Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“திருமணத்திற்குப் பின் பிரஸ்மீட் வைத்த நயன்-விக்கி”…. என்ன பேசுனாங்க தெரியுமா…????

திருமணத்திற்கு பிறகு நயனும் விக்கியும் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தி உள்ளனர். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நேற்று முன் தினம் காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. இவர்களின் திருமணமானது பலத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிருஷ்டி டாங்கேவை டார்ச்சர் செய்த வில்லன்”…. நடிகையின் செயலால் அவர் பக்கமே வரலயாம்…. யார் பா அது?….!!!

நடிகை சிருஷ்டி டாங்கே ‘த பெட்’ பிரஸ் மீட்டில் ஜான் விஜய் கலாய்த்து டார்ச்சர் செய்ததாக  கூறியுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது ‘த பெட்’ என்ற சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து ஜான் விஜய்,  சிருஷ்டி டாங்கே, தேவிப்ரியா, பாண்டி, விஜே பப்பு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். ‘த பெட்’ திரைப்படம் ஊட்டியில் படமாக்கப்பட்டது. இப்படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இதைத்தொடர்ந்து திரைப்படக் குழுவினர் ஒரு பிரஸ் […]

Categories

Tech |