Categories
உலக செய்திகள்

“பிரபல பாடகி மரணம்!”….. 6-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை…. பெரும் சோகத்தில் ரசிகர்கள்…..!!

ஜப்பான் நாட்டின் பிரபல பாடகி, தான் தங்கியிருந்த ஓட்டலின் 6-வது மாடியில் இருந்து குதித்து  தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டின், பிரபல பாடகியான சயாகா கன்டா, மாட்சுடா சீகோ என்ற பிரபல பாடகரின் மகளாவார். இவர், கடந்த சனிக்கிழமை அன்று சப்போரோ திரையரங்கில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். எனவே, அவரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வராததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அந்த சமயத்தில் அவரின் […]

Categories

Tech |