Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…. டிசம்பர் 1 முதல் எக்ஸ்ட்ரா பணம் கட்டணும்….!!!!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் மேற்கொள்ளும் கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு பிராசஸிங் கட்டணம் மற்றும் வரி வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி கிரெடிட் கார்டு இஎம்ஐ கட்டணங்களுக்கு ரூ.99 பிராசஸிங் கட்டணமும், வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என எஸ்பிஐ கார்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணம் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் நேரடியாக வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யும்போது அமேசான் மற்றும் பிளிப்கார்டு போன்ற வர்த்தக இணையதளங்களிலும் பொருட்களை வாங்கிவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக் கடன் வாங்குவோருக்கு… எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு… மார்ச் 31 வரை மட்டுமே…!!!

வீட்டுக் கடன் வாங்குவோருக்கு இனி பிராசஸிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வீட்டு கடன் வாங்குவதற்கு பிராசஸிங் கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக அரசுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. இந்த சலுகை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கிடைக்கும். மேலும் மிகக் குறைவான 6.8சதவீத வட்டியில் வீட்டுக் கடன் வழங்குவதாகவும் ஸ்டேட் வங்கி […]

Categories

Tech |