சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக வலைதளத்தில் பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிகளுக்கு எதிராக தவறான கருத்து தெரிவித்த ரியல் எஸ்டேட் அதிபர் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீனை தள்ளுபடி செய்தது. அதன்பிறகு எவ்வித ஆதாரமும் இன்றி நேர்காணலில் youtube சேனல்கள் வெளியிடும் தவறான ஆதாரங்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிபதி, இணையதள குற்றங்களை கவனிக்க சிறப்பு பிரிவை ஒன்றினை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். […]
Tag: பிராங்க் வீடியோ
தமிழகத்தில் சமீப காலமாக பிராங்க் வீடியோவால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக வயதானவர்கள், பெண்கள் என குறிவைத்து பிராங்க் வீடியோவை எடுத்து அவர்களது யூடியூப் பக்கத்தில் பதிவு செய்து பணம் சம்பாதித்து வருகின்றார்கள். இந்த சூழலில் கோவையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களாகிய பூங்காக்கள், நடை பயிற்சி மைதானங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற பல பகுதிகளில் தனிநபர் சிலர் பொதுமக்களிடையே குறும்புத்தனமான செயல்களில் ஈடுபட்டு அவற்றை வீடியோக்களாக எடுத்து குறும்புத்தனமான வீடியோக்கள் எனும் பெயரில் […]
பிராங்க் வீடியோ எடுத்து சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதல் இன்றி யூடியூபில் பதிவேற்றினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை காவல்துறை எச்சரித்துள்ளது. வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் சிறிய வயது முதல் பெரியவர்கள வரை அனைவரும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யுடியூப் என தங்களது நேரத்தை இதில் செலவிட்டு வருகின்றனர்.. அதில் குறிப்பாக பெரும்பாலான மக்கள் யூடியூபில் சில சேனல்களை பின் தொடர்ந்து அதில் நிறைய வேடிக்கையான, நகைச்சுவையான மற்றும் பிராங்க் போன்ற வீடியோக்களை பார்த்து ரசித்து வருகின்றனர்.. […]