Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: மிகப் பிரபல வீரரை எடுத்த சிஎஸ்கே… போடு ரகிட ரகிட…!!!

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். சென்னையில் 14வது ஐபிஎல் டி20 போட்டிகளின் மினி ஏலம் இன்று நடைபெற்றது. அதில் 292 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். மேலும் ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். அதில் ஒட்டுமொத்தமாக 1,114சர்வதேச மற்றும் உள்நாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பெயர்களை பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த […]

Categories

Tech |