Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“சிலை முன்பு வைக்கப்பட்ட தலை” 5 வருடங்களுக்கு பிறகு பிரபல ரவுடி கைது…. போலீஸ் அதிரடி…!!

தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள‌ கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொலை, கொள்ளை, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது காவல்துறையில் மொத்தம் 21 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக அறிவழகனை  கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் அறிவழகனை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வழியில் சென்ற நபர்…. கொலை மிரட்டல் விடுத்த ரவுடி…. கைது செய்த போலீஸ்….!!

வழியில் சென்றவரை வழி மறித்து கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூட்டாம்புளி பழைய பாலம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் புதியம்புத்தூர் பகுதியில் வசிக்கும் முருகன் என்பதும், மேலும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் வழிமறித்து தகராறில் […]

Categories

Tech |