Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

புற்றுநோயால் பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்….. பெரும் அதிர்ச்சி….!!!

பிரபல ஹாலிவுட் நடிகை ராபின் க்ரிக்ஸ் அமெரிக்காவில் காலமானார். 49 வயதான இவர் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவர் ஒன் லைஃப் டு லைவ், அனதர் வேர்ல்ட் உள்ளிட்ட படங்கள் மற்றும் திகில் படங்களில் நடித்து பிரபலமானவர். இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

கோர விபத்து…. பிரபல ஹாலிவுட் நடிகை உயிர்பிழைப்பது கடினம்….. தகவல் தெரிவித்த குடும்பத்தினர்….!!

அமெரிக்கா நாட்டை சேர்ந்த பிரபல நடிகை கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பயணித்த மினி கூப்பர் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்த பிரபல நடிகைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த கோர விபத்து கடந்த வாரம் நடந்தது. பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச். இவருக்கு 53 வயதாகிறது. இவர் வால்கோனா, ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர், வாக் த டாக், […]

Categories

Tech |