பிரபல பாடகர் எஸ்பிபி உடல்நிலை குறித்து பரவிய செய்தி பொய்யென்று எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்பொழுது எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளதாக வதந்தி பரவி வருகிறது. இதுகுறித்து எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் கூறுகையில், “இன்று எனது தந்தை கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டார் என்ற தகவல் பரவிய செய்தி, துரதிர்ஷ்டவசமானது. எனது தந்தை […]
Tag: பிரபல பாடகர் எஸ்.பி.பி
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய திரையுலகினர் கூட்டுப் பிரார்த்தனை செய்துள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைந்து திரும்பி வர வேண்டுமென, திரையுலகினர் பலர் காணொலி காட்சி வாயிலாக கூட்டு பிரார்த்தனை செய்தனர். இந்தக் கூட்டுப் பிரார்த்தனையில் இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.வி. உதயமார், கங்கை அமரன், நடிகர்கள் சிவக்குமார், பிரபு, பார்த்திபன், சரத்குமார், சத்யராஜ், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, மேலும் இசையமைப்பாளர்கள் […]
பிரபல பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் 2.6 லட்சம் கொரோனா பாதிப்பு இருக்கின்ற நிலையில், சென்னையில் ஒரு லட்சத்தை கடந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் சின்னத்திரை படப்பிடிப்பு மட்டுமே சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சினிமா படப்பிடிப்புக்கு தற்போதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. […]