தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்த பிரபுதேவாவிடம் ரசிகர்கள் மகனை ஹீரோவாக்கலாமே என தெரிவித்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகின் பிரபலமான பிரபு தேவா டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என தனக்குள் பன்முக தன்மைகளை கொண்டவர். இவருக்கு முதல் திருமணம் மூலம் மூன்று மகன்கள் இருந்த நிலையில் மூத்த மகன் சென்ற 2008 ஆம் வருடம் புற்றுநோயால் உயிரிழந்து விட்டார். பிரபுதேவா மனைவியை பிரிந்தாலும் மகன்களுடன் தொடர்பில் தான் இருக்கின்றார். Missing u sir , from […]
Tag: பிரபுதேவா
மை டியர் பூதம் என்ற படத்தில் பிரபுதேவா பூதமாக மாறிய வீடியோ ஒன்றை பட குழு வெளியிட்டுள்ளது. காமெடி மற்றும் மாயாஜால கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த பணத்தை மஞ்சப்பை படத்தை இயக்கிய என் ராகவன் இயக்கியுள்ளார். அபிஷேக் பிலிம் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்துள்ளார். இந்த படத்தில் பிரபுதேவா ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 15ஆம் தேதி ரெட் ஜெயின்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபுதேவா […]
நடிகரான பிரபுதேவா மற்றும் நகைசுவை நடிகரான வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியாகிய படம் தான் “மனதைத் திருடி விட்டாய்”. அத்திரைப்படத்தில் பிரபுதேவா, வடிவேலு, விவேக் போன்றோர் காமெடியில் அசத்தியிருப்பார்கள். இப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளைப் பார்ப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஒரு காட்சியில் வடிவேலு, “சிங் இன் த ரெயின், ஐ வான்ட் சிங் இன் த ரெயின்” என்று பாடி நடிக்கும் காட்சியை யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில் பிரபு தேவா […]
‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் பிரபுதேவா நடன இயக்குனராக பணிபுரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் தற்போது பஹீரா, பொய்க்கால் குதிரை, மை டியர் பூதம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், இவர் தற்போது ஓரு சில படங்களில் மட்டுமே நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்னர் மாரி 2 படத்தில் இவர் நடன இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், […]
‘முசாசி’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது இவர் பஹீரா, பொய்க்கால் குதிரை, மை டியர் பூதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்குகிறார். ”முசாசி” என பெயரிடப்பட்ட இந்த படத்தின் […]
‘மை டியர் பூதம்’ படத்தின் ‘ஓ மை மாஸ்டர்’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் அடுத்தடுத்து பொய்க்கால் குதிரை, பஹீரா, தேள், ஃபிளாஷ் பேக் போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. இதனையடுத்து, இயக்குனர் ராகவன் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”மை டியர் பூதம்”. இந்த படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்க இமான் இசை அமைக்கிறார். ஃபேண்டசி காமெடி திரைப்படமாக […]
பிரபுதேவா 500 ரூபாய் சம்பளம் பெற்று நடித்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் சமீபத்தில் OTT யில் வெளியான திரைப்படம் ”பொன் மாணிக்கவேல்”. இதனையடுத்து, இவர் நடிப்பில் ‘பஹீரா’, ‘தேள்’ போன்ற படங்கள் ரிலீஸாக காத்திருக்கின்றன. இந்நிலையில், இவர் 500 ரூபாய் சம்பளம் பெற்று நடித்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ”மௌன ராகம்” […]
‘தேள்’ படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இயக்குனர் ஹரிகுமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”தேள்”. இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ளார். மேலும், ஈஸ்வரி ராவ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனையடுத்து, இந்த படம் டிசம்பர் 10ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர். தவிர்க்க முடியாத சில […]
பிரபுதேவா நடிக்கும் ‘பிளாஷ் பேக்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராக வலம் வருபவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் சமீபத்தில் OTT யில் வெளியான திரைப்படம் ”பொன் மாணிக்கவேல்”. இதனையடுத்து, இவரின் நடிப்பில் பொய்க்கால் குதிரை, பஹீரா போன்ற திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கின்றன. இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டான் சாண்டி இயக்கத்தில் இவர் நடிக்கும் புதிய படத்திற்கு […]
பிரபுதேவா நடிக்கும் ‘தேள்’ படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரபுதேவா தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர். இயக்குனர் ஹரி குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”தேள்”. ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சம்யுக்தா, யோகி பாபு, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், டிசம்பர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரைலரை சமூகவலைதளத்தில் ரசிகர்கள் அதிகம் […]
பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’ படம் OTT யில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் ஏ.சி முகில் இயக்கத்தில் ”பொன்மாணிக்கவேல்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மறைந்த இயக்குனர் மகேந்திரன், நிவேதா பெத்துராஜ், பேராசிரியர் ஞானசம்பந்தம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படம் நேரடியாக OTT யில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் இந்த படம் […]
பிரபுதேவா நடித்துள்ள பஹிரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் பிரபுதேவா முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது ஆத்விக் இயக்கும் ”பஹிரா”படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அமைரா, ஜனனி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கணேஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் […]
நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டதாக சாக்ஷி அகர்வால் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார். இளம் கதாநாயகி சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும்” பஹிரா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அமைரா, ஜனனி, காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர்களும் கதாநாயகிகளாக இந்த படத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றபோது இதில் படக்குழுவினர்கள் பலரும் […]
மின்சார கனவு படத்தில் பிரபுதேவா மற்றும் கஜோலுக்கு டப்பிங் கொடுத்தது யார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு பிரபுதேவா, கஜோல், அரவிந்த் சுவாமி மற்றும் நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியான மின்சார கனவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தின் கதையை விட பாடல்கள் தான் மக்களுக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தன. மேலும், இந்த படத்தில் பிரபுதேவா மற்றும் கஜோலின் காதல் பாடல்கள் மக்களிடையே பெரும் பாராட்டை […]
பெற்றோர் சம்மதத்துடன் பிரபுதேவா ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளில் அசத்தி வருபவர் பிரபுதேவா. பல வருடங்களுக்கு முன் பிரபுதேவா நடிகை நயன்தாராவை விரும்புவதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து பிரபுதேவா அவரது மனைவியை விவாகரத்து செய்து கொண்டார். அனால் நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியில் முடிந்ததால் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை. தற்போது […]