அஷ்வினின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் அஸ்வின். இவர் தற்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ள திரைப்படம் ”என்ன சொல்ல போகிறாய்”. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் அவர் 40 கதைகளை கேட்டு தூங்கியதாக சொன்னதை தற்போது வரை சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில், இவரின் […]
Tag: பிரபு சாலமன்
கோவைசரளா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை கோவைசரளா தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் ‘வெள்ளிரதம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, ‘முந்தானைமுடிச்சு’, ‘வைதேகி காத்திருந்தாள்’ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும், இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் அடுத்ததாக பிரபுசாலமன் இயக்கும் படத்தில் கதையின் நாயகியாக நடிக்க இருப்பதாக […]
பிரபல நடிகை கயல் ஆனந்தி தனது உண்மையான பெயர் ஆனந்தி இல்லை என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கயல் ஆனந்தி. ஆனால் அவர் அடுத்ததாக நடித்த கயல் திரைப்படமே அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இதை தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் தற்போது கமலி From நடுக்காவேரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கயல் ஆனந்தி […]
தமிழ் சினிமாவில், கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கொக்கி, லீ , லாடம் உள்ளிட்ட பல படங்களை பிரபுசாலமன் இயக்கியுள்ளார்.பின்னர் இவர் இயக்கிய மைனா என்ற திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானது. இதைத் தொடர்ந்து கும்கி, கயல், தொடரி உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார். இவரது மகன் சஞ்சய். இவர் ஜோஜோ இந்தியன் ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் டேய் தகப்பா என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். சி.வி […]
கும்கி 2 எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்று அப்படத்தின் இயக்குனர் பிரபு சாலமன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்படம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. கும்கி யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்கியிருந்தார்.மேலும் இப்படத்தில் லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மெகா ஹிட்டான கும்கி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் பிரபு […]
தொடரி படம் தோல்வி அடைந்ததற்கு நான்தான் காரணம் என்று இயக்குனர் பிரபு சாலமன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான “கண்ணோடு காண்பதெல்லாம்” என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பிரபு சாலமன். இதைத்தொடர்ந்து அவர் அடுத்தடுத்து கொக்கி,லாடம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி வந்தார். அதன்பின் அவர் எடுத்த மைனா திரைப்படமும் கும்கி திரைப்படமும் பிரபு சாலமனை மாபெரும் உயரத்திற்கு கொண்டு சென்றது.குறிப்பாக மைனா படம் அவருக்கு பல விருதுகளை வாங்கிக் […]
பிரபல இயக்குனரை நடிகர் தனுஷ் அதலபாதாளத்திற்கு தள்ளியுள்ளார். ஆரம்ப காலம் முதல் இன்று வரை சினிமாவில் தனது ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை மெருகேற்றி கொண்டு இருக்கும் நடிகர் என்றால் அது தனுஷ் தான். ஆனால் வசூல் ரீதியாக அவர் பெரிதளவில் படத்தை கொடுத்ததில்லை. அவர் நன்றாக நடித்த படங்கள் கூட வசூல் ரீதியாக தோல்வி அடைந்துள்ளது. உதாரணத்திற்கு மயக்கம் என்ன திரைப்படம். தனுஷ் வசூல் ரீதியாக வெற்றி கொடுத்த படங்கள் என்றால் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான […]