ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கத்தில் ஜூனியர் திரைப்படம் உருவாகி வருகின்றது. பிரபல இயக்குனரான ராதாகிருஷ்ண ரெட்டி புதிய படம் ஒன்றை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர் கிரீட்டி என்பவர் ஹீரோவாக நடிக்கின்றார். மேலும் இந்தப் படத்தில் ரவிச்சந்திரன் ஜெனிலியா ரித்தேஷ் தேஷ் முக், ஸ்ரீ லீலா என பலர் நடிக்கின்றார்கள். தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கன்னட திரையுலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. வாராகி […]
Tag: பிரஸ்ட் லுக் போஸ்டர்
அஜித்தின் ஏகே 61 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் ஆக வலம் வருகின்றார் அஜித் குமார். வலிமை படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. வலிமை படத்தின் வெற்றியால் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தொடர்பான செய்திகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இத்திரைப்படத்திற்கு துணிவு […]
ஏகே 61 திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. வலிமை படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. வலிமை படத்தின் வெற்றியால் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தொடர்பான செய்திகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. தற்காலிகமாக ஏகே 61 என்று பெயரிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் தற்பொழுது படத்தின் அப்டேட்டை கேட்ட வண்ணம் இருக்கின்றார்கள். இந்த நிலையில் […]
பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து திரிஷாவின் குந்தவை கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப் பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் நடிக்கின்றனர். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. […]