Categories
இந்திய சினிமா சினிமா

“புஷ்பா” பட இயக்குனருடன் இணையும் பிரபாஸ்…. வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகிய “பாகுபலி” திரைப்படத்தின் வாயிலாக இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி திரைப்படத்தின் 2ஆம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பின் பிரபாஸ் பான் இந்தியா படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அந்த அடிப்படையில் சூப்பர் ஹிட் அடித்த கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் “சலார்” படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. அதேபோல் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல முன்னணி நடிகரின் படத்தில் இணையும் சஞ்சய் தத் தத் …. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தென்னிந்திய சினிமாவில் ”கேஜிஎஃப் 2” படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இந்த படம் இவருக்கு மெகா ஹிட் படமாக அமைந்தது. இதனையடுத்து தளபதி விஜய் நடிக்கும் 67வது படத்தில் இவர் தமிழில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் இவர் கமிட்டாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து மாருதி இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்திலும் இவர் கமிட்டாகியுள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே….! சூப்பர்…. 20 வருட திரைப்பயணத்தை கொண்டாடும் நடிகர் பிரபாஸ்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் விரிய தொடங்கியது. இதைத் தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வசூலை பெற்று வெற்றியைடைந்தது. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ”ஆதிபுருஷ்” திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் திரைத்துறையில் அடி எடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஒரு பான் இந்தியா படத்தில் யோகி பாபு…. யாரு ஹீரோ தெரியுமா…?

நடிகர் யோகி பாபு மீண்டும் ஒரு பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக நடித்து வருகின்றார் யோகி பாபு. நடிகர் பிரபாஸ் தற்போது மாருதி இயக்கத்தில் உருவாகும் புதிய பான் இந்தியா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். இந்த திரைப்படத்தின் படபிடிப்பானது ஹைதராபாத்தில் நடந்து வருகின்றது. இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கின்றார். இந்த நிலையில் இப்படத்தில் நடிகர் யோகி பாபு பங்கேற்க இருப்பதாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“விஜய், அஜித்-ஆல் தள்ளிப்போன ஆதிபுருஷ் ரிலீஸ்”…. இதான் சங்கதியா….!!!!!

ஆதிபுருஷ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத்திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கீர்த்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். அண்மையில் படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி வரவேற்பையும் சர்ச்சசையும் ஏற்படுத்தியது. கடும் விமர்சனத்தையும் சந்தித்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன ஒரு அற்புதமான அனுபவம்…? “காந்தாரா படத்தை 2 முறை பார்த்தேன்”… நடிகர் பிரபாஸ் பாராட்டு…!!!!!

kgf  படத்தின் இரண்டு பாகங்கள் வெளியான பின்பு கதை உருவாக்கம் மற்றும் வியாபார ரீதியாக முன்னணி வரிசைக்கு வந்துள்ளது கன்னட சினிமா. இந்த நிலையில் தற்போது சமீபத்தில் வெளியான காந்தாரா எனும் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கன்னட சினிமாவின் நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கின்றார். தென்னிந்தியாவின் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தை வியந்து பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தை […]

Categories
சினிமா

பிரம்மாண்ட படத்தில் இணையும் பிரபாஸ்?…. விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

பாகுபலி திரைப்படத்திற்குப் பின் தெலுங்கு நடிகரான பிரபாஸ், பின் பான் இந்தியா நடிகராக மாறினார். இதையடுத்து அவர் நடித்து வெளிவந்த சாஹோ, ராதேஷ்யாம் போன்றவை தோல்வியைத் தழுவினாலும் பிரபாஸுக்கு பிரம்மாண்ட திரைப்படங்களின் வாய்ப்பு வந்துகொண்டுதான் இருக்கிறது. இப்போது பிரம்மாண்ட படங்களான ஆதி புருஷ், சலார், புராஜக்ட் கே போன்ற படங்களில் அவர் நடித்து வருகிறார். இதில் ஆதி புருஷ் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால், அடுத்து அவர் ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டார் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆதிபுருஷ் 3டி டீசர்…. “60 தியேட்டரில் திரையிடும் பிரபாஸ்”….!!!!!!

ஆதிபுருஷ் 3டி டீசரை ரசிகர்களுக்காக 60 தியேட்டர்களில் பிரபாஸ் திரையிடுகின்றார். நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத் திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கீர்த்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். இத்திரைப்படத்தின் ஷூடிங்கானது மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக எடுத்து வருகின்றனர். அண்மையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“பிரபாஸின் ஆதிபுருஷ் படத்திற்கு வலுக்கும் கண்டனம்”….. அதிர்ச்சியில் படக்குழு….!!!!!!

பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க கண்டனம் எழுந்துள்ளது. நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கிரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத் திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கிரித்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். இப்படமானது மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக ஷூட்டிங் எடுத்து வருகின்றனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபாஸ் – கிரித்தி சனோன் காதலா….? இணையத்தில் பரவும் ரசிகர்களின் பதிவுகள்….!!!

பிரபாஸ் மற்றும் கிரித்தி சனோன் காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா நடிகரானார். இதன் பின்னர் இவர் சஹோ, ராதேஷ்யாம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் நடிப்பில் ஆதிபுருஷ், ப்ராஜெக்ட் கே, சலார் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஆதிபுரூஷ் படத்தின் டீசர் நேற்று ரிலீசானது. இந்த படத்தின் கதாநாயகி கிரித்தி மற்றும் பிரபாஸ் இந்த படத்தின் விழாவில் கலந்து கொண்டனர். பிரபாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

” என்னாது பிரபாஸ், கீர்த்தி சனோன் காதலிக்கிறார்களா….?”…. வைரலாகும் ரசிகர்களின் பதிவுகள்….!!!!!!

பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் காதலிப்பதாக செய்தி பரவி வருகின்றது. பாகுபலி திரைப்படத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் பிரபாஸ். 42 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்யாமல் பேச்சுலராக இருக்கின்றார். பாகுபலி படத்திற்குப் பிறகு இவருக்கு வரன்கள் அதிகம் வந்தது. ஆனால் அதை உதறி தள்ளி விட்டார். பிறகு அனுஷ்காவும் இவரும் காதலிப்பதாக செய்தி பரவியது. இதை இருவரும் மறுத்து நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என கூறி வந்தனர். இந்த நிலையில் பிரபாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் ”ஆதிபுருஷ்”…. வேற லெவல் டீசர் ரிலீஸ்…. இணையத்தில் செம வைரல்….!!!

”ஆதிபுருஷ்” படத்தின் டீசரை படக் குழுவினர் ரிலீஸ் செய்துள்ளனர். பிரபல நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாக்கியுள்ள திரைப்படம் ”ஆதிபுருஷ்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சைப்  அலிகான் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகிறது. 3d தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்த படத்தின் சூட்டிங் முடிவடைந்து போஸ்ட் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“வானத்தை நோக்கி அம்பு எய்யும் ராமராக பிரபாஸ்”….. மாஸாக வெளியான ஆதி புருஷ் டீசர் போஸ்டர்….!!!!!

பிரபாஸ் நடிக்கும் ஆதி புருஷ் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டிற்காக போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கிரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத் திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கிரித்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். இப்படமானது மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக ஷூட்டிங் எடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“100 கோடிக்கு ஒப்பந்தம் ஆகிய நிலையில் மேலும் 20 கோடி கேட்ட பிரபல ஹீரோ”…. வெளியான தகவல்…!!!!!

திடீரென சம்பளத்தை உயர்த்தியுள்ளார் நடிகர் பிரபாஸ். பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதையடுத்து அவர் நடிப்பில் வெளியான  சாஹோ, ராதேஷ்யாம் உள்ளிட்ட திரைபடங்கள் தோல்வியடைந்தாலும் அவரின் சம்பளம் அதிகமாகத்தான் இருந்து வருகின்றது. பிரபாஸ் தற்பொழுது ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ரவுத் இயக்குகின்றார். ராமாயண கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இத்திரைப்படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு பிரபாஸூக்கு நூறு கோடி சம்பளம் பேசப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சம்பளத்தை 25 % உயர்த்திய பிரபல நடிகர்”…. மிகுந்த கவலையில் தயாரிப்பாளர்கள்…!!!!!!!

ஓம் ரௌத் இயக்கிய ஆதி புருஸ் படத்திற்காக பிரபாஸின் சம்பளம் 25 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றது. 500 கோடி செலவில் இந்த படம் உருவாகின்றது. மேலும் பிரபாஸின் சம்பளம் மட்டும் சுமார் 120 கோடி எனவும் இதனால் தயாரிப்பாளர்கள் மிகுந்த கவலையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பின் பிரபாஸ் இந்தியா நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வந்த சாஹோ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்திருந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. 2022 […]

Categories
சினிமா

செம மாஸ்…. பாகுபலி பாணியில் பிரபாஸின் அடுத்த படம்…. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

நடிகர் பிரபாஸின் பாகுபலி படம் இரண்டு பாகங்களாக வெளியேறி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்திற்கு பின்னர் பிரபாஸ் மார்க்கெட் பெரிய அளவில் எகிறியது. அவரின் சம்பளம் 300 கோடியாக உயர்ந்துள்ளது. இவர் நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வசூலிக்கவில்லை. தற்போது ஆதி புருஷ் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாகக் கொண்ட இந்தப் படம் தயாராகி வருகின்றது. இதில் பிரபாஸ் ராமராகவும், […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வசூலில் படுதோல்வியடைந்த “ராதே ஷ்யாம்”… “50 கோடியை திருப்பி கொடுத்த பிரபாஸ்”…!!!

ராதே ஷ்யாம் திரைப்படம் வசூலில் பெரிய இழப்பை சந்திருப்பதால் 50 கோடியை பிரபாஸ் தயாரிப்பாளரிடம் கொடுத்துள்ளார். ராதே ஷ்யாம் திரைப்படமானது ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியானது. இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்த திரைப்படம் குறித்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் வெளியாகி பல விமர்சனங்களை பெற்று, வசூலில் படுதோல்வியடைந்து இருக்கின்றது. இத்திரைப்படத்தில் மேக்கிங்கில் கவனம் செலுத்திய மாதிரி திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால் படம் நன்றாக ஓடியிருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். […]

Categories
சினிமா

தாங்க முடியாத வலி…. ஆப்ரேஷன் செய்துகொண்ட பிரபாஸ்…. ரசிகர்கள் பிராத்தனை….!!

‘பாகுபலி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன்வசப்படுத்திய நடிகர் பிரபாஸ் ஐதராபாத்தில் ‘சலார்’ என்ற தெலுங்கு படத்தில்  நடித்து வந்தார். இதில் எதிர்பாராவிதமாக  பலத்த காயம் அடைந்த  பிரபாசை  அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் உடனே ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று பிரபாசுக்கு  அறிவுரை கூறினார். ஆனால் கைவசம் ஓய்வெடுக்க முடியாத அளவிற்கு படங்கள் இருந்ததால் ஆப்ரேஷன் செய்வதற்கு பிரபாஸ் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் நேற்று பிரபாசுக்கு திடிரென்று அடிபட்ட […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரபாஸின் பிரம்மாண்டமான ராதே ஷ்யாம்”… வசூலில் படுதோல்வி…!!!

பிரபாஸின் ராதேஷ்யாம் திரைப்படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் மிகவும் பிரபலமாகி விட்டார். இவரின் நடிப்பில் தற்போது ராதேஷ்யாம் திரைப்படம் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார் மற்றும் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வசூலை பெற முடியவில்லை என செய்தி வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி […]

Categories
சினிமா செய்திகள்

பிரபாஸின் “ஆதி புருஷ்”… மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றம்… ரசிகர்கள் கவலை…!!!

நடிகர் பிரபாஸ் “ஆதி புருஷ்” திரைப்படம் குறித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கிரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத் திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கிரித்தியும் நடிக்கின்றனர். திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். இப்படமானது மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக ஷூட்டிங் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
சினிமா

காதல் மாதம் கொண்டாட்டம்….. “ராதே ஷ்யாம்” படக்குழு போட்டி அறிவிப்பு… காத்திருக்கும் சூப்பர் பரிசு…!!!!

காதல் மாதமான பிப்ரவரி மாதத்தை கொண்டாடும் வகையில் ராதே ஷ்யாம் படக்குழுவுக்கு மடல் எழுதுபவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு காத்துள்ளதாக அறிவித்துள்ளனர். “ராதே ஷ்யாம்” படத்தை யுவி கிரியேஷன் தயாரிக்கிறது. இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திலிருந்து அண்மையில் இதயத்தை தொடும் பாடலொன்று வெளியானது. இப்பாடல் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இப்பாடல் வெளியாகியுள்ளது. இதயத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரிலீஸ் தேதி உறுதியான பாகுபலி நடிகரின் திரைப்படம்”…. எப்போன்னு நீங்களே பாத்து தெரிஞ்சிக்கோங்க….!!!

‘ராதே ஷியாம்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ராதே ஷியாம் என்ற திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் ஆவார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும்  கன்னடம் ஆகிய மொழிகளில்  இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. கடந்த ஜனவரி 14-ஆம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

செம மாஸ்… வெளியானது ”ராதே ஷியாம்” டீசர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!

பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷியாம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள”ராதே ஷியாம்” திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதனிடையே, 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்த படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. மேலும், இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், ராதேஷ்யாம் திரைப்படத்தின் டீசர் பிரபாஸின் பிறந்தநாளான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்… பிரபாஸின் ‘ராதேஷ்யாம்’ டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு… வெளியான சூப்பர் தகவல்…!!!

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராதேஷ்யாம் திரைப்படம் அடுத்த வருடம் ரிலீசாக உள்ளது. பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ராதேஷ்யாம் திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமாரி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும், இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் ராதேஷ்யாம் திரைப்படத்தின் டீசர் நடிகர் பிரபாஸின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸுக்கு ஜோடியாகும் கரீனா கபூர்… வெளியான சூப்பர் தகவல்…!!!

பிரபாஸின் அடுத்த படத்தில் கரீனா கபூர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் பிரபாஸ் தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை கொடுத்து வருகிறார். அந்தவகையில் இவர் தனது 25-வது படம் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். ஸ்பிரிட் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை சந்தீப் ரெடி வங்கா இயக்க உள்ளதாகவும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 8 மொழிகளில் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபாஸுக்கு வில்லனாகும் விஜய்,அஜித் பட நடிகர்…. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

பிரபாஸின் சலார் திரைப்படத்தில் யார் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கேஜிஎஃப் படத்தை இயக்கியதன் மூலம் தேசிய அளவில் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி முடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் பாகுபலி பிரபாஸை வைத்து சலார் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பிரபல முன்னணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான்கு பிரம்மாண்ட படங்கள்… கெத்து காட்டும் நடிகர்… வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

தற்போது நடிகர் பிரபாஸ் நான்கு பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான பிரபாஸ் தனது கைவசம் உள்ள சலார், ராதே ஷியாம், ஆதி புரூஷ் உள்ளிட்ட படங்களை இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபாஸ் நடித்து முடித்துள்ள ராதே ஷியாம் படம் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா காலகட்டம் என்பதால் அவர்களால் திட்டமிட்டபடி […]

Categories
இந்திய சினிமா சினிமா

செட் அமைக்க மட்டும்… ரூ. 106 கோடி செலவு… அதிக பொருள் செலவில் உருவாகும் பிரபல நடிகரின் திரைப்படம்…!!!

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகும் படத்திற்கு செட் அமைக்க மட்டும் 106 கோடி செலவாகியுள்ளது. பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராதே ஷ்யாம் என்ற படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக பூஜை செய்யவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கிவருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் “ராதே ஷ்யாம்”…. ரிலீஸ் தேதி தள்ளி வாய்ப்பு…. படக்குழு திடீர் முடிவு….!!!

தேசிய பிரபலம் பிரபாஸின் புதிய படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு தள்ளி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பாகுபலி’ படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் தற்போது யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள “ராதே ஷ்யாம்” எனும் திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா நடித்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுதா கொங்கரா படத்தில் இணையும் பிரபாஸ்…. வெளியான கலக்கல் தகவல்…!!!

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் தேசிய பிரபலம் பிரபாஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன்பின் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘துரோகி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. இவர் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், தேசிய விருதுகளையும் வென்றது. இதேபோல் இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணக்கதை…. பிரபாஸுடன் இணையும் பிரபல நடிகர்…. வெளியான கலக்கல் தகவல்…!!!

நடிகர் பிரபாஸின் புதிய படத்தில் இணைந்துள்ள மற்றொரு நடிகரின் தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ். இவர் தற்போது ‘ஆதிபுருஷ்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தின் மூலம்  பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். 500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் தமிழ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்படுகிறது. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ராமர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபாஸ் படத்தில் நடனமாடும் ‘கேஜிஎஃப்’ பட நடிகை…. வெளியான தகவல்…!!!

கே ஜி எஃப் பட நடிகை பிரபாஸ் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கே ஜி எஃப்’. தேசிய அளவில் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீநிதி தற்போது முன்னணி நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ‘கோப்ரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பிரசாந்த் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

திறமைவாய்ந்த இயக்குனர்களின் படத்தில் மட்டுமே நடிப்பேன்…. பிரபாஸ் அதிரடி முடிவு…!!!

திறமைவாய்ந்த இயக்குனர்களின் படத்தில் மட்டுமே நடிக்க பிரபாஸ் முடிவு செய்துள்ளார். பாகுபலி படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ். அதன்பிறகு இவர் திறமைவாய்ந்த இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி கன்னடத்தில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன “கே.ஜி.எஃப்” திரைப்படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீலீன் “சலார்” எனும் படத்தில் தற்போது பிரபாஸ் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரபாஸ் அடுத்ததாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோவ்….!! 6 கோடியா…. பிரபாஸின் புதிய கார்…. வைரலாகும் புகைப்படம்…!!

பிரபல நடிகர் பிரபாஸ் வாங்கியுள்ள காரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகுபலி திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இதைதொடர்ந்து ஹிட் படங்களை கொண்டுவரும் அவர் தற்போது ஆதி புருஷ், சலார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிவருகிறது. இந்நிலையில் பிரபல நடிகர் பிரபாஸ் 6 கோடி மதிப்புள்ள லம்போர்கினி சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆரஞ்சு நிறம் கொண்ட இந்த காரின் புகைப்படத்தை அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபாஸ் நடிக்கும் “ராதே ஷ்யாம்” படத்தின் க்யூட் போஸ்டர்….படக்குழு வெளியீடு….!!

பிரபல நடிகர் பிரபாஸ் நடிக்கும் “ராதே ஷ்யாம்” படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் பல கோடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் பிரபாஸ். இவர் தற்போது ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், யூ.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் “ராதே ஷ்யாம்” படத்தில் நடித்து வருகிறார். பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இத்தாலியில் உள்ள அழகான பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காதல் கதையம்சம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பிரபாஸ் பட ஃபர்ஸ்ட் லுக்” பாகுபலியை தொடர்ந்து…. அடுத்த பிரம்மாண்டமான படம்….!!

நடிகர் பிரபாஸ் தற்போது நடிக்கும் பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியாவே வியக்கும் நடிகராக பிரபாஸ் திகழ்கிறார். தற்போது இவர் பல மொழி படங்களில் நடிக்கிறார். பல கோடி செலவில் எடுக்கப்படும் “அடிபுருஷ்” என்ற படத்தில் தற்போது நடிக்க உள்ளார். இதன் போஸ்டரை பார்க்கும்போது ராமாயணம் கதையை பிரபாஸ் படமாக நடிக்க உள்ளார் என தெரிகிறது. சமீபத்தில் வெளியாகி 150 கோடி வசூல் சாதனை செய்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

இந்திய நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குபவர் இவர்தான்…!!

பாகுபலியில் நடித்த பிரபாஸ் 100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்களின் பட்டியலில் நடிகர் பிரபாஸ் முதலிடம் பிடித்துள்ளார். தெலுங்கில் இவர் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ 70 கோடி சம்பளமாகவும், 30 கோடி பிற மொழிகளில் டப்பிங் செய்வதற்கான உரிமைக்கும் பெறுகிறார்.  நடிகை தீபிகா படுகோனே இப்படத்திற்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். சாவித்திரி வாழ்க்கை கதையான “நடிகையர் திலகம்” […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா நிவாரணம் : ரூ 4,00,00,000 கோடி அளித்த பாகுபலி பிரபாஸ்… பிரபலங்களின் விவரம் இதோ!

கொரோனா தொற்று நோயால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் போக்கும்வகையில் பிரபல நடிகர் பிரபாஸ் ரூ 4 கோடி  நிதியுதவி வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரசால் இதுவரை உலக அளவில்  22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் பரவலைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நடிகர், நடிகைகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் […]

Categories

Tech |