ஷோபியானில் உள்ள இமாம்சாஹிப்பில் குக்கரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு போலீசார் மற்றும் ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய ரைபிள் படையினர் சேர்ந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் மற்றும் 44 ராஷ்ட்ரிய ரைபிள் படையினர் சேர்ந்து துரிதமுடன் செயல்பட்டு குக்கரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ததால் பெரும் அளவிலான சதி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மாத தொடக்கத்தில் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரம்பன் மாவட்டத்தில் அமைந்துள்ள நஷ்ரி நாகா என்னும் பகுதி அருகே ஒரு […]
Tag: பிரஷர் குக்கர்
சத்தீஸ்கரில் வைக்கப்பட்ட பிரஷர் குக்கர் வெடிகுண்டை பாதுகாப்பு படையினர் கண்டறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலம் ராஜ்நாத்காவான் மாவட்டத்திலுள்ள பகர்கட்டா சாலையோரம் பிரஷர் குக்கர் ஒன்று கிடந்தது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர் அதில் வெடிகுண்டு இருப்பதை கண்டறிந்துள்ளனர். 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த குக்கரில் சக்தி வாய்ந்த வெடி குண்டுகளை நிரப்பி வைத்துள்ளனர். பாதுகாப்பு […]
பிரஷர் குக்கரில் நாம் சமைப்பது நல்லது என்றாலும் அதற்கு சமமான தீமைகளும் அதில் உள்ளது. ஏனெனில் நாம் ஒரு சில உணவுகளை மட்டுமே பிரசர் குக்கரில் சமைக்க வேண்டும் அது என்ன என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம் . நீங்கள் பிரஸர் குக்கரில் ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை சமைத்தால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உருளைக்கிழங்கு, பாஸ்தா ,அரிசி போன்ற உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கும்போது தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை உருவாக்குகிறது. இது உங்கள் […]
பிரஷர் குக்கரில் நாம் சமைப்பது நல்லது என்றாலும் அதற்கு சமமான தீமைகளும் அதில் உள்ளது. ஏனெனில் நாம் ஒரு சில உணவுகளை மட்டுமே பிரசர் குக்கரில் சமைக்க வேண்டும் அது என்ன என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம் . நீங்கள் பிரஸர் குக்கரில் ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை சமைத்தால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உருளைக்கிழங்கு, பாஸ்தா ,அரிசி போன்ற உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கும்போது தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை உருவாக்குகிறது. இது உங்கள் […]
சமிபகாலமாக நாம் வாங்கும் பிரஷர் குக்கர்கள் வாங்கிய சில நாட்களிலேயே பழுதடைந்து விடுகிறது. அதில் பிரஷரைத் தக்கவைத்துக் கொள்ள அல்லது வெளியிடுவதில் அதிகளவில் பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்த குக்கர்களை நீண்ட நாட்கள் பழுது ஏர்படாமல் பராமரிப்பது தொடர்பாக பார்ப்போம். குக்கரைப் பயன்படுத்தியதும் அதன் மூடியை நன்கு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவேண்டும். சில சமயம் உணவுப் பொருட்கள் அடைத்துக்கொள்ளும். இவையும் பிரஷரைத் தக்கவைப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும். சமைத்து முடித்த உடன் குக்கரின் கேஸ்கட் பகுதிகளில் சமைத்த உணவானது […]
நம் அன்றாட வாழ்வில் சமைக்கும் உணவை பிரஷர் குக்கரில் சமைப்பதால் உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன. தற்போதைய அவசர காலகட்டத்தில் மனிதர்கள் அனைவரும் இயந்திரம் போல இயங்கி அனைத்து வேலைகளையும் விரைவாக செய்து முடிக்க நினைக்கிறார்கள். அதன்படி சாப்பிடும் உணவை விரைவாக சமைத்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் பிரஸர் குக்கர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றி அவர்கள் அறிவதில்லை. பொதுவாக நாம் உணவை சமைக்கும்போது காற்று மற்றும் வெளிச்சம் அதில் […]
நம் அன்றாட வாழ்வில் சமைக்கும் உணவை பிரஷர் குக்கரில் சமைப்பது உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன. தற்போதைய அவசர காலகட்டத்தில் மனிதர்கள் அனைவரும் இயந்திரம் போல இயங்கி அனைத்து வேலைகளையும் விரைவாக செய்து முடிக்க நினைக்கிறார்கள். அதன்படி சாப்பிடும் உணவை விரைவாக சமைத்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் பிரஸர் குக்கர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றி அவர்கள் அறிவதில்லை. பொதுவாக நாம் உணவை சமைக்கும்போது காற்று மற்றும் வெளிச்சம் அதில் […]
பிரஷர் குக்கரில் சமைக்கும் உணவை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் பற்றிய தொகுப்பு தற்போதைய அவசர காலகட்டத்தில் இயந்திரம் போல் இயங்கிவரும் பலர் அனைத்தையும் விரைவாக செய்து முடிக்க எண்ணுகின்றனர். சாப்பிடும் உணவையும் விரைவாக சமைத்து முடிக்கவேண்டும் என்பதற்காக பலரும் பிரஷர் குக்கரை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்கள் இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. பொதுவாக உணவை சமைக்கும்போது காற்று மற்றும் வெளிச்சம் அதில் படவேண்டும் என பழங்காலத்தில் கூறுவது வழக்கம். ஆனால் தற்போது […]
அமேசான் நிறுவனம் குவிஸ் போட்டிகளை நடத்தி பல்வேறு பரிசுகளை வழங்கி வருகிறது. அந்நிலையில் இன்று கேட்கப்படும் கேள்விக்கு பதிலளித்தால் பிரஷர் குக்கர் இலவசமாக வழங்கப்படும். அமேசான் நிறுவனம் தினமும் குவிஸ் போட்டிகளை நடத்திவருகிறது. இந்த போட்டிகளில் சரியான விடையளிக்கும் போட்டியாளர்களில் அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுத்து தினமும் பரிசுகளை வழங்கிவருகிறது. அந்த வகையில் இன்று தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு மில்தி நிறுவனத்தின் பிரஷர் குக்கர் பரிசாக வழங்கப்படுகிறது. இதற்கு நீங்கள் உங்களது மொபைலில் அமேசான் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் குவிஸ் […]