உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் 5 மாநிலங்களில் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதிலும் பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி இன்று மணிப்பூர் சென்றுள்ள பிரதமர் ரூ.4,800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு காலத்தில் மணிப்பூர் தனித்து விடப்பட்டிருந்தது. நான் பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பு பலமுறை இங்கு வந்திருக்கிறேன். […]
Tag: பிரமர்
டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் வைத்து பாஜக நாடாளுமன்ற கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, கட்சி எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இதனை மீண்டும் மீண்டும் கூற வேண்டியுள்ளது. குழந்தைகளிடம் ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டினால் அதை மீண்டும் அவர்கள் செய்வதில்லை. எனவே கட்சி எம்பிக்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் காலப் போக்கில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |