அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் 8 ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் நடைகள் 12 மணி நேரம் அடைக்கப்படும் என திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பற்றி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நடப்பாண்டில் அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் எட்டாம் தேதி சந்திர கிரகணம் என்பதனால் ஏழுமலையான் கோவில் கதவுகள் இரண்டு நாட்களிலும் 12 மணி நேரம் மூடப்பட […]
Tag: பிரம்மோற்சவம்
திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருத்தணி முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா இன்று முதல் துவங்கி இந்த மாதம் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடந்து வருவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சித்திரை மாத பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று […]
திருப்பதியில் புகழ்பெற்ற வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டும் தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த பிரம்மோற்சவத்தில் அம்மாநில முதல்வர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து 11 ஆம் நாளான இன்று சங்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து இன்று இரவு 7 மணி அளவில் தங்க கொடி மரத்தில் இருந்து கருட கொடி இறக்கும் நிகழ்ச்சி […]
திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஐந்தாம் நாளான கருட சேவையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்றார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி தொடங்கி திருப்பதியில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான இன்று கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். இதற்காக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கோயிலில் உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து சென்று […]