Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம்…. பிரபல ரவுடி வெட்டி படுகொலை…. மதுரையில் பரபரப்பு…!!

பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலவாசல் குடியிருப்பு பகுதியில் பிரபல ரவுடியான ஜெபமணி(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது கொலை, கொள்ளை உள்பட ஏராளமான வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்த ஜெபமணி ஜாமினில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஜெபமணி தனது 5 வயது மகளின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். இதனை அடுத்து மது […]

Categories

Tech |