‘ஸ்பார்டக்கஸ்’ வெப் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகர் ‘ஐயோன் ஜான் கிங்’ காலமானார். இவருக்கு வயது 49. கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று உயிரிழந்தார். மேலும் சினிமா வாய்ப்புகள் எதுவும் இன்றி புற்றுநோய் சிகிச்சைக்கு இவர் ரசிகர்களிடம் நிதி சேகரித்தது வந்ததும் குறிப்பிடத்தக்கது.
Tag: பிரபல ஹாலிவுட் நடிகர்
பிரபல ஹாலிவுட் நடிகர் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். பிரபல ஹாலிவுட் வில்லன் நடிகர் டோனி சிரிகோ (79) கடந்த 1974-ம் ஆண்டு வெளியான கிரேசி ஜோ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தி ஒன் மேன் ஜூரி, பிங்கர்ஸ், லவ் அண்ட் மணி, போப் குயின் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஒன்டர்புல் வீல் என்ற படத்தில் நடித்தார். அதன்பின் வேறு எந்த படங்களிலும் […]
பிரபல ஹாலிவுட் நடிகர் மீது குவியும் பாலியல் குற்றச்சாட்டு. இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான கெவின் ஸ்பேஸி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தி யுசுவல் சஸ்ஃபெக்ஸ் மற்றும் அமெரிக்கன் பியூட்டி ஆகிய திரைப்படங்களுக்காக இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை பெற்ற கெவின் கடந்த 2004 முதல் 2012 ஆம் ஆண்டு வரை ஓல்ஃபெக் தியேட்டரில் கலை இயக்குநராக பணியாற்றி வருகிறார். நீ-2 இயக்கம் ஆரம்பித்த சமயத்தில் இருந்தே கெவின் மீது அடுத்தடுத்த பாலியல் குற்றச்சாட்டுகள் […]