Categories
சினிமா

பிரம்மாண்ட படத்தில் இணையும் பிரபாஸ்?…. விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

பாகுபலி திரைப்படத்திற்குப் பின் தெலுங்கு நடிகரான பிரபாஸ், பின் பான் இந்தியா நடிகராக மாறினார். இதையடுத்து அவர் நடித்து வெளிவந்த சாஹோ, ராதேஷ்யாம் போன்றவை தோல்வியைத் தழுவினாலும் பிரபாஸுக்கு பிரம்மாண்ட திரைப்படங்களின் வாய்ப்பு வந்துகொண்டுதான் இருக்கிறது. இப்போது பிரம்மாண்ட படங்களான ஆதி புருஷ், சலார், புராஜக்ட் கே போன்ற படங்களில் அவர் நடித்து வருகிறார். இதில் ஆதி புருஷ் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால், அடுத்து அவர் ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டார் என […]

Categories

Tech |