Categories
சினிமா தமிழ் சினிமா

நாட்டாமை சரத்…. குழந்தை பிரபு… செல்லம் பிரகாஷ்ராஜ்…. 3 பேரை பற்றி தளபதி என்ன சொன்னாரு தெரியுமா ? 

நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய்,  இந்த விழாவின் நாயகன் யாரு? நம்ம தமன். அவரின் ஸ்டூடியோவிற்கு போனீர்கள் என்றால் பழங்களை வைத்துக் கூட ட்ரம்ஸ்தான் வாசித்துக் கொண்டிருப்பார். பாட்டு போட சொன்னா ஃபுல்லா பீட்ட போட்டு இருக்காருல்ல. இந்த படத்தினுடைய ஒரு அடித்தளமான பாடல் ஒன்று இருக்கின்றது. அதை நீங்கள் எல்லோரும் கேட்டு இருப்பீர்கள். அது அந்த அம்மா பாடல். அதுதான் இந்த படத்தினுடைய ஜீவன் என்று சொல்லுவேன். குறிப்பாக அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபுவின் சகோதரிகள் தொடர்ந்த வழக்கு”…. 18-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த சென்னை உயர் நீதிமன்றம்…!!!!!

சிவாஜி கணேசனின் மகள்கள் தொடர்ந்த வழக்கில் விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. நடிகர் சிவாஜிக்கு ராம்குமார், பிரபு, சாந்தி, ராஜ்வி என நான்கு குழந்தைகள் உண்டு. அதில் நடிகர் பிரபுவை அனைவருக்கும் தெரியும். சிவாஜி காலத்திலிருந்தே அவர் நடித்து வருகிறார். இன்று பல முக்கிய குணசித்திர பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபு அவரது அண்ணன் ராஜ்குமாருக்கு எதிராக சகோதரிகள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மிலேனியத்தின் குரல் மறைந்தது”…. லதா மங்கேஷ்கரின் நினைவுகளை பகிந்த பிரபல நடிகர்….!!!

நடிகர் பிரபு இந்தியப் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  லதா மங்கேஷ்கர் இந்தியப் பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க பாடகர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். 70-வது ஆண்டுகளுக்கு மேலாக இசைத் துறையில் பங்காற்றிய இவர்கள் இந்தியாவின் இசைக்குயில், மிலேனியத்தின் குரல், இன்னிசை இராணி போன்ற கௌரவப் பட்டங்களைப் பெற்ருள்ளார். லதா மங்கேஷ்கர் பிப்ரவரி 6-ஆம் தேதி இயற்கை எய்தினார். இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் புதிய போஸ்டர்……. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!!

காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் கலக்கலான போஸ்டர்  வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்ட படத்திற்காக… உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய பிரபு… எப்படி இருக்கிறார் பாருங்க..!!!

பிரம்மாண்ட படத்திற்காக தனது உடல் எடையை பாதியாக குறைத்த பிரபுவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப் பட்டு வருகின்றனர். சங்கிலி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி சின்னத்தம்பி, குருசிஷ்யன், அக்னிநட்சத்திரம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்தவர் பிரபு. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரபு தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக அவர் தனது உடல் எடையை பாதியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சந்திரமுகி’ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவரா..? வெளியான புதிய தகவல்…!!!

சந்திரமுகி படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ‘சந்திரமுகி’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. சொல்லப்போனால் இத்திரைப்படத்தில் மிகப் பெரிய திரை பட்டாளமே நடித்திருந்தது என்று கூறலாம். இந்நிலையில் இத்திரைப்படத்தின் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன் படையில் இத்திரைப்படத்தில் ரஜினி நடித்திருந்த சரவணன் கதாபாத்திரத்தில் முதலில் பிரபு நடிக்க […]

Categories

Tech |