பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் கோல்ட் கேஸ், குருதி போன்ற திரில்லர் திரைப்படங்களில் நடித்து அசத்தி இருந்தார். அடுத்ததாக பிரித்விராஜ் நடிப்பில் பிரம்மம் திரைப்படம் உருவாகியுள்ளது . ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், ராஷி கண்ணா, […]
Tag: பிரம்மம்
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது . மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து இவர் கோல்ட் கேஸ், குருதி போன்ற திரில்லர் திரைப்படங்களில் நடித்து அசத்தி இருந்தார். தற்போது பிரித்விராஜ் நடிப்பில் பிரம்மம் திரைப்படம் உருவாகியுள்ளது. ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், உன்னி முகுந்தன், ராஷி […]
பிரம்மம் திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகி இருந்த நடிகை திடீரென நீக்கப்பட்டார். ஹிந்தி திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற அந்தாதூன் திரைப்படத்தை தமிழில் அந்தகன் எனும் பெயரில் ரீமேக் செய்கின்றனர். இதேபோல மலையாளத்தில் பிரம்மம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. மலையாளத்தில் ரீமேக் செய்யப்படும் பிரம்மம் திரைப்படத்தில் நடிக்க மலையாள நடிகையான அஹானா கிருஷ்ணா ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அவரை தற்போது பிரம்மன் திரைப்படத்திலிருந்து நீக்கியுள்ளனர். அஹானாவின் தந்தை கிருஷ்ணகுமார் பாஜகவில் இணைந்ததால் தான் இவரை படத்தில் இருந்து நீக்கி விட்டனர் […]