருவதாக நடிகை மீரா மிதுன் குற்றம் சாட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இந்நிலையில் ரஜினி தனது பிஆர் குழுவினருடன் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மேலும் ஒரு பிரபல இளம் நடிகை மர்ம மரணம்… திரையுலகில் அதிர்ச்சி…!!!

திரையுலகில் மேலும் ஒரு பிரபல இளம் நடிகை திடீரென மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவரின் ரசிகர்கள், திரைப் பிரபலங்கள், உறவினர்கள் என அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம் நடிகை ஆர்யா பானர்ஜி (33) வீட்டில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

3 கோடி சம்பளம் வேணும்… வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னணி நடிகை…!

பிரபல முன்னணி நடிகை மூன்று கோடி ரூபாய் சம்பளம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை அனுஷ்கா. தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வந்தார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக பிரபலமான பிறகு ஐதராபாத்தில் சொந்த வீடு வாங்கி வசித்து வருகிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். எனவே பெரிய தொகையை சம்பளமாக பெற்று வருகிறார். அவரை புதிய தமிழ் படம் ஒன்றில் நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தைகள் […]

Categories

Tech |