Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் பிரம்மோற்சவம்… துலாபாரம் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார் ஜெகன்மோகன் ரெட்டி…!!

திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருமலை வந்த ஜெகன்மோகன் ரெட்டி துலாபாரம் கொடுத்து வழிபட்டார். திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று கருடசேவை நடந்தது. இதில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து தரிசனம் செய்தார். ஆறாவது நாளான இன்று ஏழுமலையான் அனுமன் வாகனத்தில் எழுந்தருளினார். முன்னதாக திருப்பதி வந்த ஜெகன் மோகன் ரெடி புதுப்பிக்கப்பட்ட அலிபிரி நடைபாதையை திறந்து வைத்தார். பின்பு […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் ரெண்டே வாரம் தான் இருக்கு… திருப்பதியில் தொடங்கப் போகும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெற இருக்கிறது. இது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வரும் அக்டோபர் 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற இருக்கிறது. கொரோனா பொது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து இவ்வருடம் பிரம்மோற்சவ விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த […]

Categories

Tech |